புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாம்பியன் டிராபி : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
Page 1 of 1 •
பர்மிங்காம்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானை இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. இதன் "பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் இம்ரான் பர்கத் நீக்கப்பட்டு ஆசாத் சபிக் இடம் பெற்றார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
மந்தமான துவக்கம்:
பாகிஸ்தான் அணி, புவனேஷ்வர் குமார் "வேகத்தில்' துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. இவரது, இரண்டாவது ஓவரில் "அபாய' ஜாம்ஷெத் (2) வெளியேறினார். இதன் பின் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி, 5.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்தது. இதன் பின் அதிரடிக்கு திரும்பிய இந்த ஜோடி, அடுத்த 5 பந்துகளில் நான்கு பவுண்டரி அடித்தது.
மழை தொல்லை:
இஷாந்த் சர்மாவின் ஓவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரி விளாசினர். 12 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. 16 நிமிட தாமதத்துக்குப் பின், போட்டி துவங்கியதும் புவனேஷ்வரின் முதல் பந்தில், முகமது ஹபீஸ் (27), தோனியின் "தீயான' கேட்ச்சில் அவுட்டானார்.
40 ஓவர்கள்:
நீண்ட நேரம் களத்தில் நின்ற கம்ரான் அக்மல் (21 ரன், 38 பந்து), அஷ்வின் "சுழலில்' சிக்கினார். 19 ஓவரில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்த போது, பலத்த மழை பெய்தது. அடுத்து 2 மணி நேரம், 37 நிமிட தாமதத்துக்குப் பின் போட்டி துவங்கியது. இம்முறை தலா 40 ஓவர்களாக மாற்றப்பட்டது.
சுழல் ஜாலம்:
பின் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா இருவரும் சுழற்பந்து வீச்சில் அசத்தினர். இவர்களது நெருக்கடியால் பாகிஸ்தான் வீரர்கள் ரன்கள் சேர்க்க திணறினர். கேப்டன் மிஸ்பா உல் ஹக் (22), ஜடேஜா பந்தில் போல்டானார். சுதாரித்து விளையாடிய ஆசாத் சபிக், ஜடேஜா ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் விளாசினார். இவர் 41 ரன்கள் எடுத்தார். இரண்டு பவுண்டரி அடித்த சோயப் மாலிக்கை (17), ஜடேஜா வெளியேற்றினார். வகாப் ரியாஸ்(0), சயீத் அஜ்மல் (5) நிலைக்க வில்லை. ஜுனைடு கான் (0), முகமது இர்பான் (0) ரன் அவுட்டாகினர். பாகிஸ்தான் அணி 39.4 ஓவரில் 165 ரன்களுக்கு சுருண்டது. உமர் அமின் (27) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி சார்பில் அஷ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இலக்கு மாற்றம்:
"டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி, இந்திய அணி 40 ஓவரில் 168 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றப்பட்டது. இந்தியாவுக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா மீண்டும் ஒருமுறை நல்ல துவக்கம் தந்தனர். முகமது இர்பான் பந்துகளை ரோகித் சர்மா, அடுத்தடுத்து பவுண்டரிக்கு அனுப்பினார். தன் பங்கிற்கு தவானும் பவுண்டரிகள் அடித்தார். 8.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி, 47 ரன்கள் எடுத்த போது மழையால், போட்டி தடைபட்டது. பின் ஆட்டம் துவங்கியதும், அஜ்மல் வலையில் ரோகித் சர்மா(18) சிக்கினார். 11.3 ஓவரில் மீண்டும் மழை குறுக்கிட்டது.
102 ரன்கள் இலக்கு:
பின் மழை நின்றதும், 22 ஓவரில் 102 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மீண்டும் மாற்றப்பட்டது. தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த தவான், ரியாஸ் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். இவர் 48 ரன்களுக்கு அவுட்டாகி அரைசதத்தை நழுவவிட்டார். தினேஷ் கார்த்திக் (11*), கோஹ்லி (22*) சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். இந்திய அணி 19.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை புவனேஷ்வர் குமார் வென்றார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடிச்சு தொவச்சு கிழிக்காம சுளுவா மெஷின்ல தொவச்சா மாதிரி
இருந்ததால அவ்ளோ பரபரப்பு இல்லாம போச்சு சலவை
இருந்ததால அவ்ளோ பரபரப்பு இல்லாம போச்சு சலவை
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஓயாம மழை பெய்ததால் விளையாட்டின் தீவிரத்தை உணரமுடியவில்லை
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வாழ்துக்கள் இந்தியா கிரிக்கெட் அணியே
அப்படியே கோப்பையயும் வென்றால் மிக்க மகிழ்ச்சி
அப்படியே கோப்பையயும் வென்றால் மிக்க மகிழ்ச்சி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» சாம்பியன்ஸ் டிராபி போட்டி: 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி
» சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன்
» சூப்பர்-8 ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
» சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன்
» சூப்பர்-8 ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1