Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
+6
முத்துராஜ்
ராஜு சரவணன்
rajenderam40
உமா
ராஜா
sathishkumar2991
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
ஈகரை உறவுகளுக்கு எனது பணிவான வணக்கங்கள்.
தயவு செய்து எனக்கு உதவுங்கள். நான் முதியவர்கள் பராமரிப்பதற்காண இலவச இல்லம் துவங்கலாம் என்றிருக்கிறேன் அதற்கான வழிமுறைகள் எதுவும் எனக்கு தெரியவில்லை தயவு செய்து தங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை கூறினால் நன்றாக இருக்கும்
நன்றி

சதீஷ்குமார்
sathishkumar2991- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
Re: தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துகள்.
முதலில் உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்று முதியோர் இல்லங்கள் எப்படி செயல்படுகிறது என பாருங்கள்.
இலவச இல்லம் என போட்டுள்ளீர்கள் எனவே இல்லத்தை பராமரிக்கும் செலவுக்கு என்ன பண்ணுவீர்கள்?, அந்த அளவுக்கு நிதி ஆதாரங்கள் உள்ளனவா இல்லையெனில் எப்படி நிதி திரட்டுவீர்கள் என ஒரு சிறிய project ready பண்ணுங்கள்.
அதன் பிறகு இல்லம் துவங்குவதற்கான வழிமுறைகளை பற்றி சிந்திக்கலாம்.

ராஜா wrote:உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துகள்.
முதலில் உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்று முதியோர் இல்லங்கள் எப்படி செயல்படுகிறது என பாருங்கள்.
இலவச இல்லம் என போட்டுள்ளீர்கள் எனவே இல்லத்தை பராமரிக்கும் செலவுக்கு என்ன பண்ணுவீர்கள்?, அந்த அளவுக்கு நிதி ஆதாரங்கள் உள்ளனவா இல்லையெனில் எப்படி நிதி திரட்டுவீர்கள் என ஒரு சிறிய project ready பண்ணுங்கள்.
அதன் பிறகு இல்லம் துவங்குவதற்கான வழிமுறைகளை பற்றி சிந்திக்கலாம்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
நல்லது!! முயலுங்கள் ::::........... நிதித் சமந்தமாக ஆவன செய்ய நான் முயற்சிக்கிறேன் ::::::::: நன்றி
rajenderam40- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 23/05/2013
Re: தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
rajenderam40 wrote:நல்லது!! முயலுங்கள் ::::........... நிதித் சமந்தமாக ஆவன செய்ய நான் முயற்சிக்கிறேன் ::::::::: நன்றி
மிக முக்கிய உதவி செய்ய முனையும் உங்களுக்கு என் பாராட்டுகள்
மேலும் நண்பர் சதீஷ்குமார் அவர்களின் எண்ணம் மிகவும் வரவேற்கத்தக்கது.
எங்களால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்கிறோம்
Re: தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
rajenderam40 wrote:நல்லது!! முயலுங்கள் ::::........... நிதித் சமந்தமாக ஆவன செய்ய நான் முயற்சிக்கிறேன் ::::::::: நன்றி
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். தலைப்பை சரிசெய்துள்ளேன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் நிதி தேடுவது ஒருபக்கம் என்றாலும்,day to day activities என்று சொல்லக்கூடிய வற்றுக்கும் நீங்கள் தயாராக இருக்கணும்...லைக்.... டாக்டர், முதியோர்களுக்கான அவசரமான முதலுதவி வசதிகள், ஆயாக்கள், சிஸ்டர்ஸ், முக்கியமாக டயடிஷியன் ... அதாவது சாப்பாடு ... ஒருத்தர் வரட்டா backup ......என .....இது போல நிறைய இருக்கு. நாங்கள் சௌதி இல் இருக்கும் போது ஒரு முறை யோசித்து விட்டு பிறகு முயற்ச்சியை கைவிட்டு விட்டோம். உங்கள் முயற்சி திரு வினையாக வாழ்த்துகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
இதை தான் நானும் லேசாக சுட்டிக்காட்டியுள்ளேன்krishnaamma wrote:உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் நிதி தேடுவது ஒருபக்கம் என்றாலும்,day to day activities என்று சொல்லக்கூடிய வற்றுக்கும் நீங்கள் தயாராக இருக்கணும்...லைக்.... டாக்டர், முதியோர்களுக்கான அவசரமான முதலுதவி வசதிகள், ஆயாக்கள், சிஸ்டர்ஸ், முக்கியமாக டயடிஷியன் ... அதாவது சாப்பாடு ... ஒருத்தர் வரட்டா backup ......என .....இது போல நிறைய இருக்கு. நாங்கள் சௌதி இல் இருக்கும் போது ஒரு முறை யோசித்து விட்டு பிறகு முயற்ச்சியை கைவிட்டு விட்டோம். உங்கள் முயற்சி திரு வினையாக வாழ்த்துகள்
Re: தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
நண்பரே நீங்க சென்னையில் இருந்தால், beatitudes (வியாசர்பாடி) விஸ்டம் டவுன் (மாதவரம்) இந்த இடங்களுக்கு சென்று பாருங்கள், அவர்கள் எப்படி முதியோர் இல்லம் நடத்துகிறார்கள் என்று ஒரு பார்வை பார்த்தால் ஏதாவது ஐடியா கிடைக்க வாய்ப்புள்ளது.
Last edited by அசுரன் on Sat Jun 01, 2013 11:09 am; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தயவு செய்து உதவுங்கள்
» முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் !
» தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ...
» ஒரு dsl வயரில் இரண்டு bsnl மோடம் இயங்குமா தயவு செய்து தெரிந்தவர்கள் உதவுங்கள்.
» தயவு செய்து என்ன தொந்தரவு செய்தாங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|