புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 - Page 3 I_vote_lcapஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 - Page 3 I_voting_barஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 - Page 3 I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 - Page 3 I_vote_lcapஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 - Page 3 I_voting_barஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 - Page 3 I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 - Page 3 I_vote_lcapஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 - Page 3 I_voting_barஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 - Page 3 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 - Page 3 I_vote_lcapஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 - Page 3 I_voting_barஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 01, 2013 10:44 pm

First topic message reminder :

1) அ + உ + ம =

2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.

3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)

4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.

5) சுயம்பு – தமிழ் வார்த்தை கூறுக.

6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்?

7) .............................................உருகார் எதற்கும் உருகார்.

8) கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்?

9) இசை மற்றும் நாட்டியம் இதற்கு உரிய கடவுள் யார்?

10) தற்போது நம்மிடம் கிடைத்த நூல்களில், தமிழ் மொழியில் உள்ள முதல் நூல் எது?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 03, 2013 6:08 pm

balakarthik wrote:அடடே அப்படியா ஆனால் ஐயா மாலை மலரில் இப்படி கொடுத்துள்ளார்கள்
இது சரியா என்று சொல்லுங்கள்

புராணம் என்ற சொல்லுக்கு பொருள் 'புனைவு' அதாவது 'புனைந்தது' என்று பொருள். சில நல்ல கருத்துக்களைச் சொல்வதற்காக உண்மைகளை சில புனைவுகளுடன் சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

இதுதான் 'சான்ஸ்' என்று உள்ளே நுழைந்த 'கடவுள் நம்பிக்கையே இல்லாத ஆரியர்கள்' முழுவதும் புரூடா கதைகளை கொடுத்து நம் சமயக்கருத்துக்களை அழித்தனர்.

அதில் ஒன்றுதான் இப்படிப்பட்ட செய்திகள்!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 6:12 pm

சாமி wrote:

அப்படியா நல்லது இன்று புதிய தகவல்களை அறிந்துகொண்டேன் ஐயா இப்போ இந்த தொலைகாட்சிகளில் ஹயக்ரிவர் ஜபம் , வராகி ஜபம் ஹோமம் என்று ஊரை எமாத்துபவர்களைபொலேத்தானே இவர்களும் கொஞ்சம் இவர்களிடமும் உஷாராத்தான் இருக்கணும் போல

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 03, 2013 6:26 pm

balakarthik wrote:

கடவுளுக்கும் இலக்கணம் கண்டவன் தமிழன்!

கடவுள் என்றால் அவனுக்கு 8 குணங்கள் இருக்க வேண்டும். இந்த குணங்கள் இல்லாவிட்டால் அவனை நீங்கள் கடவுளாக கொள்ள முடியாது.

அவை:
1. தன்வயத்தனாதல்,
2. தூய உடம்பினனாதல்,
3. இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்,
4. இயற்கை உணர்வினன் ஆதல்,
5. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை,
6. வரம்பில்லாத ஆற்றல் உடைமை,
7. வரம்பில்லாத அருள் உடைமை,
8. வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்.

இந்த எட்டு குணங்களை உடையவன்தான் பரம்பொருள் என்பதை திருவள்ளுவரும் ஏற்றுக் கொண்டு கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாவது குறளில்
'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.'

என்று கூறினார். அதாவது கடவுளின் தாளை வணங்காத் தலை என்று கூறுவதற்குப் பதிலாக எண்குணத்தான் தாளை வணங்காத தலை என்று எண்குணங்களைக் காட்டிப் பரம்பொருளாகிய கடவுளை உணர்த்தினார்.

> தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாதவன்...
பிறந்து பிறந்து இறப்பவன்...
எப்போதும் அழுமூஞ்சியாக இருப்பவன்...

............. ............ ............. ................ .................
............. ............ ............. ................ .................
இவர்களெல்லாம் கடவுளாக இருக்கமுடியாது.

> அதேபோல் பல கடவுள்கள் இருக்க முடியாது.
ஒருவனேதான் தேவனாக இருக்க முடியும்.பின் ஏன் நமது சமயத்தில் இத்தனைக் கடவுள்கள் என்று கேள்வி எழும்?
அதற்கு விடை:
கடவுளின் வேலையைச் செய்பவர்களையும் நாம் மரியாதைக்காக கடவுள் ஸ்தானத்தில் வைத்துப்பார்க்கிறோம். ஆனால் முழுமுதற்கடவுள் ஒருவரே. அதைத்தான் "ஆதி பகவன்" என்றார் திருவள்ளுவர்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 03, 2013 6:34 pm

ஆமாம் நானும் ஒரு சொற்பொழிவில் கேட்டுள்ளேன் ஆதி அந்தமான இரைஒலி இரண்டாகி அதுவே பல கூறுகளாகி பல செயல்களுக்கு ஆதியாக விளங்குவதும் அந்த பல கூறுகளுக்கு நாம் உருவம் கொடுத்து பல தெய்வங்களாக வணங்குவதுமாக தான் பல தெய்வங்கள் உருவானது ஆனால் உண்மையில் அனைத்தும் ஒரே நிலையின் பல கூறுகளே ஆகும் என்று கேள்விபட்டுள்ளேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 04, 2013 6:14 pm

சரியான விடை
1) அ + உ + ம =
பாலா சொன்ன விடை = ஓங்காரம் (ஓம்) = சரியான விடை
2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
முத்து சொன்ன விடை: மயில், சேவல். சரி
பாலா சொன்ன விடை = சேவல், மயில், ஆடு, யானை = சரி
3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)
பூவன் சொன்னது (பரமாத்மா , பிராட்டியார் , ஜீவாத்மா ... ) சரியான விடை அல்ல
பாலா சொன்ன விடை= அம்மையப்பன், சிவசத்தி, அர்த்தநாரீஸ்வரர் = சரியான விடை.
4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
பூவன் சொன்னது - வானில் இருந்து ஒலிக்கும் குரல் (சரியானதுதான். இன்னும் கொஞ்சம் மெருகேற்றலாம்)
பாலா சொன்ன விடை = இறைவன் குரல் = இப்படியும் சொல்லலாம். ஆனால் மிகச்சரியான விடை: வானொலி.
5) சுயம்பு – தமிழ் வார்த்தை கூறுக.
பூவன் சொன்னது – தான்தோன்றி = சரியான விடை
6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்?
முத்து சொன்ன விடை = சரஸ்வதி. இனியவன் சொன்ன விடை = முருகன் இரண்டும் சரி. மேலும் இருவர் இந்திரன், அம்பிகை. அவர்களில் முதல்வன் முருகப்பெருமான்.
7) .............................................உருகார் எதற்கும் உருகார்.
பூவன் சொன்னது = திருவாசகத்திற்கு = சரியான விடை
8) கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்?
பாலா சொன்னது = கண்ணன் = தவறு

9) இசை மற்றும் நாட்டியம் இதற்கு உரிய கடவுள் யார்?
முத்து சொன்ன விடை = நடராசர் (சிவன்) சரியானவிடை.
10) தற்போது நம்மிடம் கிடைத்த நூல்களில், தமிழ் மொழியில் உள்ள முதல் நூல் எது?
பாலா சொன்ன விடை = தொல்காப்பியம் = சரியான விடை

பதில் அளித்த பூவன், பாலா, பார்த்திபன், இனியவன் மற்றும் முத்துவுக்கு வாழ்த்துக்கள். நன்றி!

இன்னும் ஒரு கேள்விக்கு விடை பாக்கி! முயற்சியுங்கள்!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 6:22 pm

கண்டுபுடிக்கமுடியவில்லை ஐயா நீங்களே சொல்லிடுங்கோ

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1 - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 05, 2013 10:59 am

8) கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்?
முருகப்பெருமான் .

சரியான விடைகள்
1) அ + உ + ம =
பாலா சொன்ன விடை = ஓங்காரம் (ஓம்) = சரியான விடை
2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
முத்து சொன்ன விடை: மயில், சேவல். சரி
பாலா சொன்ன விடை = சேவல், மயில், ஆடு, யானை = சரி
3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)
பூவன் சொன்னது (பரமாத்மா , பிராட்டியார் , ஜீவாத்மா ... ) சரியான விடை அல்ல
பாலா சொன்ன விடை= அம்மையப்பன், சிவசத்தி, அர்த்தநாரீஸ்வரர் = சரியான விடை.
4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
பூவன் சொன்னது - வானில் இருந்து ஒலிக்கும் குரல் (சரியானதுதான். இன்னும் கொஞ்சம் மெருகேற்றலாம்)
பாலா சொன்ன விடை = இறைவன் குரல் = இப்படியும் சொல்லலாம். ஆனால் மிகச்சரியான விடை: வானொலி.
5) சுயம்பு – தமிழ் வார்த்தை கூறுக.
பூவன் சொன்னது – தான்தோன்றி = சரியான விடை
6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்?
முத்து சொன்ன விடை = சரஸ்வதி. இனியவன் சொன்ன விடை = முருகன் இரண்டும் சரி. மேலும் இருவர் இந்திரன், அம்பிகை. அவர்களில் முதல்வன் முருகப்பெருமான்.
7) .............................................உருகார் எதற்கும் உருகார்.
பூவன் சொன்னது = திருவாசகத்திற்கு = சரியான விடை
8) கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்?
பாலா சொன்னது = கண்ணன் = தவறு
சரியான விடை = முருகப்பெருமான் .
9) இசை மற்றும் நாட்டியம் இதற்கு உரிய கடவுள் யார்?
முத்து சொன்ன விடை = நடராசர் (சிவன்) சரியானவிடை.
10) தற்போது நம்மிடம் கிடைத்த நூல்களில், தமிழ் மொழியில் உள்ள முதல் நூல் எது?
பாலா சொன்ன விடை = தொல்காப்பியம் = சரியான விடை

மகிழ்ச்சி பதில் அளித்த பூவன், பாலா, பார்த்திபன், இனியவன் மற்றும் முத்துவுக்கு வாழ்த்துக்கள். நன்றி! மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 05, 2013 12:30 pm

//சென்னை நங்கநல்லூரில் ஒரு லட்சுமி ஹயக்ரீவர் ஆலயம் இருக்கு, பெருமாள் ரொம்ப நல்லா இருக்கும். அவருக்கு வியாழக்கிழமைகளில் ஏலக்காய் மாலை சார்ற்றுவது வழக்கம்//

ஆமாம் பாலா, நான் ரெகுலராக க்ருஷ்ணாகாக ஏலக்காய் மாலை சாற்றி உள்ளேன் . அந்த கோவில் மேனேஜர் என்காத்தில்தான் குடி இருக்கிறார் மெட்ராஸ் இல் புன்னகை ரொம்ப அழகான லக்ஷ்மி ஹயக்ரீவர் கோவில் அது புன்னகை

மேலும் நீங்க சொன்ன தகவல்கள் அனைத்தும் ரொம்ப சரியானது புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Thu Dec 05, 2013 11:01 am

கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்?
முருகப்பெருமா
how do you say so ?any reference please

tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Thu Dec 05, 2013 11:02 am

கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்?
முத்து சொன்ன விடை = சரஸ்வதி. இனியவன் சொன்ன விடை = முருகன் இரண்டும் சரி. மேலும் இருவர் இந்திரன், அம்பிகை. அவர்களில்
hayagreevar is supposed to be the guru of saraswathi

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக