புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 I_vote_lcapவிந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 I_voting_barவிந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
விந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 I_vote_lcapவிந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 I_voting_barவிந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
விந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 I_vote_lcapவிந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 I_voting_barவிந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
விந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 I_vote_lcapவிந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 I_voting_barவிந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விந்தையான விஞ்ஞான உண்மைகள்!

Page 2 of 2 Previous  1, 2

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Jun 02, 2013 6:49 am

First topic message reminder :

ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.

வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன.

மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.

உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும்.

ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.

சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து, தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன.

தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.

>>>உங்களுக்காக <<<

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 Knight

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 02, 2013 5:32 pm

balakarthik wrote:பெரிய குஷ்பூவா இல்ல சின்ன குஷ்பூவா
உங்களுக்கு சின்ன பூவனுக்கு பெரிய

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 02, 2013 5:34 pm

யினியவன் wrote:
balakarthik wrote:பெரிய குஷ்பூவா இல்ல சின்ன குஷ்பூவா
உங்களுக்கு சின்ன பூவனுக்கு பெரிய
அதுத்தான் சரி பூவனாலத்தான் கலைஞ்சரோட போராடமுடியும் நமக்கு அவ்வுளவு தெம்பு கிடையாது

ஈகரை தமிழ் களஞ்சியம் விந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Jun 03, 2013 8:38 am

ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.

ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.

இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.

பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.

உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.

சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.

அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.

இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 Knight
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 11:22 am

சூப்பர் சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.
அதை தொலைச்சவர் யாரு
இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.
நடிகை கணிஷ்காவோட ரிலேடிவா
சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.
அப்போ பூமி சூரிய ஒளியை அடைய எத்தனை நிமிடங்கள் ஆகின்றது
உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
இதுவரைக்கும் எத்தனை பாம்பு படம் ராமநாராயணன் எடுத்துள்ளார்

ஈகரை தமிழ் களஞ்சியம் விந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 03, 2013 11:24 am

குறுக்கு கேள்வில கிறு கிறுத்து முத்துராஜ் ஓட்டம் (வாங்கிப் படியுங்கள் குங்குமம் ஸ்டைலில் படிங்க)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 11:34 am

யினியவன் wrote:குறுக்கு கேள்வில கிறு கிறுத்து முத்துராஜ் ஓட்டம் (வாங்கிப் படியுங்கள் குங்குமம் ஸ்டைலில் படிங்க)
அவருத்தான் கூலிங் கிளாசை போட்டுக்கிட்டு குறு குருன்னு பாக்குறாரே

ஈகரை தமிழ் களஞ்சியம் விந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 03, 2013 11:48 am

சூப்பருங்க

விந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 Mவிந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 Aவிந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 Dவிந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 Hவிந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 U

விந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Jun 03, 2013 3:25 pm

balakarthik wrote:சூப்பர் சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.
அதை தொலைச்சவர் யாரு
இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.
நடிகை கணிஷ்காவோட ரிலேடிவா
சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.
அப்போ பூமி சூரிய ஒளியை அடைய எத்தனை நிமிடங்கள் ஆகின்றது
உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
இதுவரைக்கும் எத்தனை பாம்பு படம் ராமநாராயணன் எடுத்துள்ளார்
இந்த வருட சிறந்த அறிவாளிக்கன விருது பாலா கார்த்திக் அவர்களுக்கு வழங்கப்படுகிறது . மகிழ்ச்சி

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விந்தையான விஞ்ஞான உண்மைகள்! - Page 2 Knight
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக