ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்!

4 posters

Go down

வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்! Empty வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்!

Post by தளிர் அலை Sun Jun 02, 2013 6:25 pm

எனது pen drive ஒன்று வைரஸ் பாதிக்கப்பட்டது. கணினியில் போட்டால் deduct ஆகவே இல்லை. என்ன செய்தால் deduct செய்ய வைக்க முடியும்.

தயவு செய்து உதவுங்கள்!!


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்! Empty Re: வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்!

Post by ராஜு சரவணன் Sun Jun 02, 2013 8:38 pm

மற்ற கணனியில் விரலி(pendrive) கண்டுபிடிக்கபடுகிறதா ? சோதித்துப்பாருங்கள் நண்பரே.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்! Empty Re: வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்!

Post by தளிர் அலை Sun Jun 02, 2013 8:41 pm

இல்லை நண்பரே.. மற்ற கணினிகளிலும் கண்டுபிடிக்கப்படுவது இல்லை..


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்! Empty Re: வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்!

Post by ராஜு சரவணன் Sun Jun 02, 2013 8:58 pm

1. Start > search bar -> CMD என்று அடித்து enter செய்யவும்
2. type< diskpart
3. type< list disk
வரும் ஒரு list ல் உங்கள் விரலியின் key(USB key)வருகிறதா என்று பார்த்து சொல்லுங்கள்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்! Empty Re: வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்!

Post by தளிர் அலை Mon Jun 03, 2013 2:40 pm

வரவில்லை அண்ணா.. என்ன செய்வது?


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்! Empty Re: வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்!

Post by ராஜு சரவணன் Tue Jun 04, 2013 7:02 am

விரலியை இணைக்கும் போது எதாவது Error Message வருகிறதா ?

உங்கள் விறலியின் தயாரிப்பாளர் பெயர் என்ன ?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்! Empty Re: வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்!

Post by ராஜா Tue Jun 04, 2013 4:10 pm

தளிர் அலை wrote:எனது pen drive ஒன்று வைரஸ் பாதிக்கப்பட்டது. கணினியில் போட்டால் deduct ஆகவே இல்லை. என்ன செய்தால் deduct செய்ய வைக்க முடியும்.தயவு செய்து உதவுங்கள்!!
இது வைரஸ் பாதிக்கப்பட்டதால் இருக்காது , pen drive செயலிழந்து இருக்கும்.


எந்த ஒரு வன்பொருளையும் கணினியில் காண்பித்தால் அதில் வைரஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கணினியில் காண்பிக்க வேண்டும் (atleast unknows device என்றாவது காண்பிக்கும்). இல்லையென்றால் அதை மறந்துவிட வேண்டியது தான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்! Empty Re: வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்!

Post by உமா Tue Jun 04, 2013 4:28 pm

அட... தூக்கிபோட்டு வேற பென் டிரைவ் வாங்கிடுங்கள் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்! Empty Re: வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்!

Post by தளிர் அலை Thu Jun 06, 2013 4:57 pm

உமா wrote:அட... தூக்கிபோட்டு வேற பென் டிரைவ் வாங்கிடுங்கள் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அட அருமையா இருக்கே...!!! அநியாயம்


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்! Empty Re: வைரஸ் பாதித்த pen drive - உதவுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உதவுங்கள் என்னுடைய மடிகணிணியில் Pen Drive இணைத்தால் ஸார்ட் கட் ஃபைலாக மாறி விடுகிறது
» சிறந்த ஆண்டி வைரஸ் மென்பொருள் எது ?! உதவுங்கள் உறவுகளே??
» என்னுடைய கணினி File ல் வைரஸ் வந்தது விட்டது உதவுங்கள்
» வைரஸ் தாக்கிய பென் டிரைவ் (Pen Drive) மீட்டெடுக்கும் மென்பொருள்
» Pen Drive & Memory Card - வைரஸ் பாதுகாப்பு மற்றும் துணை மென்பொருள்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum