ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உடலின் ரகசியங்கள்

5 posters

Go down

 மனித உடலின் ரகசியங்கள் Empty மனித உடலின் ரகசியங்கள்

Post by சிவா Sun Jun 02, 2013 12:08 pm



• சராசரி மனிதனின் உடலில் உள்ள கந்தகத்தைக் கொண்டு நன்கு வளர்ச்சியடைந்த ஒரு நாயின் உடலில் உள்ள தெள்ளுப் பூச்சிகளைக் கொல்ல முடியும்.

• நமது உடலில் உள்ள கார்பனால் 900 பென்சில்களையும், கொழுப்பைக் கொண்டு 7 சோப்புக் கட்டிகளையும், பாஸ்பரûஸக் கொண்டு 2200 தீக்குச்சிகளையும் தயாரிக்கலாம்.

• ஒரு மனிதனின் மூளையில் தோன்றும் மின்சக்தியைக் கொண்டு 10 வாட்ஸ் பல்பை எரியச் செய்யலாம்.

• நமது வயிற்றில் சுரக்கும் அமிலம் ஒரு சேவிங் பிளேடை கரைக்கும் தன்மை கொண்டது.

• நாம் உண்ணும் உணவு நமது தொண்டையில் இருந்து வயிற்றுக்குள் செல்ல 7 விநாடிகள் தேவைப்படுகிறது.

• மனிதனின் மூளை பகலைவிட இரவில் அதிகமாக செயல்படுகிறது.

• நல்ல ஆரோக்கியமுள்ள ஒரு நீண்ட தலைமுடி 3 கிலோ எடையைத் தாங்கும் சக்தி கொண்டது.

• ஒரு மனிதனின் உடலில் உள்ள இரும்புச் சத்தைக் கொண்டு ஒரு சிறிய ஆணியைத் தயாரிக்கலாம்.

• சராசரி மனிதனின் கட்டை விரல் நீளமும், அவனது மூக்கின் நீளமும் ஒன்றாக இருக்கும்.

• ஒரு மனிதனின் முகத்தில் வளரும் முடி, உடலின் மற்ற பாகங்களில் வளரும் முடியைவிட வேகமாக வளரும்.


 மனித உடலின் ரகசியங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மனித உடலின் ரகசியங்கள் Empty Re: மனித உடலின் ரகசியங்கள்

Post by Muthumohamed Sun Jun 02, 2013 12:55 pm

நமக்கு தெரிந்தது இவ்வளவு தெரியாமல் எத்துனை ரகசியங்கள் இருக்குமோ ?


இவ்வளவு ரகசியங்களா ......

தெரிந்துகொண்டேன் நன்றி சிவாஸ்டார்



 மனித உடலின் ரகசியங்கள் M மனித உடலின் ரகசியங்கள் U மனித உடலின் ரகசியங்கள் T மனித உடலின் ரகசியங்கள் H மனித உடலின் ரகசியங்கள் U மனித உடலின் ரகசியங்கள் M மனித உடலின் ரகசியங்கள் O மனித உடலின் ரகசியங்கள் H மனித உடலின் ரகசியங்கள் A மனித உடலின் ரகசியங்கள் M மனித உடலின் ரகசியங்கள் E மனித உடலின் ரகசியங்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 மனித உடலின் ரகசியங்கள் Empty மனித உடலின் ரகசியங்கள்

Post by Dr.S.Soundarapandian Sun Jun 02, 2013 2:55 pm

சிவா அவர்களின் உடல் இரகசியங்கள் சிறப்பு ! தொடர வேண்டும் ! நான் ஒரு இரகசியம் கூறுகிறேன் ! எனது சொந்த ஆய்வு இது ! கனவு பற்றியது ! நம் உடலுக்கு ஓய்வு தேவைப்படும்போது மூலையானது சிந்தனை ஓட்டத்தை வேறு பக்கமாகத் திருப்பிவிடுகிறது ! அப்படித் திருப்பிவிடப்பட்டதால் உண்டான புதிய பாதையில் ஏற்கனவே அரைகுறையாகப் பதிவாகியிருந்த நினைப்புகள் எழுகின்றன ! விடுமுறைக் காலத்தில் கோர்ட் இயங்காவிட்டாலும் விடுப்புக்காலக் கோர்ட் எனத் தனியாக இயங்குகிறதல்லவா?அதுபோல! அப்படி எழும் நினைவுகள்தான் கனவு ! இனிமேல் நீங்கள் இதனை உங்கள் வாழ்வில் சரிபார்த்துக்கொள்ளலாம் ! கனவு பற்றிய எனது ஆய்வை வெளியிடுவதற்காக ஈகரைக்கு எனது நன்றிகள் பல !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 மனித உடலின் ரகசியங்கள் Empty Re: மனித உடலின் ரகசியங்கள்

Post by சிவா Sun Jun 02, 2013 3:01 pm

Dr.S.Soundarapandian wrote:சிவா அவர்களின் உடல் இரகசியங்கள் சிறப்பு ! தொடர வேண்டும் ! நான் ஒரு இரகசியம் கூறுகிறேன் ! எனது சொந்த ஆய்வு இது ! கனவு பற்றியது ! நம் உடலுக்கு ஓய்வு தேவைப்படும்போது மூலையானது சிந்தனை ஓட்டத்தை வேறு பக்கமாகத் திருப்பிவிடுகிறது ! அப்படித் திருப்பிவிடப்பட்டதால் உண்டான புதிய பாதையில் ஏற்கனவே அரைகுறையாகப் பதிவாகியிருந்த நினைப்புகள் எழுகின்றன ! விடுமுறைக் காலத்தில் கோர்ட் இயங்காவிட்டாலும் விடுப்புக்காலக் கோர்ட் எனத் தனியாக இயங்குகிறதல்லவா?அதுபோல! அப்படி எழும் நினைவுகள்தான் கனவு ! இனிமேல் நீங்கள் இதனை உங்கள் வாழ்வில் சரிபார்த்துக்கொள்ளலாம் ! கனவு பற்றிய எனது ஆய்வை வெளியிடுவதற்காக ஈகரைக்கு எனது நன்றிகள் பல !

மகிழ்ச்சி அண்ணா. கனவு குறித்து மேலும் விரிவாக எழுதுங்கள்.


 மனித உடலின் ரகசியங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மனித உடலின் ரகசியங்கள் Empty Re: மனித உடலின் ரகசியங்கள்

Post by balakarthik Sun Jun 02, 2013 4:59 pm

அறிய தகவல் நன்றி பகிர்வுக்கு சூப்பருங்க சூப்பருங்க
சிவா wrote: • நமது உடலில் உள்ள கார்பனால் 900 பென்சில்களையும், கொழுப்பைக் கொண்டு 7 சோப்புக் கட்டிகளையும், பாஸ்பரûஸக் கொண்டு 2200 தீக்குச்சிகளையும் தயாரிக்கலாம்.
அப்போ என் உடலிலிருந்து பென்சில் , சோப்பு , தீக்குச்சி பாக்டரியே வைக்கலாம் போலிருக்கு

சிவா wrote: • நாம் உண்ணும் உணவு நமது தொண்டையில் இருந்து வயிற்றுக்குள் செல்ல 7 விநாடிகள் தேவைப்படுகிறது.
இவ்வுளவு கஷ்டபடகூடாதுனுத்தான் நாங்க கழுத்துக்கு கீஷே வயிராகவே வைத்துள்ளோம் பிகாஸ் டைம் இஸ் ப்ரீஷியஸ் ஆச்சே


ஈகரை தமிழ் களஞ்சியம்  மனித உடலின் ரகசியங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மனித உடலின் ரகசியங்கள் Empty Re: மனித உடலின் ரகசியங்கள்

Post by யினியவன் Sun Jun 02, 2013 5:24 pm

எல்லாமே சராசரி மனிதனுக்கு தான் சொல்றாங்க

எங்கள மாதிரி ஒரு மாதிரி ஆளுங்களுக்கு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 மனித உடலின் ரகசியங்கள் Empty Re: மனித உடலின் ரகசியங்கள்

Post by balakarthik Sun Jun 02, 2013 5:32 pm

• ஒரு மனிதனின் மூளையில் தோன்றும் மின்சக்தியைக் கொண்டு 10 வாட்ஸ் பல்பை எரியச் செய்யலாம்.
எங்களைபோல் பிறந்ததிலிருந்து உபயோகிக்காமல் புத்தம் புதுசாய் வைத்திருப்போர் ரெண்டு fan எக்ஸ்ட்ராவா உபயோகிக்கலாமா ?????? - சென்னை பவர் கட்வாசி


ஈகரை தமிழ் களஞ்சியம்  மனித உடலின் ரகசியங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மனித உடலின் ரகசியங்கள் Empty Re: மனித உடலின் ரகசியங்கள்

Post by யினியவன் Sun Jun 02, 2013 5:34 pm

அதான் மச்சி பல்பு வாங்கிட்டான்னு பசங்க
லைட் எரியரதப் பார்த்து சொல்றாங்களா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 மனித உடலின் ரகசியங்கள் Empty Re: மனித உடலின் ரகசியங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum