புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்
Page 5 of 8 •
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள் ; சர்க்கரை நோயாளி என்றால் கூட எப்படியாவது ஒரு நாளாவது சாப்பிட்டு விடுவார்கள். இந்த திரி இல் நாம் ஐஸ்கிரீம் செய்யும் முறைகளை பார்போம்
இது நேற்று (9.6.13) நான் செய்த 'குல்பி' நான் கப்களில் விட்டு வைத்தேன்

ராஜா wrote:இங்கு பல்வேறு அளவுகளில் tin இருக்குது அதனால் கேட்டேன் அக்கா. நான் பாட்டுக்கு நிறைய போட்டு குல்பி அப்புறமா அல்வாவா ஆயிடபோகுது அதான் கேட்டேன்krishnaamma wrote:ஹா.ஹா.ஹா.... இதுக்கு மில்லி சரிப்படாது ராஜா இதுக்கு ஒரு டின் அதாவது 400 கிராம்ஸ் டின் தேவையாக இருக்கும் ராஜா
சிரிச்சதுக்கு சாரி ராஜா, நீங்க எப்பவும் போல மில்லி இல் கேட்டுவிட்டிங்களோ என்று நினைத்தேன் ஹா..ஹா...ஹா....milk maid brand எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இதே அளவுதான் போடறாங்க. இப்போ சில சமையம் 200 gm டின்ஸ் வருகிறது நீங்க வேறு கம்பெனி வாங்கும்போது அளவு பார்த்து வாங்குங்கோ
சாரி எல்லாம் எதுக்கு , சரி சரி நான் அலுவலக வேலையா வெளியே போறேன் , மதியம் சந்திக்கிறேன் அக்காkrishnaamma wrote:சிரிச்சதுக்கு சாரி ராஜா, நீங்க எப்பவும் போல மில்லி இல் கேட்டுவிட்டிங்களோ என்று நினைத்தேன் ஹா..ஹா...ஹா....milk maid brand எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இதே அளவுதான் போடறாங்க. இப்போ சில சமையம் 200 gm டின்ஸ் வருகிறது நீங்க வேறு கம்பெனி வாங்கும்போது அளவு பார்த்து வாங்குங்கோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:சாரி எல்லாம் எதுக்கு , சரி சரி நான் அலுவலக வேலையா வெளியே போறேன் , மதியம் சந்திக்கிறேன் அக்காkrishnaamma wrote:சிரிச்சதுக்கு சாரி ராஜா, நீங்க எப்பவும் போல மில்லி இல் கேட்டுவிட்டிங்களோ என்று நினைத்தேன் ஹா..ஹா...ஹா....milk maid brand எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இதே அளவுதான் போடறாங்க. இப்போ சில சமையம் 200 gm டின்ஸ் வருகிறது நீங்க வேறு கம்பெனி வாங்கும்போது அளவு பார்த்து வாங்குங்கோ
நல்லது ராஜா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐஸ் கிரீம் செய்யும்போது எடுத்தது
தேவையானவை :
1 லிட்டர் கொழுப்பு நீக்கபடாத பால் ( பாதியாகும்படி சுண்டக் காய்ச்சவும் )
1 ஸ்லைஸ் பிரட்
1 டின் மில்க் மெய்டு ( கண்டென்ஸ்டு மில்க் )
1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி
4 -5 டேபிள் ஸ்பூன் கேசர் பாதாம் காம்ப்ளான்
4 டேபிள் ஸ்பூன் பிஸ்தா ,பாதாம் மற்றும் முந்திரி துண்டுகள்
செய்முறை :
ஆழமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்கவிடவும்.
பிரட் ஐ மக்சி இல் போட்டு தூளாக்கவும் .
பால் பாதியானதும் அடுப்பை தணித்துவிட்டு, பொடித்து வைத்துள்ள பிரட் ஐ போடவும்.
நன்கு கைவிடாமல் கிளறவும்.
கண்டிப்பாக கட்டி தட்ட விடக் கூடாது.
4 -5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
காம்ப்ளான் ஐ கொஞ்சம் பால் விட்டு கரைத்து கோடிக்கும் பாலில் விடவும்.
கைவிடாமல் கிளறவும் .
condensed மில்க் சேர்க்கவும்; ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் .
நல்லா ஆறினதும் குல்பி மோல்ட் அல்லது கப் களில் விட்டு ப்ரீசர் இல் வைக்கவும்.
5 -6 மணிநேரம் கழித்து சாப்பிடலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குளிர்ந்த ஐஸ் கிரீம்கள்
- GuestGuest
ஆகா ஆகா ... உங்கள் வீட்டிருக்கு ஒருமுறை வந்து விட வேண்டியதுதான் ..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புரட்சி wrote:ஆகா ஆகா ... உங்கள் வீட்டிருக்கு ஒருமுறை வந்து விட வேண்டியதுதான் ..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஃபலூடா !
தேவையான பொருட்கள்:
சோள மாவு (corn flour ) - 1/4 கப்
சப்ஜா விதை - 1 டேபிள் ஸ்பூன்
வனிலா மற்றும் டூட்டி fruity ஐஸ்கிரீம் - 2
டூட்டி ஃரூட்டி - 2 டேபிள் ஸ்பூன்
செர்ரி - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
பிஸ்தாம் பாதாம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
சின்ன சின்னதாக வெறும் இனிப்பு சுவையுடன் இருக்கும் கலர் கலர் மிட்டாய்கள் ( படத்தை பார்க்கவும் )
பொடியாக நறுக்கிய கிஸ் மிஸ்
கடைகளில் கலர் கலராக கிடைக்கும் fruit ஜெல்லி - இதை நாம் சாப்பிடும் ஐஸ்கிரீம் ன் சுவைக்கு தகுந்தாற்போல தேர்ந்து எடுக்க வேண்டும்.
மேலே படத்தில் நான் பச்சை மட்டும் மஞ்சள் எடுத்துக் கொண்டுள்ளேன். அதில் மஞ்சள் கலர் ஜெல்லியை துண்டு துண்டாகவும், பச்சையை ஒரு பெரிய துண்டாகவும் வைத்துள்ளேன்
ஒரு tray ஐஸ் cubes .
செய்முறை:
முதலில் சப்ஜா விதையை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
அதில் சோள மாவைப் போட்டு கிளறவும்.
அதை அப்படியே சூட்டுடன் எடுத்து, முறுக்கு அச்சில், ஓமப்பொடி தட்டு போட்டு வைத்துக்கொள்ளவும்.
ஐஸ் cubes களை ஒரு பெரிய பேசினில் போட்டுக்கொண்டு, அச்சில் உள்ள மாவை, அதன் மேல் பிழியவும்.
அவை உடனே கெட்டிகாக , வெந்த சேமியா போல மாறிவிடும்.
அதை அப்படியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய கண்ணாடி தம்ளரில் , அல்லது உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் டூட்டி ஃப்ரூட்டியை போட்டு அதன் மேல் பிழிந்து வைத்துள்ள சேமியா, சப்ஜா விதை, ஐஸ்கிரீம், என ஒவ்வொன்றாக போட்டுக்கொண்டே வரவும். கடைசி இல் மேலே அழகாக ஒரு செர்ரி வைத்து, பொடித்த பிஸ்தா அல்லது பாதாம் பருப்பு தூவி பரிமாறவும்.
மிகவும் அருமையாக இருக்கும்.
கடைகளில் வாங்குவதை விட இது நல்லாவே இருக்கும்
அழகிற்காக மேலும், 2 வேபர் பிஸ்கேட்டுகளை வைத்தேன் !

வேண்டுமானால் 'ட்ருஅப்சா' போன்ற பானம் கொஞ்சம் விடலாம் .....colourful ஆக இருக்கும்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பார்க்க கலர் கலரா அழகா இருக்கு...
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 8
|
|