ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 6:46 pm

» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 6:32 pm

» Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
by T.N.Balasubramanian Today at 5:34 pm

» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:08 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 19/08/2022
by mohamed nizamudeen Today at 10:44 am

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm

» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm

» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm

» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

+8
Aathira
ரா.ரா3275
உதயசுதா
Muthumohamed
ராஜா
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
12 posters

best ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by krishnaamma Sat Jun 01, 2013 1:22 pm

First topic message reminder :

ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள் ; சர்க்கரை நோயாளி என்றால் கூட  எப்படியாவது ஒரு நாளாவது சாப்பிட்டு விடுவார்கள். இந்த திரி இல்  நாம் ஐஸ்கிரீம் செய்யும் முறைகளை பார்போம் புன்னகை

இது நேற்று (9.6.13) நான் செய்த 'குல்பி' நான் கப்களில் விட்டு வைத்தேன் புன்னகை

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 20130608191323


Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 7:35 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down


best Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by Guest Tue Aug 06, 2013 10:38 am

ஆகா ஆகா ... உங்கள் வீட்டிருக்கு ஒருமுறை வந்து விட வேண்டியதுதான் ..
avatar
Guest
Guest


Back to top Go down

best Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by krishnaamma Tue Aug 06, 2013 2:08 pm

புரட்சி wrote:ஆகா ஆகா ... உங்கள் வீட்டிருக்கு ஒருமுறை வந்து விட வேண்டியதுதான் ..

:நல்வரவு: அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by krishnaamma Mon Feb 20, 2017 6:13 pm

ஃபலூடா !

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 XPsXVHL0QBCETrMvBRtG+IMG-20161120-WA0025

தேவையான பொருட்கள்:

சோள மாவு (corn  flour  ) - 1/4 கப்
சப்ஜா விதை - 1 டேபிள் ஸ்பூன்
வனிலா மற்றும் டூட்டி fruity  ஐஸ்கிரீம் - 2
டூட்டி ஃரூட்டி - 2 டேபிள் ஸ்பூன்
செர்ரி - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
பிஸ்தாம் பாதாம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
சின்ன சின்னதாக வெறும் இனிப்பு சுவையுடன் இருக்கும் கலர் கலர் மிட்டாய்கள் ( படத்தை பார்க்கவும் புன்னகை)
பொடியாக நறுக்கிய கிஸ் மிஸ்
கடைகளில் கலர் கலராக கிடைக்கும் fruit   ஜெல்லி - இதை நாம் சாப்பிடும் ஐஸ்கிரீம் ன் சுவைக்கு தகுந்தாற்போல தேர்ந்து  எடுக்க வேண்டும்.
மேலே படத்தில் நான் பச்சை மட்டும் மஞ்சள் எடுத்துக் கொண்டுள்ளேன். அதில் மஞ்சள் கலர் ஜெல்லியை துண்டு துண்டாகவும், பச்சையை ஒரு பெரிய துண்டாகவும் வைத்துள்ளேன் புன்னகை
ஒரு tray  ஐஸ் cubes .

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 OI2cgER5ROe6f21GhpGU+IMG-20161120-WA0026

செய்முறை:

முதலில் சப்ஜா விதையை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி  கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
அதில் சோள மாவைப் போட்டு கிளறவும்.
அதை அப்படியே சூட்டுடன் எடுத்து, முறுக்கு அச்சில், ஓமப்பொடி தட்டு போட்டு வைத்துக்கொள்ளவும்.
ஐஸ் cubes களை ஒரு பெரிய பேசினில் போட்டுக்கொண்டு, அச்சில் உள்ள மாவை, அதன் மேல் பிழியவும்.
அவை உடனே கெட்டிகாக , வெந்த சேமியா போல மாறிவிடும்.
அதை அப்படியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய கண்ணாடி தம்ளரில் , அல்லது உயரமான  கண்ணாடி டம்ளரில் முதலில் டூட்டி ஃப்ரூட்டியை போட்டு அதன் மேல் பிழிந்து வைத்துள்ள சேமியா, சப்ஜா விதை, ஐஸ்கிரீம், என ஒவ்வொன்றாக போட்டுக்கொண்டே வரவும். கடைசி இல் மேலே அழகாக ஒரு செர்ரி வைத்து, பொடித்த பிஸ்தா அல்லது பாதாம் பருப்பு தூவி  பரிமாறவும்.

மிகவும் அருமையாக இருக்கும்.
கடைகளில் வாங்குவதை விட இது நல்லாவே இருக்கும் புன்னகை
அழகிற்காக மேலும், 2 வேபர் பிஸ்கேட்டுகளை வைத்தேன் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by krishnaamma Mon Feb 20, 2017 6:16 pm

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 Zv0zg7vSTmHQIAx9I9vg+IMG-20161120-WA0027

வேண்டுமானால் 'ட்ருஅப்சா' போன்ற பானம் கொஞ்சம் விடலாம் .....colourful ஆக இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by விமந்தனி Mon Feb 20, 2017 7:53 pm

பார்க்க கலர் கலரா அழகா இருக்கு...
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

best Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by krishnaamma Tue Feb 21, 2017 11:33 pm

விமந்தனி wrote:பார்க்க கலர் கலரா அழகா இருக்கு...
மேற்கோள் செய்த பதிவு: 1234119

அதுதான் ஃபலூடா ! ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by விமந்தனி Tue Feb 21, 2017 11:46 pm

இந்த பேரையே இப்ப தான் கேள்வி படறேன். புன்னகை புன்னகை புன்னகை என்னனென்னவோ புது, புது பேரெல்லாம் வந்துடுச்சு....
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

best Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by ராஜா Wed Feb 22, 2017 12:04 pm

விமந்தனி wrote:இந்த பேரையே இப்ப தான் கேள்வி படறேன். புன்னகை புன்னகை புன்னகை என்னனென்னவோ புது, புது பேரெல்லாம் வந்துடுச்சு....
கடையில் பார்த்துள்ளேன் அக்கா , சென்ற வருடம் ஊருக்கு வந்தபோது ஒரு உணவகத்தில் பலூடா என்று போட்டிருந்தது படத்தை பார்த்துவிட்டு லக்க்ஷனா அதுதான் வேண்டுமென கேட்க சரியென்று சொல்லிவிட்டேன்.
வந்தது சுமார் ஒரு அடி நீளமுள்ள (மெலிதான)கண்ணாடி கோப்பையில் புன்னகை , அதன் மேல் கோபுரம் போல எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் வேற புன்னகை .

அந்த கிளாசையும் , வைத்த சர்வரையும் லக்க்ஷனா பார்த்த பார்வை இருக்கிறதே , செம காமடி

அப்புறம் அதை மரியாதையாக சாப்பிட்டார் ( உட்கார்ந்துக்கிட்டு சாப்பிட உயரம் போதவில்லை என்பதால் எழுந்து நின்று கொண்டு சாப்பிட்டார் புன்னகை புன்னகை)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

best Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by விமந்தனி Thu Feb 23, 2017 11:24 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:இந்த பேரையே இப்ப தான் கேள்வி படறேன். புன்னகை புன்னகை புன்னகை என்னனென்னவோ புது, புது பேரெல்லாம் வந்துடுச்சு....
கடையில் பார்த்துள்ளேன் அக்கா , சென்ற வருடம் ஊருக்கு வந்தபோது ஒரு உணவகத்தில் பலூடா என்று போட்டிருந்தது படத்தை பார்த்துவிட்டு லக்க்ஷனா அதுதான் வேண்டுமென கேட்க சரியென்று சொல்லிவிட்டேன்.
வந்தது சுமார் ஒரு அடி நீளமுள்ள (மெலிதான)கண்ணாடி கோப்பையில் புன்னகை , அதன் மேல் கோபுரம் போல எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் வேற புன்னகை .

அந்த கிளாசையும் , வைத்த சர்வரையும் லக்க்ஷனா பார்த்த பார்வை இருக்கிறதே , செம காமடி

அப்புறம் அதை மரியாதையாக சாப்பிட்டார் ( உட்கார்ந்துக்கிட்டு சாப்பிட உயரம் போதவில்லை என்பதால் எழுந்து நின்று கொண்டு சாப்பிட்டார் புன்னகை புன்னகை)

புன்னகை புன்னகை புன்னகை பாவம் லக்ஷ்னா... ஏண்டா கேட்டோம்னு நினைச்சிருப்பா.... புன்னகை புன்னகை
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

best Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by krishnaamma Thu Feb 23, 2017 11:36 pm

விமந்தனி wrote:இந்த பேரையே இப்ப தான் கேள்வி படறேன். புன்னகை புன்னகை புன்னகை  என்னனென்னவோ புது, புது பேரெல்லாம் வந்துடுச்சு....

இல்லை  விமந்தனி, வெகு காலமாகவே இருக்கிறது புன்னகை ......உயரமான கண்ணாடி தம்ளரில் தருவார்கள், இதற்கு என்று தனி ஸ்பூன் னே இருக்கிறது புன்னகை..எங்களிடம் அன்று மேலே படத்தில் போட்ட டம்ளர் தான் இருந்தது, எனவே அதிலேயே செய்தோம் புன்னகை .............உயரமான தம்ளர் என்றால் இன்னும் பார்க்க அழகாய் இருக்கும் புன்னகை


Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 11:38 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by krishnaamma Thu Feb 23, 2017 11:37 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:இந்த பேரையே இப்ப தான் கேள்வி படறேன். புன்னகை புன்னகை புன்னகை  என்னனென்னவோ புது, புது பேரெல்லாம் வந்துடுச்சு....
கடையில் பார்த்துள்ளேன் அக்கா , சென்ற வருடம் ஊருக்கு வந்தபோது ஒரு உணவகத்தில் பலூடா என்று போட்டிருந்தது படத்தை பார்த்துவிட்டு லக்க்ஷனா அதுதான் வேண்டுமென கேட்க சரியென்று சொல்லிவிட்டேன்.
வந்தது சுமார் ஒரு அடி நீளமுள்ள (மெலிதான)கண்ணாடி கோப்பையில் புன்னகை , அதன் மேல் கோபுரம் போல எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் வேற புன்னகை .

அந்த கிளாசையும் , வைத்த  சர்வரையும் லக்க்ஷனா பார்த்த பார்வை இருக்கிறதே , செம காமடி

அப்புறம் அதை மரியாதையாக சாப்பிட்டார்  ( உட்கார்ந்துக்கிட்டு சாப்பிட உயரம் போதவில்லை என்பதால் எழுந்து நின்று கொண்டு சாப்பிட்டார் புன்னகை புன்னகை)

ஆமாம் பார்த்தாலே கலர் ful ஆக இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

best Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by விமந்தனி Fri Feb 24, 2017 2:26 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:இந்த பேரையே இப்ப தான் கேள்வி படறேன். புன்னகை புன்னகை புன்னகை  என்னனென்னவோ புது, புது பேரெல்லாம் வந்துடுச்சு....

இல்லை  விமந்தனி, வெகு காலமாகவே இருக்கிறது புன்னகை ......உயரமான கண்ணாடி தம்ளரில் தருவார்கள், இதற்கு என்று தனி ஸ்பூன் னே இருக்கிறது புன்னகை..எங்களிடம் அன்று மேலே படத்தில் போட்ட டம்ளர்  தான் இருந்தது, எனவே அதிலேயே செய்தோம் புன்னகை .............உயரமான தம்ளர் என்றால்  இன்னும் பார்க்க அழகாய் இருக்கும் புன்னகை
ஆமாம் அழகாய் தானிருக்கும்....


சாப்பிட எப்படி இருக்கும்? டேஸ்ட்?
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

best Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by ஜாஹீதாபானு Fri Feb 24, 2017 6:17 pm

பார்க்க அழகா இருக்குமா அந்த சேமியா கார்ன் மாவுல செய்ததா நான் நூடுல்ஸனு இவ்ளோ நாளும் நினைச்சிட்டு இருந்தேன் . சேமியா போட்டது தான் நல்லா இருக்கு.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

best Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by ஜாஹீதாபானு Fri Feb 24, 2017 6:18 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:இந்த பேரையே இப்ப தான் கேள்வி படறேன். புன்னகை புன்னகை புன்னகை  என்னனென்னவோ புது, புது பேரெல்லாம் வந்துடுச்சு....

இல்லை  விமந்தனி, வெகு காலமாகவே இருக்கிறது புன்னகை ......உயரமான கண்ணாடி தம்ளரில் தருவார்கள், இதற்கு என்று தனி ஸ்பூன் னே இருக்கிறது புன்னகை..எங்களிடம் அன்று மேலே படத்தில் போட்ட டம்ளர்  தான் இருந்தது, எனவே அதிலேயே செய்தோம் புன்னகை .............உயரமான தம்ளர் என்றால்  இன்னும் பார்க்க அழகாய் இருக்கும் புன்னகை
ஆமாம் அழகாய் தானிருக்கும்....


சாப்பிட எப்படி இருக்கும்? டேஸ்ட்?

என்னக்கா இது அநியாயம் சென்னையில் இருந்து கொண்டு பலூடா தெரியாமல் இருக்கிறீங்களே புன்னகை

ரொம்ப நல்லா இருக்கும் அக்கா நல்ல கடையில் வாங்கி சாப்பிடுங்க இல்லனா இதுலயும் ஏமாத்திருவாங்க உஷார் >...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

best Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by Dr.S.Soundarapandian Fri Feb 24, 2017 9:04 pm

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் - Page 4 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7517
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4369

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

best Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை