புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Poll_c10தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Poll_m10தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Poll_c10 
30 Posts - 79%
heezulia
தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Poll_c10தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Poll_m10தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Poll_c10தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Poll_m10தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Poll_c10 
3 Posts - 8%
mohamed nizamudeen
தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Poll_c10தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Poll_m10தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Poll_c10தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Poll_m10தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?


   
   

Page 1 of 2 1, 2  Next

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Fri May 31, 2013 3:52 pm

ஈகரை உறவுகளுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

தயவு செய்து எனக்கு உதவுங்கள். நான் முதியவர்கள் பராமரிப்பதற்காண இலவச இல்லம் துவங்கலாம் என்றிருக்கிறேன் அதற்கான வழிமுறைகள் எதுவும் எனக்கு தெரியவில்லை தயவு செய்து தங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை கூறினால் நன்றாக இருக்கும்


நன்றி



சதீஷ்குமார்
தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Eegarai.net_medium
தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? 230655 தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? 230655 தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? 230655 தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? 230655 தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? 230655 தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? 230655 தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 31, 2013 3:59 pm

உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துகள்.
முதலில் உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்று முதியோர் இல்லங்கள் எப்படி செயல்படுகிறது என பாருங்கள்.
இலவச இல்லம் என போட்டுள்ளீர்கள் எனவே இல்லத்தை பராமரிக்கும் செலவுக்கு என்ன பண்ணுவீர்கள்?, அந்த அளவுக்கு நிதி ஆதாரங்கள் உள்ளனவா இல்லையெனில் எப்படி நிதி திரட்டுவீர்கள் என ஒரு சிறிய project ready பண்ணுங்கள்.

அதன் பிறகு இல்லம் துவங்குவதற்கான வழிமுறைகளை பற்றி சிந்திக்கலாம்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 31, 2013 4:22 pm

ராஜா wrote:உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துகள்.
முதலில் உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்று முதியோர் இல்லங்கள் எப்படி செயல்படுகிறது என பாருங்கள்.
இலவச இல்லம் என போட்டுள்ளீர்கள் எனவே இல்லத்தை பராமரிக்கும் செலவுக்கு என்ன பண்ணுவீர்கள்?, அந்த அளவுக்கு நிதி ஆதாரங்கள் உள்ளனவா இல்லையெனில் எப்படி நிதி திரட்டுவீர்கள் என ஒரு சிறிய project ready பண்ணுங்கள்.

அதன் பிறகு இல்லம் துவங்குவதற்கான வழிமுறைகளை பற்றி சிந்திக்கலாம்.
சூப்பருங்க ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
rajenderam40
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 23/05/2013

Postrajenderam40 Sat Jun 01, 2013 1:01 am

நல்லது!! முயலுங்கள் ::::........... நிதித் சமந்தமாக ஆவன செய்ய நான் முயற்சிக்கிறேன் ::::::::: நன்றி :வணக்கம்:

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 01, 2013 8:06 am

rajenderam40 wrote:நல்லது!! முயலுங்கள் ::::........... நிதித் சமந்தமாக ஆவன செய்ய நான் முயற்சிக்கிறேன் ::::::::: நன்றி :வணக்கம்:

மிக முக்கிய உதவி செய்ய முனையும் உங்களுக்கு என் பாராட்டுகள்

மேலும் நண்பர் சதீஷ்குமார் அவர்களின் எண்ணம் மிகவும் வரவேற்கத்தக்கது.

எங்களால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்கிறோம்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Jun 01, 2013 8:12 am

rajenderam40 wrote:நல்லது!! முயலுங்கள் ::::........... நிதித் சமந்தமாக ஆவன செய்ய நான் முயற்சிக்கிறேன் ::::::::: நன்றி :வணக்கம்:
:வணக்கம்:



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Knight
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 01, 2013 8:36 am

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். அருமையிருக்கு தலைப்பை சரிசெய்துள்ளேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 01, 2013 9:47 am

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நிதி தேடுவது ஒருபக்கம் என்றாலும்,day to day activities என்று சொல்லக்கூடிய வற்றுக்கும் நீங்கள் தயாராக இருக்கணும்...லைக்.... டாக்டர், முதியோர்களுக்கான அவசரமான முதலுதவி வசதிகள், ஆயாக்கள், சிஸ்டர்ஸ், முக்கியமாக டயடிஷியன் ... அதாவது சாப்பாடு ... ஒருத்தர் வரட்டா backup ......என .....இது போல நிறைய இருக்கு. நாங்கள் சௌதி இல் இருக்கும் போது ஒரு முறை யோசித்து விட்டு பிறகு முயற்ச்சியை கைவிட்டு விட்டோம்.சோகம் உங்கள் முயற்சி திரு வினையாக வாழ்த்துகள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 01, 2013 11:03 am

krishnaamma wrote:உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நிதி தேடுவது ஒருபக்கம் என்றாலும்,day to day activities என்று சொல்லக்கூடிய வற்றுக்கும் நீங்கள் தயாராக இருக்கணும்...லைக்.... டாக்டர், முதியோர்களுக்கான அவசரமான முதலுதவி வசதிகள், ஆயாக்கள், சிஸ்டர்ஸ், முக்கியமாக டயடிஷியன் ... அதாவது சாப்பாடு ... ஒருத்தர் வரட்டா backup ......என .....இது போல நிறைய இருக்கு. நாங்கள் சௌதி இல் இருக்கும் போது ஒரு முறை யோசித்து விட்டு பிறகு முயற்ச்சியை கைவிட்டு விட்டோம்.சோகம் உங்கள் முயற்சி திரு வினையாக வாழ்த்துகள் புன்னகை
சூப்பருங்க இதை தான் நானும் லேசாக சுட்டிக்காட்டியுள்ளேன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 01, 2013 11:09 am

நண்பரே நீங்க சென்னையில் இருந்தால், beatitudes (வியாசர்பாடி) விஸ்டம் டவுன் (மாதவரம்) இந்த இடங்களுக்கு சென்று பாருங்கள், அவர்கள் எப்படி முதியோர் இல்லம் நடத்துகிறார்கள் என்று ஒரு பார்வை பார்த்தால் ஏதாவது ஐடியா கிடைக்க வாய்ப்புள்ளது.



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக