ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

+4
அருண்
யினியவன்
ஜாஹீதாபானு
உமா
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 4 Empty கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by உமா Sat Jun 01, 2013 2:31 pm

First topic message reminder :

கவிஞனின் சிறப்பு

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் இவன்

பாரெங்கும் ( கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 4 676261 ) மக்களை அலைதிரண்டு ஓடவைக்கும் திறமை படைத்தவன் இவன்.....

உயிர் குடிக்கும் பாயசத்தின் விஷத்தை முறிக்கும் கவி படைப்பான் இவன் ....

படையை நடுங்க வைக்கும் வடையையும் நடையை கட்ட செய்வான் இவன்




கவிதையின் சிறப்பு

தலைப்பினை படித்தால் தலையில் பித்தம் ஏறிடுமே .... ஜாலி

இருவரி படித்தால் இருவிழி பிதுங்கி நீரோடிடுமே .... அழுகை

அடுத்த வரி படிக்கும் முன் மண்டை குழம்பிடுமே ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

முழுவதும் படித்தால் உயிரே பிரிந்துடுமே ... :அடபாவி:




கவிதை படித்தவர்களின் சிறப்பு

இருந்தும் படித்து கொண்டு இருக்கிறோம்..

உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் ..

இக்கவிதை படித்த பின்னும் வாழ்ந்து விட்டோம்..

இனி அந்த எமன் வந்தாலும் எங்களை கண்டு அஞ்சிடுவான் ...

உயிரை எடுக்க எங்களிடம் கெஞ்சிடுவான் ...




அடுத்த பகுதி விரைவில் வெளியிடப்படும் ரிலாக்ஸ்

நடனம் நகைச்சுவைக்காக மட்டுமே நடனம்


Last edited by உமா on Sat Jun 01, 2013 2:42 pm; edited 2 times in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 4 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by ராஜு சரவணன் Sat Jun 01, 2013 9:10 pm

பூவன்

உங்கள் கவிதையில் ஒரு வரிசை உண்டு
வரிசையுடன் கூடிய விசயமுன்டு
விசயமுடன் கூடி வரும் நலினமுண்டு
நலினத்துடன் பின்னிவரும் நகை சுவையுமுண்டு
நகை சுவையுடன் கலந்து வரும் நக்கலுண்டு
நக்கல் பார்த்து விக்கலேடுக்கும் நம் உறவுகளுண்டு
விக்கலேடுத்து தண்ணீர் குடிப்போருண்டு
குடித்தாலும் நடித்தாலும் கைகூப்பி கேட்டாலும்
கைநிற்காது கவிதை ஓட்டம் தனியாது.

இதுபோன்று தான் உங்கள் கவிதை .இந்த சலம்பல பார்த்து பயப்படாதீங்க
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 4 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by பூவன் Sat Jun 01, 2013 9:12 pm

ராஜு சரவணன் wrote:பூவன்

கவிதையில் ஒரு வரிசை உண்டு
வரிசையுடன் கூடிய விசயமுன்டு
விசயமுடன் கூடி வரும் நலினமுண்டு
நலினத்துடன் பின்னிவரும் நகை சுவையுமுண்டு
நகை சுவையுடன் கலந்து வரும் நக்கலுண்டு
நக்கல் பார்த்து விக்கலேடுக்கும் நம் உறவுகளுண்டு
விக்கலேடுத்து தண்ணீர் குடிப்போருண்டு
குடித்தாலும் நடித்தாலும் கைகூப்பி கேட்டாலும்
கைநிற்காது கவிதை ஓட்டம் தனியாது.

இதுபோன்று தான் உங்கள் கவிதை .இந்த சலம்பல பார்த்து பயப்படாதீங்க

நான் எந்த சலம்பலும் கண்டு அஞ்ச மாட்டேன் ... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 4 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by பூவன் Sat Jun 01, 2013 9:13 pm

உங்கள் கவிதை அருமை நன்றாக எழுதுகிறீர்கள் , தொடர்ந்து எழுதுங்கள்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 4 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by ராஜு சரவணன் Sat Jun 01, 2013 9:18 pm

பூவன் wrote:உங்கள் கவிதை அருமை நன்றாக எழுதுகிறீர்கள் , தொடர்ந்து எழுதுங்கள்

எல்லாம் உங்களிடமும் அண்ணன் இனியவரிடமும் பார்த்து அடித்த பிட்டுகள் தான் தல
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 4 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by பூவன் Sat Jun 01, 2013 9:25 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:உங்கள் கவிதை அருமை நன்றாக எழுதுகிறீர்கள் , தொடர்ந்து எழுதுங்கள்

எல்லாம் உங்களிடமும் அண்ணன் இனியவரிடமும் பார்த்து அடித்த பிட்டுகள் தான் தல

இதான் பெரிய பிட்டு ,,,,தொடர்ந்து எழுதுங்கள் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்  - Page 4 Empty Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum