ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏலியன்ஸ்-மர்மம்கள் நிறைந்த ஏரியா 51

2 posters

Go down

ஏலியன்ஸ்-மர்மம்கள் நிறைந்த ஏரியா  51 Empty ஏலியன்ஸ்-மர்மம்கள் நிறைந்த ஏரியா 51

Post by முத்துராஜ் Sun Jun 02, 2013 6:46 am

லியன்ஸ் இருக்கிறதா இல்லையா என்பது பற்றிய வாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது. ஏலியன்ஸ் யாரும் நேரே பார்க்கவில்லை ஆனால் பறக்கும் தட்டு? வீடியோக்களில் கூட கண்டு விட்டோம். (Unidentified flying object (UFO ) ) என அழைக்கப்படுகிறது. அதாவது கண்டுகொள்ளப்படாத பறக்கும் பொருள். அது எங்கிருந்து வருகிறது? உண்மையில் ஏலியன்ஸ் எனும்வேற்றுக்கிரக வாசிகளுடையதா?

ஏற்கனவே பதிவிடப்பட்ட வேற்றுகிரகவாசிகளின் விவெளி ஓடம்(Video) தொடர்பான பின்நூடகங்களின் தேவயைகொண்டு இப்பதிவு இடப்படுகிறது.

கற்பனைக்கு எட்ட முடியாத உலகின் தொழில்நுட்பம் நிறைந்த மிக மிக ரகசியமான ஒருவரும் போக முடியாத இடம் தான் ஏரியா 51. 1990 வரை அமெரிக்க அரசு இப்படியொரு இடம் இருப்பதையே மறைத்து வந்தது. மிக பெரிய ரகசிய இராணுவத்தளம். இது லெஸ் வேகஸ் (அமெரிக்காவின் லொஸ் என்ஜெல்சில் இருந்து 250 மயில்கள்) நகரத்திலிருந்து சுமார் 100 மயில்களுக்குள் அமைந்துள்ளது. இந்த இடத்தின் மேலே ஒரு விமானம் கூட பறக்க முடியாது. இன்று வரை யாரும் அங்கு சென்றது கிடையாது.

1955, 1960 களில் உருவாக்கப்பட்ட இந்த தளம் முன்னர் (NTC) என அழைக்கப்பட்டது. இதில் 1 -30 வரையான பிரிவுகள் காணப்பட்டது. இந்த பெயர் பெற காரணம் சில வேளைகளில் 15 ஆவது தளத்துக்கு அருகில் அமைந்திருப்பதாக இருக்கலாம். சகோதர தளமாகையால் 1 ஐயும் 5 ஐயும் ( 51 ) மாற்றி மாற்றி வைத்திருக்கலாம்.

அப்பிடி என்ன தான் இங்கிருக்கிறது? மிக மிக நவீன தொழில்நுட்பப விமானங்கள் நவீன ஆயுதங்கள், மிக மிக நவீன நமக்கு தெரியாத பல கண்டுபிடிப்புகள் இருக்கலாம். ஏன் அனைவரையும் ஆச்சரியத்தில் வியக்க வைக்கும் பறக்கும் தட்டு இங்கிருந்தும் வரலாம்!!. வெளிவராத எவளவோ தொழில்நுட்பங்கள் அரசால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது .இவளவு ரகசிய தன்மைக்கு காரணம் அது தான். ஒரு வேளை ஒளிக்கு இணையான வேகத்தில் அல்லது மிக வேகத்தில் செல்லும் பொருட்களை கண்டு பிடிக்கும் முயற்சி அங்கு நடைபெறுவதாக சில தகவல்கள் உத்தியோகபூர்வம் இல்லாது கிடைத்துள்ளது.

முக்கியமாக பல ஏக்கர்கள் பரப்பு கொண்ட பாரிய தளம். அனேகமாக நிலத்துக்கு அடியில் மிகப்பெரிய பல தளங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதுவரை யாரும் செல்லமுடியாத இடத்து செய்மதி புகைப்படங்கள் தான் கிடைத்துள்ளது. இங்கு பணியாற்றுபவர்கள் சத்திய வாக்குறுதி(வெளியில் எவருக்கும் சொல்ல மாட்டோம்) எடுத்து தான் கடமையாற்றுகின்றனர்.

முக்கியமாக ஏலியன்ஸ் வந்த பறக்கும் தட்டு கண்டெடுக்கப்பட்டு அதை பற்றிய பரிசோதனைகள் இடம் பெறுவதாக ஊகிக்கப்படுகிறது. சில வேளை இவர்களுடைய கண்டுபிடிப்பாகவும் இருக்கலாம். ஆளில்லாத விமான கண்டுபிடிப்பில் மிகவும் மும்முரம் காட்டி வருகிறது ஏரியா 51.

>>>https://www.facebook.com/chinnathaorupakkam<<<<<<

இஸ்ற்றேல்த்(strealth) ஜெட்டின் இன் ஆரம்ப கட்ட வடிமைப்பு 1977 இலேயே வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 1990 இல் அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக அறிவுக்கும் வரை யாருக்கும் இப்படியொரு விமானம் தயாராவது தெரியாது.

பின்னர் தெரிய வந்த SR-71 Blackbird என்ற ஜெட் ஒரு மணித்தியாலத்தில் 2300 மயில்களை கடக்கும். 90,000 அடி உயரம் வரை செல்லக்கூடியது.

TR3A Black Manta எனும் ஆளில்லாத விமானம் தாக்குதல் நடத்த (இது வரை வேவு மட்டுமே செய்யப்பட்டது) ஏரியா 51 இல் தயாராகுவதாக செய்தி. அதன் வேகம் ஒரு மணித்தியாலத்துக்கு 3100 மயில்கள். தயாரிக்க திட்டமிட்டிருக்கும் விமானம் ஹைபெர்சொனிக் (சுமார் 4600 மயில் வேகம்).

அதி தொழில்நுட்பப விமானங்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டு பரீட்ச்சிக்கப்படும் இந்த ஏரியா 51 இன்னொரு அதி உச்ச தொழில்நுட்ப்பத்திட்க்கு தயாராவது தெரியவருகிறது. அது தான் பறக்கும் தட்டு. சிலர் பறக்கும் தட்டு இரவு வேளையில் அங்கிருந்து புறப்படுவதை அவதானித்து உள்ளனர்.

ஏலியன்ஸ் க்கும் இந்த ஏரியா 51 க்கும் தொடர்புண்டா? ஏலியன்ஸ் உலகம் ஒன்று அடித்தளத்தில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அது முழுவதும் ஏலியன்ஸ் தொழில் நுட்பம் நிறைந்ததாக கூறப்படுகிறது.

வழமையாக பறக்கும் தட்டுகள் செய்தி வரும் போது அதை நாசா மறுப்பதும், வழமை போல அமெரிக்க அதை பூசி மறைப்பதுமே வழமை. வழமை போல பலூன் என கூறுகிறது அமேரிக்கா. ஆனால் இது வரை ஏரியா 51 பற்றிய எந்த அறிவிப்பும் அமெரிக்க அரசால் வெளியிடப்படவில்லை.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஏலியன்ஸ்-மர்மம்கள் நிறைந்த ஏரியா  51 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஏலியன்ஸ்-மர்மம்கள் நிறைந்த ஏரியா  51 Empty Re: ஏலியன்ஸ்-மர்மம்கள் நிறைந்த ஏரியா 51

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jun 02, 2013 8:18 am

பகிர்வுக்கு நன்றி நண்பா...
50 மாகாணங்களை கொண்டுள்ள அமெரிக்காவின் 51 வது மாகாணம் என்ற அடிப்படையில் கூட ஏரியா 51 என்று பெயர் இருக்கலாம்...மர்மங்களும் ரகசிங்களும் வெளியே தெரியாதவரை மட்டுமே சுவாரஸ்யம்...டிசம்பர் 21 2012 இல் அழியுமா அழியாத என்று ஆவலுடன் எதிர்பார்த்ததை போல... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum