புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 I_vote_lcapFOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 I_voting_barFOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 I_vote_lcapFOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 I_voting_barFOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க

Page 2 of 2 Previous  1, 2

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 31, 2013 8:31 pm

First topic message reminder :

நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 Prevent1

இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க.

தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட Window தோன்றும்.

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 Prevent2

இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.கீழே உள்ள படத்தை பார்க்க.

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 Prevent3

உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 Prevent

தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக் செய்க

நன்றி ரசூளிப்னுகோய ப்ளாக்ஸ்பாட்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 01, 2013 4:29 pm

Dr.S.Soundarapandian wrote:இன்றைய உலகில் கணினி அறிவு பெறாதவர்கள் ‘எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்’ என்று அந்நாளில் சொல்வார்களே ,அந்த நிலையில்தான் நிற்பார்கள் !
உண்மை தான் ஐயா இது போல மென்பொருளை உபயோகித்து கோப்புகளை மறைப்பதை விட மற்றவர்களை கணினியை உபயோகிக்க விட கூடாது , அது தான் பாதுகாப்பானது. ஏனெனில் எல்லா வகை பாதுகாப்பு அம்சங்களும் உடைக்க கூடியவை தான்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 01, 2013 4:35 pm

பயனுள்ள கணினி பாதுகாப்பு பதிவு அருமையிருக்கு

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 MFOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 UFOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 TFOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 HFOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 UFOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 MFOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 OFOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 HFOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 AFOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 MFOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 EFOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 01, 2013 8:12 pm

ராஜா wrote: சூப்பருங்க நல்ல மென்பொருள் , ஆனால் இவையெல்லாமே விண்டோஸ் File & Folder permission மூலம் பண்ணிகொள்ளலாமே.

சரி தான் தல. வின்டோஸ் பர்மிசன் ஆப்சனை வைத்து delete , cut , paste செயல்களை மட்டும் தான் கட்டுபடுத்த முடியும். copy செய்வதை தடுக்க முடியாது. அதாவது சில புரோகிராம்கள் அலுவலகத்தின் ரகசியமாக கருதப்படும். அந்த புரோகிராம்களை அலுவலக பணியாளர்கள் திருடி செல்வதை இப்போது இருக்கும் வின்டோஸ் பாதுகாப்பு முறைகளை வைத்து கட்டுபடுத்த முடியாது. புரோகிராமை காப்பி செய்வதை தடுக்க வின்டோஸ் OS யில் வழி இல்லை. இத்தகைய தேவைகாக தான் இது போன்ற பயன்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றது

தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013
http://thalir.alai@hotmail.com

Postதளிர் அலை Sun Jun 02, 2013 5:24 pm

பயனுள்ள பதிவு.. நன்றி.. சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக