Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
+8
ராஜா
உமா
ஜாஹீதாபானு
சிவா
பூவன்
Muthumohamed
மதுமிதா
யினியவன்
12 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
First topic message reminder :
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
கோலாலம்பூருக்கு சென்று வருடங்கள் பல ஓடிடுச்சு நம்ம மன்மத மைனருக்கு.
நேற்று தான் வந்ததுபோல் தோணும் ஆனால் அவரு முதுகிலும், கன்னத்திலும் உள்ள தழும்புகளை எண்ணினால் எத்தனை வருடங்கள் ஆயிருக்கும்ன்னு எளிதா சொல்லிடலாம். அனைத்தும் அவர் பெற்ற வீரத் தழும்புகள்.
வீரத் தழும்பு முகன்னு பட்டமே குடுத்தாங்கன்னா பார்த்துக்கோங்களேன். அவ்வளவு பிரசித்தி அவரின் பிரதாபங்கள்.
சரி எதுக்காக திருமுகமா இருந்தது தழும்பு முகமாச்சுன்னு தோணுமே உங்களுக்கு? கொஞ்சம் அறிவு இருக்கற நமக்கு தோனத்தானே செய்யும். சரி இருங்க பார்ப்போம் அவரோட திரு/தெரு விளையாடல்களை. இந்த தழும்புகள் எல்லாம் கடந்த ஓராண்டில் பெற்றது தான்.
அண்ணி: ஏங்க அந்த பக்கத்து வீட்டு ஆன்ட்டி இன்னிக்கு ......
அண்ணன்: எந்த ஆன்ட்டிம்மா?
அண்ணி: ஆமா ஒன்னுமே தெரியாதாக்கும் உங்களுக்கு - அதான் அந்த நீலக்கலர் நைட்டியே போடுவாங்களே எப்பவும்
அண்ணன்: ஒ அவங்களா? சொல்லு சொல்லு
அண்ணி: என்ன சொல்லு சொல்லு - விடறது ஜொள்ளு இதுல சொல்லு சொல்லாம்
அண்ணன்: அவங்களுக்கு தான் இன்னும் நாலு கலர்ல நைட்டி வாங்கி.....
அண்ணி: என்னது? நீங்க நாலு கலர்ல வாங்கினீங்களா?
அண்ணன்: இல்லம்மா வேற நாலு கலர்ல வாங்கப்படாதான்னு ஜொள்ள சாரி சொல்ல வந்தேன்
அண்ணி: இருங்க மாணிக்கம் மாமாக்கு போனப் போடுறேன் - அவரு வந்ததும் உங்கள நாலு போடறேன் - சாட்சி வச்சு நாலு வாங்கினாதான் உங்களுக்கு உரைக்கும்
அண்ணன்: என்னம்மா விளையாட்டா சொன்னேன் இப்படி வினையா போச்சே
அண்ணி: இப்படியே வீணா போயிட்டு வினையா போச்சுன்னு நடிக்காதீங்க
(ஐயோ அம்மா காப்பாத்துங்க என்ன காப்பாத்துங்க ன்னு ஒரே சத்தம் - நமக்கு ஏங்க வீண் வம்பு - வாங்க நாம ஓடிடுவோம் இன்னிக்கு - அப்புறம் வந்து பார்த்துக்கலாம் மீதி கதையை)

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
உமா wrote:பாவம் அண்ணா
சிவா தம்பி 500ரூபாய் தானே குடுத்தார்....நீ 5000 ரூபாய்க்கு பீலிங் காட்டுறியே உமா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
ஒருவேள உங்களுக்கு தந்தது 500... உமா அக்காக்கு மட்டும் 5000 குடுத்துருப்பாரோ....!ஜாஹீதாபானு wrote:உமா wrote:பாவம் அண்ணா
சிவா தம்பி 500ரூபாய் தானே குடுத்தார்....நீ 5000 ரூபாய்க்கு பீலிங் காட்டுறியே உமா
Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
MADHUMITHA wrote:ஒருவேள உங்களுக்கு தந்தது 500... உமா அக்காக்கு மட்டும் 5000 குடுத்துருப்பாரோ....!ஜாஹீதாபானு wrote:உமா wrote:பாவம் அண்ணா
சிவா தம்பி 500ரூபாய் தானே குடுத்தார்....நீ 5000 ரூபாய்க்கு பீலிங் காட்டுறியே உமா
நான் ஃபீலிங்ஸ் காட்டலயெம்மா சிரிப்பால சிரிச்சிருக்கேன் வ் வ்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
உங்கள மாதிர்யே எல்லாரும் இருபபாங்கள உமா அக்கா வாங்குன காசுக்கு கரெக்ட்-அ இருகாங்கஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:ஒருவேள உங்களுக்கு தந்தது 500... உமா அக்காக்கு மட்டும் 5000 குடுத்துருப்பாரோ....!ஜாஹீதாபானு wrote:உமா wrote:பாவம் அண்ணா
சிவா தம்பி 500ரூபாய் தானே குடுத்தார்....நீ 5000 ரூபாய்க்கு பீலிங் காட்டுறியே உமா
நான் ஃபீலிங்ஸ் காட்டலயெம்மா சிரிப்பால சிரிச்சிருக்கேன் வ் வ்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
MADHUMITHA wrote:நான் யார்ட்டையும் சொல்ல மாட்டேன் :farao:
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
ஓகே ஷேர்-um கேக்கல அக்கா வாங்கஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:நான் யார்ட்டையும் சொல்ல மாட்டேன் :farao:
Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
இப்ப எதுக்கு இது?ஜாஹீதாபானு wrote:நான் காசே வாங்கலயே
சிவால்லாம் வாங்குறத சொல்லிகிட்டா இருக்காரு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» இணைய கலாட்டா
» மன்னாரு - சினிமா விமர்சனம்
» MH 370 --மலேஷிய விமானம்
» ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்!
» 5000 மதிப்பீடுகளை அள்ளிய மலேஷிய மங்குனி மன்னரை வாழ்த்துவோம்
» மன்னாரு - சினிமா விமர்சனம்
» MH 370 --மலேஷிய விமானம்
» ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்!
» 5000 மதிப்பீடுகளை அள்ளிய மலேஷிய மங்குனி மன்னரை வாழ்த்துவோம்
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum