புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_lcapமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_voting_barமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_lcapமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_voting_barமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_lcapமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_voting_barமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_lcapமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_voting_barமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_lcapமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_voting_barமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_lcapமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_voting_barமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_lcapமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_voting_barமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_lcapமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_voting_barமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_lcapமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_voting_barமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_lcapமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_voting_barமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_lcapமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_voting_barமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 02, 2013 1:25 pm

First topic message reminder :

மோரிசியஸ் நாட்டிக்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது .அதன் புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.

மோரிசியஸ் நாட்டின் மக்கள் தொகையில் 53% சதவிதம் இந்திய வம்சாவளியினர். தமிழ் , தெலுங்கு , குஜராத் , பீகார் என்று பல பூர்விகம் கொண்ட மக்கள் . இவர்களில் அதிக பேர் இந்துகள் என்பது கூடுதல் சிறப்பு. இந்தியாவிலிருந்து மற்றும் ஆப்பரிக்க நாட்டு மக்களை பிரஞ்ச் அரசு தீவை வளம் படுத்துவதற்காக அடிமைகளாக அழைத்து வரப்பட்டவர்கள். -- தகவல் ஜெமேஸ் என்ற டாக்ஸி ஓட்டுனர்

இந்தியாவில் இருந்து வருகிறோம் என்றால் அன்போடு பழகுகின்றனர் . என்று டாக்ஸி ஓட்டுனர் என்னை பார்த்து " யு ஆர் மி பிரதர் " என்று சொன்னார் . ஆகவே இனிய மக்கள் .

மோரிசியஸ் நாட்டின் முக்கிய விவசாயம் கரும்பு தான். ஒரு சின்ன இடம் கிடைத்தால் கூட அதில் கரும்பு விவசாயம் செய்கின்றனர் .

கரும்பு காடுகள்

மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Sugar1j

மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Sugar2

மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Sugar3n

மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Sugar4

மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Sugar5w

மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Sugar6

மோரிசியஸ் நாட்டில் படமாக்கப்பட்ட ஒரு பாடல் இதோ ...



மோரிசியஸ் நாட்டில் உள்ள ஒரு வல்கனோ

மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Vg1

மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Vg2m

இதை பற்றிய யுடுப் கண்ணொளி





தொடரும் ........




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 02, 2013 2:39 pm

அவரை நான் Director Specialன்னு நினைச்சேன் அவரே Editor Specialலாகவும் இருக்காரே



ஈகரை தமிழ் களஞ்சியம் மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 02, 2013 2:42 pm

நமக்காக ஒரு படம், வீட்டுக்காக ஒரு படம், அவருக்காக ஒரு படம்ன்னு
மும்மொழி திரைக் காவியமாம் திரைக்கு பின் பலப் பல ஓவியமாம்




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 02, 2013 3:38 pm

சூப்பருங்க அனைத்து படங்களும் அருமை பாலாஜி.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 02, 2013 5:17 pm

சூப்பரான சுற்றுபயண பதிவு

இந்த நாட்டின் மின்தேவைக்கு பெரும்பாலும் கரும்பு சக்கையை(கழிவு) தான் முலப்பொருளாக கொண்டுள்ளது. கரும்பு கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்.

நமது பாரம்பரிய விழாகலான பொங்கல் தீபாவளி சமயங்களில் கோவிலில் ஒன்று கூடி இறை வழிபாடு , ஆடல் ,பாடல் என்று அமர்களப்படுத்துவர். தமிழ் பாடல்களுக்கு நடனம் ஆடுவர். ஆனால் அங்குள்ள தமிழர்கள் பெறும்பாலருக்க தமிழே சரியாக வராது.


தமிழ் கற்பதில், தமிழ் பாரம்பரிய உடைகளை அணிவதில் நாம் அவர்களிடம் பாடம் படிக்க வேண்டும்.

முருகன் ,பிள்ளையார் கோவில்களில் பூசை செய்வதற்கென அங்குள்ள தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து பூசாரிகளை அழைத்துசென்று வேலைக்கு வைத்துள்ளனர்.

(இவை எனது மேலாளர் தனது மோரிசியஸ் அலுவலக சுற்றுபயணத்தை பற்றி பகிர்ந்து கொண்டது )

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 02, 2013 5:29 pm

நல்ல இடம் நல்ல புகைப்படங்கள்

கடைசியில் ஒரு படம் அது நீங்க தானே ?

நல்லா தானே இருக்கீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




மோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Mமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Uமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Tமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Hமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Uமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Mமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Oமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Hமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Aமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Mமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 Eமோரிசியஸ் நாட்டின் அழகிய புகைப்படங்கள்  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 02, 2013 5:49 pm



Muthumohamed wrote:நல்ல இடம் நல்ல புகைப்படங்கள்

கடைசியில் ஒரு படம் அது நீங்க தானே ?

நல்லா தானே இருக்கீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்லாதான் இருக்கிறார் முத்து மலையாள பக்கம் பொண்ணு பாத்தர வேண்டியதுதான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 02, 2013 5:51 pm

ராஜு சரவணன் wrote:நல்லாதான் இருக்கிறார் முத்து மலையாள பக்கம் பொண்ணு பாத்தர வேண்டியதுதான்
சூப்பர் ஸ்டார் சொல்லுற மாதிரி பாலாஜி - இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தருன்னு சுத்துறதுக்கா?




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 02, 2013 5:52 pm

நன்றி நண்பர்களே .. நன்றி நன்றி





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 02, 2013 5:53 pm

ராஜு சரவணன் wrote:சூப்பரான சுற்றுபயண பதிவு

இந்த நாட்டின் மின்தேவைக்கு பெரும்பாலும் கரும்பு சக்கையை(கழிவு) தான் முலப்பொருளாக கொண்டுள்ளது. கரும்பு கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்.

நமது பாரம்பரிய விழாகலான பொங்கல் தீபாவளி சமயங்களில் கோவிலில் ஒன்று கூடி இறை வழிபாடு , ஆடல் ,பாடல் என்று அமர்களப்படுத்துவர். தமிழ் பாடல்களுக்கு நடனம் ஆடுவர். ஆனால் அங்குள்ள தமிழர்கள் பெறும்பாலருக்க தமிழே சரியாக வராது.


தமிழ் கற்பதில், தமிழ் பாரம்பரிய உடைகளை அணிவதில் நாம் அவர்களிடம் பாடம் படிக்க வேண்டும்.

முருகன் ,பிள்ளையார் கோவில்களில் பூசை செய்வதற்கென அங்குள்ள தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து பூசாரிகளை அழைத்துசென்று வேலைக்கு வைத்துள்ளனர்.

(இவை எனது மேலாளர் தனது மோரிசியஸ் அலுவலக சுற்றுபயணத்தை பற்றி பகிர்ந்து கொண்டது )

மேலதிக விபரங்களுக்கு நன்றி ராஜீ சரவணன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 02, 2013 5:53 pm

balakarthik wrote:அவரை நான் Director Specialன்னு நினைச்சேன் அவரே Editor Specialலாகவும் இருக்காரே

எப்படியெல்லாம் பிட் போடுது பாருங்க ஓமன் கிளை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக