ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க

+4
ரிபாஸ்
அசுரன்
விஸ்வாஜீ
ராஜு சரவணன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க Empty FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க

Post by ராஜு சரவணன் Fri May 31, 2013 8:31 pm

நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க Prevent1


இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க.

தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட Window தோன்றும்.

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க Prevent2

இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.கீழே உள்ள படத்தை பார்க்க.


FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க Prevent3

உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க Prevent

தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக் செய்க

நன்றி ரசூளிப்னுகோய ப்ளாக்ஸ்பாட்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க Empty Re: FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க

Post by விஸ்வாஜீ Fri May 31, 2013 9:04 pm

சூப்பர்பா சூப்பருங்க
எனக்கு ரொம்ப உதவும்.
நன்றி நண்பரே
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க Empty Re: FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க

Post by ராஜு சரவணன் Fri May 31, 2013 9:10 pm

இந்த வசதி விண்டோஸ் ஓஸ்சில் இல்லை. எனக்கும் இது அவசியமான ஒரு முக்கிய பயன்பாடு.

இது அனைவருக்கு பயனளிக்கும் நண்பரே. புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க Empty Re: FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க

Post by விஸ்வாஜீ Fri May 31, 2013 9:15 pm

விண்டோஸ் ஓஸ்சில் இல்லை என்றால்
வேறு எதற்கு?
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க Empty Re: FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க

Post by ராஜு சரவணன் Fri May 31, 2013 9:17 pm

vishwajee wrote:விண்டோஸ் ஓஸ்சில் இல்லை என்றால்
வேறு எதற்கு?

லினக்ஸ்சில் இருக்கிறது நண்பரே புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க Empty Re: FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க

Post by அசுரன் Sat Jun 01, 2013 8:52 am

லினெக்ஸ் ஒரு பாதுக்காப்பான ப்ளாட்பார்ம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க Empty Re: FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க

Post by ரிபாஸ் Sat Jun 01, 2013 9:16 am

சூப்பருங்க சூப்பருங்க


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க Empty Re: FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க

Post by ராஜா Sat Jun 01, 2013 11:16 am

சூப்பருங்க நல்ல மென்பொருள் , ஆனால் இவையெல்லாமே விண்டோஸ் File & Folder permission மூலம் பண்ணிகொள்ளலாமே.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க Empty Re: FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க

Post by அசுரன் Sat Jun 01, 2013 11:18 am

நான் permissions மூலம் ஒரு டிரைவ் வையே மறைச்சி வச்சிருக்கேன் ஹி ஹி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க Empty FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க

Post by Dr.S.Soundarapandian Sat Jun 01, 2013 12:11 pm

ராஜூ சரவணனின் தகவல் நன்று! பயனுள்ளது ! இன்றைய உலகில் கணினி அறிவு பெறாதவர்கள் ‘எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்’ என்று அந்நாளில் சொல்வார்களே ,அந்த நிலையில்தான் நிற்பார்கள் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க Empty Re: FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE, DELETE செய்வதை தடுக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum