Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்
+4
அருண்
யினியவன்
ஜாஹீதாபானு
உமா
8 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்
First topic message reminder :
கவிஞனின் சிறப்பு
கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் இவன்
பாரெங்கும் ( ) மக்களை அலைதிரண்டு ஓடவைக்கும் திறமை படைத்தவன் இவன்.....
உயிர் குடிக்கும் பாயசத்தின் விஷத்தை முறிக்கும் கவி படைப்பான் இவன் ....
படையை நடுங்க வைக்கும் வடையையும் நடையை கட்ட செய்வான் இவன்
கவிதையின் சிறப்பு
தலைப்பினை படித்தால் தலையில் பித்தம் ஏறிடுமே ....
இருவரி படித்தால் இருவிழி பிதுங்கி நீரோடிடுமே ....
அடுத்த வரி படிக்கும் முன் மண்டை குழம்பிடுமே
முழுவதும் படித்தால் உயிரே பிரிந்துடுமே ... :அடபாவி:
கவிதை படித்தவர்களின் சிறப்பு
இருந்தும் படித்து கொண்டு இருக்கிறோம்..
உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் ..
இக்கவிதை படித்த பின்னும் வாழ்ந்து விட்டோம்..
இனி அந்த எமன் வந்தாலும் எங்களை கண்டு அஞ்சிடுவான் ...
உயிரை எடுக்க எங்களிடம் கெஞ்சிடுவான் ...
அடுத்த பகுதி விரைவில் வெளியிடப்படும்
நகைச்சுவைக்காக மட்டுமே

Last edited by உமா on Sat Jun 01, 2013 2:42 pm; edited 2 times in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்
உமா wrote:
கவலை படாதிங்க உங்களை காக்க வடை இருக்கு
அதற்கு பதிலா ஒரு டம்ளர் பா(ய்சன்) யசம் கொடுத்துருங்க உமா.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்
ஏன் இப்படி எழுதறோம்ன்னா?உமா wrote:நானே சிந்திச்சேன்.....
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்
பயந்துட்டாரு பூவன்ஜாஹீதாபானு wrote:இன்னைக்கு ஆளையே காணோமே
முள்ளை முள்ளால் எடுக்கற மாதிரி
உமா கவிதைக்கு கவிதையால ஆப்பு வச்சுட்டாங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்
கவிதை படிக்கும் போதெல்லாம் உள்ளுக்குள்ளேயே குமுறிட்டு இருந்திருக்கியே உமா உன்னை நினைச்சா பாவமா இருக்கு?
எரிமலையா சிதறிட்டியே....
எரிமலையா சிதறிட்டியே....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்
அருண் wrote:
அதற்கு பதிலா ஒரு டம்ளர் பா(ய்சன்) யசம் கொடுத்துருங்க உமா.!
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்
ஜாஹீதாபானு wrote:கவிதை படிக்கும் போதெல்லாம் உள்ளுக்குள்ளேயே குமுறிட்டு இருந்திருக்கியே உமா உன்னை நினைச்சா பாவமா இருக்கு?
எரிமலையா சிதறிட்டியே....
அப்படிலாம் இல்லையக்கா.....சும்மா நகைச்சுவைக்கு தான்....
(நம்பிட்டிங்களா )
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்
யினியவன் wrote:
உமா கவிதைக்கு கவிதையால ஆப்பு வச்சுட்டாங்க
பூவனை காணோமே?
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்
ஆஹா உமாவா இது , பூவன் நிலை இப்படி ஆயிடுச்சே
Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்
ராஜா wrote: ஆஹா உமாவா இது , பூவன் நிலை இப்படி ஆயிடுச்சே
பூவன் வந்தால் என்ன ஆகும் தெரியல.....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கவிதை என்ற பெயரில் உயிர் குடிக்கும் உன்னத நாயகன் - பூவன்
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும்(ஒருத்தர் உயிர் போனாலும்) தப்பில்லை உமாஉமா wrote:பூவன் வந்தால் என்ன ஆகும் தெரியல.....ராஜா wrote: ஆஹா உமாவா இது , பூவன் நிலை இப்படி ஆயிடுச்சே
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உயிர் குடிக்கும் உயர் இரத்த அழுத்தம்
» உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்
» உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்
» பூவன் வைத்த கவிதை ஆப்பு...
» வீடு என்ற பெயரில்!
» உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்
» உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்
» பூவன் வைத்த கவிதை ஆப்பு...
» வீடு என்ற பெயரில்!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|