Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா???
4 posters
Page 1 of 1
பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா???
மும்பை: இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) அவசர செயற்குழு வரும் 8ம் தேதி மும்பையில் கூடுகிறது. இதில், சூதாட்ட பிரச்னையில் சிக்கியுள்ள சீனிவாசன், தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது.
ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் சிக்கினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் சென்னை அணியின் "கவுரவ' உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் கைதாகினர்.
இவர், பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனின் மருமகன் என்பதால், பதவியில் இருந்து விலகுமாறு நெருக்கடி ஏற்பட்டது. இவரை நீக்க வேண்டும் என்பதில் பி.சி.சி.ஐ., உறுப்பினர்கள் உறுதியாக உள்ளனர்.
எதிர்ப்பு அதிகம்:
மொத்தமுள்ள 30 ("டை' ஏற்பட்டால், தலைவரின் ஒரு ஓட்டு தனி) உறுப்பினர்களில் 24 பேர் ஆதரவு இருந்தால் தான், இவரை பதவியில் இருந்து நீக்க முடியும். தற்போதைய நிலையில் இவருக்கு எதிராக டில்லி, பஞ்சாப், இமாசல பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பெங்கால், தேசிய கிரிக்கெட் கிளப், விதர்பா, அசாம், மும்பை, மகாராஷ்டிரா, சவுராஷ்டிரா, ரயில்வேஸ், சர்வீசஸ், இந்தியன் யுனிவர்சிட்டீஸ், ஐதராபாத் மற்றும் உ.பி., என மொத்தம் 18 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆதரவு "7':
ஆதரவாக தமிழகம், திரிபுரா, ஒடிசா, கேரளா, கர்நாடகா, காஷ்மீர் மற்றும் தலைவர் (சீனிவாசன்) ஓட்டு சேர்த்து 7 பேர் உள்ளனர். பரோடா, அரியானா, கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா, ஆந்திரா, கோவா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 6 பேர் நடுநிலையாக உள்ளனர்.
மிரட்டல் தொடர்கிறது:
தலைவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வர குறைந்தது 10 பேர் தேவை. எதிர்ப்பு அதிகரித்த (18) நிலையில், சமீபத்திய "பிக்சிங்' புகார் குறித்து விவாதிக்க வேண்டும். எனவே செயற்குழுவை கூட்ட வேண்டும் என, இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் அனுராக் தாகூர், உள்ளிட்ட பலர் சீனிவாசனை கேட்டுக்கொண்டனர்.
இப்படி பலதரப்பில் இருந்தும் நெருக்கடி முற்றிய நிலையில், வேறுவழியின்றி பணிந்த சீனிவாசன் வரும் 8ம் தேதி அவசர செயற்குழு கூட்ட அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில் இவரது தலை தப்புவது கடினம் தான்.
நிர்வாகிகள் ராஜினாமா!
சீனிவாசனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பி.சி.சி.ஐ., பொருளாளர் அஜய் ஷிர்கே, செயலர் சஞ்சய் ஜக்டலே ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து பல நிர்வாகிகளும் பதவி விலக முடிவு செய்திருப்பதால், சீனிவாசனுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தினமலர்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா???
ஓவரா ஆசை படக் கூடாது .பட்டா இப்படித்தான் !!!!!!!!!!!!!!!!!!!!!!!! .இதுதான் நீதி !!!!!!!!!!!!!!
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா???
சில வருடங்களாக இந்திய அணியில் தமிழக வீரர்களின் தலை தெரிந்துகொண்டிருந்தது இனி அது அத்தி பூத்தாற்போல ஒரு அப்பப்ப யாராவது ஒரு வீரர் இடம்பிடிப்பார்.
ஒரு காலத்தில் அஜித் அகர்கர் என்றொருவர் எவ்வளவு மோசமாக விளையாடினாலும் இந்திய அணியில் இடம்பிடித்து கொண்டிருப்பார் அதுபோல இனி சில மும்பை வீரர்கள் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து கொண்டுருப்பார்கள். (சச்சின் கூட 50 வயது வரைக்கும் விளையாட வாய்ப்புள்ளது)
ஒரு காலத்தில் அஜித் அகர்கர் என்றொருவர் எவ்வளவு மோசமாக விளையாடினாலும் இந்திய அணியில் இடம்பிடித்து கொண்டிருப்பார் அதுபோல இனி சில மும்பை வீரர்கள் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து கொண்டுருப்பார்கள். (சச்சின் கூட 50 வயது வரைக்கும் விளையாட வாய்ப்புள்ளது)
Re: பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா???
ராஜா wrote:சில வருடங்களாக இந்திய அணியில் தமிழக வீரர்களின் தலை தெரிந்துகொண்டிருந்தது இனி அது அத்தி பூத்தாற்போல ஒரு அப்பப்ப யாராவது ஒரு வீரர் இடம்பிடிப்பார்.
ஒரு காலத்தில் அஜித் அகர்கர் என்றொருவர் எவ்வளவு மோசமாக விளையாடினாலும் இந்திய அணியில் இடம்பிடித்து கொண்டிருப்பார் அதுபோல இனி சில மும்பை வீரர்கள் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து கொண்டுருப்பார்கள். (சச்சின் கூட 50 வயது வரைக்கும் விளையாட வாய்ப்புள்ளது)
நீங்க சொல்வது போல் கொஞ்சம் நடக்கிறது
ஒரு சில வீரர்களை தவிர்த்து பலருக்கும் இப்போது பார்ம் முக்கியம் இல்ல விட்டால் வெளியே இருக்க வேண்டியது தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பணிந்தார் சீனிவாசன்: தலைவர் பதவி பறிபோகுமா??? D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜெயக்குமார் பதவி பறிபோகுமா ?
» டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசன் மருமகனாகிறார் நாராயணமூர்த்தி மகன் ரோஹன்
» குடியரசுத் தலைவர் பதவி எப்படி?
» பேட்மிண்டன் சங்க தலைவர் பதவி: அசாருதீனுக்கு கடும் எதிர்ப்பு
» எதிர்க்கட்சி தலைவர் பதவி போனாலும் கவலையில்லை...': விஜயகாந்த்!!
» டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசன் மருமகனாகிறார் நாராயணமூர்த்தி மகன் ரோஹன்
» குடியரசுத் தலைவர் பதவி எப்படி?
» பேட்மிண்டன் சங்க தலைவர் பதவி: அசாருதீனுக்கு கடும் எதிர்ப்பு
» எதிர்க்கட்சி தலைவர் பதவி போனாலும் கவலையில்லை...': விஜயகாந்த்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|