ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

+8
ராஜா
உமா
ஜாஹீதாபானு
சிவா
பூவன்
Muthumohamed
மதுமிதா
யினியவன்
12 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Empty மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

Post by யினியவன் Fri May 31, 2013 2:09 pm

First topic message reminder :

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

கோலாலம்பூருக்கு சென்று வருடங்கள் பல ஓடிடுச்சு நம்ம மன்மத மைனருக்கு.

நேற்று தான் வந்ததுபோல் தோணும் ஆனால் அவரு முதுகிலும், கன்னத்திலும் உள்ள தழும்புகளை எண்ணினால் எத்தனை வருடங்கள் ஆயிருக்கும்ன்னு எளிதா சொல்லிடலாம். அனைத்தும் அவர் பெற்ற வீரத் தழும்புகள்.

வீரத் தழும்பு முகன்னு பட்டமே குடுத்தாங்கன்னா பார்த்துக்கோங்களேன். அவ்வளவு பிரசித்தி அவரின் பிரதாபங்கள்.

சரி எதுக்காக திருமுகமா இருந்தது தழும்பு முகமாச்சுன்னு தோணுமே உங்களுக்கு? கொஞ்சம் அறிவு இருக்கற நமக்கு தோனத்தானே செய்யும். சரி இருங்க பார்ப்போம் அவரோட திரு/தெரு விளையாடல்களை. இந்த தழும்புகள் எல்லாம் கடந்த ஓராண்டில் பெற்றது தான்.

அண்ணி: ஏங்க அந்த பக்கத்து வீட்டு ஆன்ட்டி இன்னிக்கு ......

அண்ணன்: எந்த ஆன்ட்டிம்மா?

அண்ணி: ஆமா ஒன்னுமே தெரியாதாக்கும் உங்களுக்கு - அதான் அந்த நீலக்கலர் நைட்டியே போடுவாங்களே எப்பவும்

அண்ணன்: ஒ அவங்களா? சொல்லு சொல்லு

அண்ணி: என்ன சொல்லு சொல்லு - விடறது ஜொள்ளு இதுல சொல்லு சொல்லாம்

அண்ணன்: அவங்களுக்கு தான் இன்னும் நாலு கலர்ல நைட்டி வாங்கி.....

அண்ணி: என்னது? நீங்க நாலு கலர்ல வாங்கினீங்களா?

அண்ணன்: இல்லம்மா வேற நாலு கலர்ல வாங்கப்படாதான்னு ஜொள்ள சாரி சொல்ல வந்தேன்

அண்ணி: இருங்க மாணிக்கம் மாமாக்கு போனப் போடுறேன் - அவரு வந்ததும் உங்கள நாலு போடறேன் - சாட்சி வச்சு நாலு வாங்கினாதான் உங்களுக்கு உரைக்கும்

அண்ணன்: என்னம்மா விளையாட்டா சொன்னேன் இப்படி வினையா போச்சே

அண்ணி: இப்படியே வீணா போயிட்டு வினையா போச்சுன்னு நடிக்காதீங்க

(ஐயோ அம்மா காப்பாத்துங்க என்ன காப்பாத்துங்க ன்னு ஒரே சத்தம் - நமக்கு ஏங்க வீண் வம்பு - வாங்க நாம ஓடிடுவோம் இன்னிக்கு - அப்புறம் வந்து பார்த்துக்கலாம் மீதி கதையை)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Empty Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

Post by உமா Fri May 31, 2013 5:52 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:பாவம் அண்ணா
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

சிவா தம்பி 500ரூபாய் தானே குடுத்தார்....நீ 5000 ரூபாய்க்கு பீலிங் காட்டுறியே உமா
ஒருவேள உங்களுக்கு தந்தது 500... உமா அக்காக்கு மட்டும் 5000 குடுத்துருப்பாரோ....!

நான் ஃபீலிங்ஸ் காட்டலயெம்மா சிரிப்பால சிரிச்சிருக்கேன் சிப்பு வருது வ் சிப்பு வருது வ் சிப்பு வருது
உங்கள மாதிர்யே எல்லாரும் இருபபாங்கள உமா அக்கா வாங்குன காசுக்கு கரெக்ட்-அ இருகாங்க
கண்ணடி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Empty Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

Post by சிவா Wed Oct 02, 2013 4:37 pm

மீண்டும் சிரித்தேன்!


மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Empty Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

Post by ராஜா Wed Oct 02, 2013 4:52 pm

சிவா wrote:மீண்டும் சிரித்தேன்!
சிரிச்சது இருக்கட்டும் , அவதார்ல இருக்குற புகைப்படம் எடுத்து சுமாரா ஒரு 25 வருடம் இருக்குமா தல ?!!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Empty Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

Post by சிவா Wed Oct 02, 2013 4:55 pm

ராஜா wrote:
சிவா wrote:மீண்டும் சிரித்தேன்!
சிரிச்சது இருக்கட்டும் , அவதார்ல இருக்குற புகைப்படம் எடுத்து சுமாரா ஒரு 25 வருடம் இருக்குமா தல ?!!!
சுமாராக அந்த அளவுக்கு இருக்கும் என நினைக்கிறேன்!


மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Empty Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

Post by ரா.ரா3275 Wed Oct 02, 2013 11:30 pm

அடங்கொக்காமக்க…இந்த கொலவெறி காமெடி நம்ம கொலவெறி அண்ணனுக்கு மட்டுமே சாத்தியமப்பு…
ஆமா…இந்த மலேசிய மன்மத மைனர் யாரு?...
சிவா…கொஞ்சம் கண்டுபுடிச்சு சொல்லுங்க…


மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 224747944

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Rமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Aமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Emptyமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Rமலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Empty Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

Post by சிவா Thu Oct 03, 2013 12:06 am

ரா.ரா3275 wrote:அடங்கொக்காமக்க…இந்த கொலவெறி காமெடி நம்ம கொலவெறி அண்ணனுக்கு மட்டுமே சாத்தியமப்பு…
ஆமா…இந்த மலேசிய மன்மத மைனர் யாரு?...
சிவா…கொஞ்சம் கண்டுபுடிச்சு சொல்லுங்க…
நானும் இதுநாள் வரை தேடிக்கொண்டுதான் உள்ளேன் ரா.ரா! அகப்படவில்லை!


மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Empty Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

Post by யினியவன் Thu Oct 03, 2013 1:45 am

வாங்கி ரொம்ப நாளாச்சே - ஊருக்கு போயிட்டாங்கல்ல - அதான் வாங்கினத எண்ணிப் பார்த்து வந்துட்டீங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Empty Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

Post by T.N.Balasubramanian Thu Oct 03, 2013 7:28 am

காலேல யாரு யாரு ஈகரைலே இருக்காங்க என்று பார்க்கையிலே (gobik69, velang, vigidigi, அப்துல், சிவா, ரமணி, ராஜமன்னர் வி) னு பேர் பார்த்தேன் அந்த மன்னார் இவர்தானா ?

சிவசிவா !

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Empty Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

Post by ayyasamy ram Thu Oct 03, 2013 8:50 am

நல்ல நகைச்சுவை...
-
ரஸித்தேன்..மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Empty Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

Post by மாணிக்கம் நடேசன் Thu Oct 03, 2013 4:30 pm

எனக்கு நடந்தத அப்படியே மாத்தி என்னை சாட்சியா வச்சி ஒரு நாடகமா, இதுல வேற எங்க மாமா அங்கள் அந்த மன்மத ராசாவ தேடுராராம். நல்ல என் ஆத்துக்காரி ஈகரையில இத பாக்குல, பத்திருந்தா நம்ம பத கந்தலாயிருக்கும். இதையே வச்சி மாமா அங்கள் கதா காளச்சேபம் பண்ண அவருத் பொண்ணோட வந்திருவாரு. ஆமாம் அப்படி ஒரு நீல நிற மாமி எங்க வீட்டு பக்கத்துல இருக்கிறது உங்களுக்கு எப்படி தெரியும். எல்லாம் இந்த மாமா அங்கள் வேலையாத்தான் இருக்கனும். இருக்கட்டும் பாத்துக்கிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 - Page 5 Empty Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum