ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா???

4 posters

Go down

பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Empty பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா???

Post by அருண் Sat Jun 01, 2013 12:51 pm



மும்பை: இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) அவசர செயற்குழு வரும் 8ம் தேதி மும்பையில் கூடுகிறது. இதில், சூதாட்ட பிரச்னையில் சிக்கியுள்ள சீனிவாசன், தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் சிக்கினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் சென்னை அணியின் "கவுரவ' உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் கைதாகினர்.

இவர், பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனின் மருமகன் என்பதால், பதவியில் இருந்து விலகுமாறு நெருக்கடி ஏற்பட்டது. இவரை நீக்க வேண்டும் என்பதில் பி.சி.சி.ஐ., உறுப்பினர்கள் உறுதியாக உள்ளனர்.

எதிர்ப்பு அதிகம்:

மொத்தமுள்ள 30 ("டை' ஏற்பட்டால், தலைவரின் ஒரு ஓட்டு தனி) உறுப்பினர்களில் 24 பேர் ஆதரவு இருந்தால் தான், இவரை பதவியில் இருந்து நீக்க முடியும். தற்போதைய நிலையில் இவருக்கு எதிராக டில்லி, பஞ்சாப், இமாசல பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பெங்கால், தேசிய கிரிக்கெட் கிளப், விதர்பா, அசாம், மும்பை, மகாராஷ்டிரா, சவுராஷ்டிரா, ரயில்வேஸ், சர்வீசஸ், இந்தியன் யுனிவர்சிட்டீஸ், ஐதராபாத் மற்றும் உ.பி., என மொத்தம் 18 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆதரவு "7':

ஆதரவாக தமிழகம், திரிபுரா, ஒடிசா, கேரளா, கர்நாடகா, காஷ்மீர் மற்றும் தலைவர் (சீனிவாசன்) ஓட்டு சேர்த்து 7 பேர் உள்ளனர். பரோடா, அரியானா, கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா, ஆந்திரா, கோவா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 6 பேர் நடுநிலையாக உள்ளனர்.

மிரட்டல் தொடர்கிறது:

தலைவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வர குறைந்தது 10 பேர் தேவை. எதிர்ப்பு அதிகரித்த (18) நிலையில், சமீபத்திய "பிக்சிங்' புகார் குறித்து விவாதிக்க வேண்டும். எனவே செயற்குழுவை கூட்ட வேண்டும் என, இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் அனுராக் தாகூர், உள்ளிட்ட பலர் சீனிவாசனை கேட்டுக்கொண்டனர்.

இப்படி பலதரப்பில் இருந்தும் நெருக்கடி முற்றிய நிலையில், வேறுவழியின்றி பணிந்த சீனிவாசன் வரும் 8ம் தேதி அவசர செயற்குழு கூட்ட அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில் இவரது தலை தப்புவது கடினம் தான்.



நிர்வாகிகள் ராஜினாமா!

சீனிவாசனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பி.சி.சி.ஐ., பொருளாளர் அஜய் ஷிர்கே, செயலர் சஞ்சய் ஜக்டலே ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து பல நிர்வாகிகளும் பதவி விலக முடிவு செய்திருப்பதால், சீனிவாசனுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தினமலர்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Empty Re: பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா???

Post by positivekarthick Sat Jun 01, 2013 3:00 pm

ஓவரா ஆசை படக் கூடாது .பட்டா இப்படித்தான் !!!!!!!!!!!!!!!!!!!!!!!! .இதுதான் நீதி !!!!!!!!!!!!!!


பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Pபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Oபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Sபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Iபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Tபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Iபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Vபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Eபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Emptyபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Kபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Aபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Rபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Tபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Hபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Iபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Cபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Empty Re: பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா???

Post by ராஜா Sat Jun 01, 2013 4:06 pm

சில வருடங்களாக இந்திய அணியில் தமிழக வீரர்களின் தலை தெரிந்துகொண்டிருந்தது இனி அது அத்தி பூத்தாற்போல ஒரு அப்பப்ப யாராவது ஒரு வீரர் இடம்பிடிப்பார்.

ஒரு காலத்தில் அஜித் அகர்கர் என்றொருவர் எவ்வளவு மோசமாக விளையாடினாலும் இந்திய அணியில் இடம்பிடித்து கொண்டிருப்பார் அதுபோல இனி சில மும்பை வீரர்கள் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து கொண்டுருப்பார்கள். (சச்சின் கூட 50 வயது வரைக்கும் விளையாட வாய்ப்புள்ளது)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Empty Re: பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா???

Post by Muthumohamed Sat Jun 01, 2013 5:55 pm

ராஜா wrote:சில வருடங்களாக இந்திய அணியில் தமிழக வீரர்களின் தலை தெரிந்துகொண்டிருந்தது இனி அது அத்தி பூத்தாற்போல ஒரு அப்பப்ப யாராவது ஒரு வீரர் இடம்பிடிப்பார்.

ஒரு காலத்தில் அஜித் அகர்கர் என்றொருவர் எவ்வளவு மோசமாக விளையாடினாலும் இந்திய அணியில் இடம்பிடித்து கொண்டிருப்பார் அதுபோல இனி சில மும்பை வீரர்கள் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து கொண்டுருப்பார்கள். (சச்சின் கூட 50 வயது வரைக்கும் விளையாட வாய்ப்புள்ளது)

நீங்க சொல்வது போல் கொஞ்சம் நடக்கிறது

ஒரு சில வீரர்களை தவிர்த்து பலருக்கும் இப்போது பார்ம் முக்கியம் இல்ல விட்டால் வெளியே இருக்க வேண்டியது தான்



பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Mபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Uபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Tபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Hபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Uபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Mபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Oபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Hபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Aபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Mபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Eபணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? Empty Re: பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum