புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மீகக் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் - 1
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
1) அ + உ + ம =
2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)
4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
5) சுயம்பு – தமிழ் வார்த்தை கூறுக.
6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்?
7) .............................................உருகார் எதற்கும் உருகார்.
8) கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்?
9) இசை மற்றும் நாட்டியம் இதற்கு உரிய கடவுள் யார்?
10) தற்போது நம்மிடம் கிடைத்த நூல்களில், தமிழ் மொழியில் உள்ள முதல் நூல் எது?

சரியான விடை
1) அ + உ + ம =
பாலா சொன்ன விடை = ஓங்காரம் (ஓம்) = சரியான விடை
2) முருகனின் வாகனங்கள் நான்கினைக் கூறுக.
முத்து சொன்ன விடை: மயில், சேவல் இன்னும் இரண்டு பாக்கி உள்ளது முத்து
பாலா சொன்ன விடை = சேவல், மயில், ஆடு, யானை = சரி
3) சிவனும் சக்தியும் சேர்ந்த மூர்த்தத்தின் பெயர்கள் ஏதேனும் மூன்று கூறுக. (எ.கா: உமாமகேசுவரன்)
பூவன் சொன்னது (பரமாத்மா , பிராட்டியார் , ஜீவாத்மா ... ) சரியான விடை அல்ல
பாலா சொன்ன விடை= அம்மையப்பன், சிவசத்தி, அர்த்தநாரீஸ்வரர் = சரியான விடை.
4) அசரீரி – தமிழ் வார்த்தை கூறுக.
பூவன் சொன்னது - வானில் இருந்து ஒலிக்கும் குரல் (சரியானதுதான். இன்னும் கொஞ்சம் மெருகேற்றலாம்)
பாலா சொன்ன விடை = இறைவன் குரல் = இப்படியும் சொல்லலாம். ஆனால் மிகச்சரியான விடை: வானொலி.
5) சுயம்பு – தமிழ் வார்த்தை கூறுக.
பூவன் சொன்னது – தான்தோன்றி = சரியான விடை
6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்?
முத்து சொன்ன விடை = சரஸ்வதி. சரி. ஆனால் இன்னும் 3 பேர்கள் உள்ளனர். அவர்களில் முதல்வனையும் சொல்லவேண்டும்.
7) .............................................உருகார் எதற்கும் உருகார்.
பூவன் சொன்னது = திருவாசகத்திற்கு = சரியான விடை
8) கடவுளர்களில் முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்?
பாலா சொன்னது = கண்ணன் = தவறு
9) இசை மற்றும் நாட்டியம் இதற்கு உரிய கடவுள் யார்?
முத்து சொன்ன விடை = நடராசர் (சிவன்) சரியானவிடை.
10) தற்போது நம்மிடம் கிடைத்த நூல்களில், தமிழ் மொழியில் உள்ள முதல் நூல் எது?
பாலா சொன்ன விடை = தொல்காப்பியம் = சரியான விடை
பதில் அளித்த பூவன், பாலா, பார்த்திபன் மற்றும் முத்துவுக்கு வாழ்த்துக்கள். நன்றி! மற்ற கேள்விகளையும் முயற்சியுங்கள்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னொருவர் தமிழ் கடவுள் முருகனா தான் இருக்கும்balakarthik wrote:6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்? சரஸ்வதி , ஹயக்ரிவர் இதில் முதலாமவர் ஹயக்ரிவர் வேறு பெயர்கள் தெரியவில்லை ஐயா
முருகன் கல்விக்கு இல்லை என்று நினைக்கிறேன் அதேபோல் நவகிரகங்களில் கூட செவ்வா குருவோ ஏதோ ஒரு கிரகம் கல்விக்கு அதிபதி அதுவாக கூட இருக்கலாம்யினியவன் wrote:இன்னொருவர் தமிழ் கடவுள் முருகனா தான் இருக்கும்balakarthik wrote:6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்? சரஸ்வதி , ஹயக்ரிவர் இதில் முதலாமவர் ஹயக்ரிவர் வேறு பெயர்கள் தெரியவில்லை ஐயா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:6) கல்விக்கு உரிய கடவுளர்கள் யார்? அவர்களின் முதல்வன் யார்? சரஸ்வதி , ஹயக்ரிவர் இதில் முதலாமவர் ஹயக்ரிவர் வேறு பெயர்கள் தெரியவில்லை ஐயா
கல்விக்கு உரிய கடவுளர்கள்
1.இந்திரன்,
2.கலைமகள்,
3.அம்பிகை
4.முருகன்.
ஹயக்ரீவர் எல்லாம் கிடையாது பாலா.
அவர்களில் முதல்வன் முருகன்!
இது தொடர்பான கதைக்கு http://www.eegarai.net/t97780-topic படியுங்கள்.
அடடே அப்படியா ஆனால் ஐயா மாலை மலரில் இப்படி கொடுத்துள்ளார்கள்
1. `கல்வி கடவுள்' என்ற சிறப்பை பெற்றவர் ஹயக்ரீவர்.
2. பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவரே ஹயக்ரீவர்தான் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. உபநிஷத்தில் ஹயக்ரீவர் பற்றியே அதிகம் சொல்லப்பட்டுள்ளது.
4. சரஸ்வதிக்கே குரு என்ற சிறப்பு ஹயக்ரீவருக்கு உண்டு.
5. வைணவ ஆச்சார்யார்களில் ஒருவரும், சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருமான வேதாந்த தேசிகர், ஹயக்ரீவர் அருளால் சகல கலைகளிலும் சிறந்து விளங்கினார்.
6. ஹயக்ரீவர், எப்போதும் பளீர் வெள்ளை நிறத்தில் இருப்பார்.
7. மகாபாரதம், தேவிபாகவதம், ஹயக்ரீவ கல்பம் போன்ற இதிகாச புராண நூல்கள் ஹயக்ரீவரின் பெருமைகளை பேசுகின்றன.
8. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வந்தபோது ஹயக்ரீவரை வணங்கினார் என்று வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
9. காஞ்சீபுரத்தில் தவம் இருந்த அகத்தியரை பாராட்ட அவர் முன் ஹயக்ரீவர் தோன்றினார் என்று பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10. சுவாமி தேசிகருக்கு, ஹயக்ரீவர் எந்த கோலத்தில் காட்சி கொடுத்தாரோ, அதே கோலத்தில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவஹீந்திரபுரத்தில் காட்சி அளிக்கிறார்.
11. புத்த மதத்தில் 108 வகையான ஹயக்ரீவர்கள் இருப்பதாக வும் அவர்கள் தோல் நோய்களை தீர்ப்பவராகவும் நம்புகிறார் கள்.
12. குதிரை போல கனைத்து இவர் அசுரர்களை விரட்டியதால் திபெத் நாட்டு குதிரை வியாபாரிகள் ஹயக்ரீவரை தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டதாக புத்தமதத்தில் கூறப்பட்டுள்ளது.
13. அனுமன் தூக்கிக் கொண்டு போன சஞ்சீவி மலையில் இருந்து விழுந்த ஒரு சிறுபகுதி மலைதான் தற்போது ஹயக்ரீவர் வசிக்கும் திருவந்திபுரம் என்று கூறப்படுகிறது.
14. ஹயக்ரீவர்தான் லலிதா ஸஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்தவராவார்.
15. ஸ்வாமி தேசிகன், வாதிராஜ ஸ்வாமிகள் ஆகியோர் ஸ்ரீஹயக்ரீவரை ஆராதித்து நீடித்த புகழ் பெற்றனர்.
16. சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரை, தரித்தவராக லட்சுமி தேவியோடு கூடியவராகத் திகழ்கிறார் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்.
17. ஹயக்ரீவர் ஆனந்த மயமான வாழ்வு தருபவர் ஆவார்.
18. ஹயக்ரீவரின் மந்திரத்தை சுவாமி தேசிகருக்கு ஸ்ரீகருடாழ்வாரே தோன்றி உபதேசித்தார் என்பது சரித்திரம்.
19. ஹயக்ரீவருக்கு பரிமுகன் என்றொரு பெயர் உண்டு. பரிமுகன் என்றால் பரிந்த முகம், பரியும் முகம், பரியப் போகும் முகம் என்று மூன்று காலத்தையும் காட்டுகிறது.
20. ஹயக்ரீவரை ஆராதித்தவர்கள் அனைவரும் நிறைந்த ஞானமும், நீடித்த செல்வமும், பெரும்புகழும் பெற்று இன்புறுவார்கள் என்பது ஐதீகம்.
21. ஹயக்ரீவர், அன்னையை பூஜித்து அம்பாள் வழிபாடுகள் செய்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
22. திருவந்திபுரம் மலை மேல் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவரை வழிபட்டால் செல்வம் சேரும்.
23. ஆடி பவுர்ணமியில்தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது என்பார்கள்.
24. ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், ரகசியங்களில் மிகவும் ரகசியமானது என்று ஹயக்ரீவர் குறிப்பிட்டுள்ளார்.
25. சென்னை நங்கநல்லூரில் ஒரு லட்சுமி ஹயக்ரீவர் ஆலயம் இருக்கு, பெருமாள் ரொம்ப நல்லா இருக்கும். அவருக்கு வியாழக்கிழமைகளில் ஏலக்காய் மாலை சார்ற்றுவது வழக்கம்
இது சரியா என்று சொல்லுங்கள்

அப்பனுக்கும் அவ்வைக்கும் பாடம் சொன்னதால முருகனா இருக்கும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரு வங்கியில் சேர்ந்து அங்க இருக்கற பெட்டக அறைக்குள் மாட்டிகிட்டு வெளில வர முடியலையாம்balakarthik wrote:இப்பலாம் முருகன்னாலே நம்ம K7 தான் ஞாபகத்துக்கு வராரு
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4