Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
+8
ராஜா
உமா
ஜாஹீதாபானு
சிவா
பூவன்
Muthumohamed
மதுமிதா
யினியவன்
12 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
கோலாலம்பூருக்கு சென்று வருடங்கள் பல ஓடிடுச்சு நம்ம மன்மத மைனருக்கு.
நேற்று தான் வந்ததுபோல் தோணும் ஆனால் அவரு முதுகிலும், கன்னத்திலும் உள்ள தழும்புகளை எண்ணினால் எத்தனை வருடங்கள் ஆயிருக்கும்ன்னு எளிதா சொல்லிடலாம். அனைத்தும் அவர் பெற்ற வீரத் தழும்புகள்.
வீரத் தழும்பு முகன்னு பட்டமே குடுத்தாங்கன்னா பார்த்துக்கோங்களேன். அவ்வளவு பிரசித்தி அவரின் பிரதாபங்கள்.
சரி எதுக்காக திருமுகமா இருந்தது தழும்பு முகமாச்சுன்னு தோணுமே உங்களுக்கு? கொஞ்சம் அறிவு இருக்கற நமக்கு தோனத்தானே செய்யும். சரி இருங்க பார்ப்போம் அவரோட திரு/தெரு விளையாடல்களை. இந்த தழும்புகள் எல்லாம் கடந்த ஓராண்டில் பெற்றது தான்.
அண்ணி: ஏங்க அந்த பக்கத்து வீட்டு ஆன்ட்டி இன்னிக்கு ......
அண்ணன்: எந்த ஆன்ட்டிம்மா?
அண்ணி: ஆமா ஒன்னுமே தெரியாதாக்கும் உங்களுக்கு - அதான் அந்த நீலக்கலர் நைட்டியே போடுவாங்களே எப்பவும்
அண்ணன்: ஒ அவங்களா? சொல்லு சொல்லு
அண்ணி: என்ன சொல்லு சொல்லு - விடறது ஜொள்ளு இதுல சொல்லு சொல்லாம்
அண்ணன்: அவங்களுக்கு தான் இன்னும் நாலு கலர்ல நைட்டி வாங்கி.....
அண்ணி: என்னது? நீங்க நாலு கலர்ல வாங்கினீங்களா?
அண்ணன்: இல்லம்மா வேற நாலு கலர்ல வாங்கப்படாதான்னு ஜொள்ள சாரி சொல்ல வந்தேன்
அண்ணி: இருங்க மாணிக்கம் மாமாக்கு போனப் போடுறேன் - அவரு வந்ததும் உங்கள நாலு போடறேன் - சாட்சி வச்சு நாலு வாங்கினாதான் உங்களுக்கு உரைக்கும்
அண்ணன்: என்னம்மா விளையாட்டா சொன்னேன் இப்படி வினையா போச்சே
அண்ணி: இப்படியே வீணா போயிட்டு வினையா போச்சுன்னு நடிக்காதீங்க
(ஐயோ அம்மா காப்பாத்துங்க என்ன காப்பாத்துங்க ன்னு ஒரே சத்தம் - நமக்கு ஏங்க வீண் வம்பு - வாங்க நாம ஓடிடுவோம் இன்னிக்கு - அப்புறம் வந்து பார்த்துக்கலாம் மீதி கதையை)

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு
இந்த மன்னாரு யாருன்னு தெரிஞ்சு போச்சு ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
நானாவது நேரடியாக மனைவி கையால் அடிவாங்குகிறேன், ஆனால் யினியவன் சார் இப்படியல்லவா வாங்குகிறார் பாவம்! காணொளியைப் பாருங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
நானு மாணிக்கம் அய்யா பெயரை தவிர வேறு யாரையாவது சொன்னேனா?சிவா wrote:நானாவது நேரடியாக மனைவி கையால் அடிவாங்குகிறேன், ஆனால் யினியவன் சார் இப்படியல்லவா வாங்குகிறார் பாவம்! காணொளியைப் பாருங்கள்!
வந்து உளறி மாட்டிக்கிறதே வேலை சிவா உங்களுக்கு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
யினியவன் wrote:நானு மாணிக்கம் அய்யா பெயரை தவிர வேறு யாரையாவது சொன்னேனா?சிவா wrote:நானாவது நேரடியாக மனைவி கையால் அடிவாங்குகிறேன், ஆனால் யினியவன் சார் இப்படியல்லவா வாங்குகிறார் பாவம்! காணொளியைப் பாருங்கள்!
வந்து உளறி மாட்டிக்கிறதே வேலை சிவா உங்களுக்கு
அச்சச்சோ!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு அப்புறம் எதுக்கு போறீங்க வாங்க அண்ணாசிவா wrote:யினியவன் wrote:நானு மாணிக்கம் அய்யா பெயரை தவிர வேறு யாரையாவது சொன்னேனா?சிவா wrote:நானாவது நேரடியாக மனைவி கையால் அடிவாங்குகிறேன், ஆனால் யினியவன் சார் இப்படியல்லவா வாங்குகிறார் பாவம்! காணொளியைப் பாருங்கள்!
வந்து உளறி மாட்டிக்கிறதே வேலை சிவா உங்களுக்கு
அச்சச்சோ!
Re: மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1
MADHUMITHA wrote:
எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு அப்புறம் எதுக்கு போறீங்க வாங்க அண்ணா
என் மனைவி கூப்பிட்டது போல் குரல் கேட்டது அதுதான் ஓடிவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» இணைய கலாட்டா
» மன்னாரு - சினிமா விமர்சனம்
» MH 370 --மலேஷிய விமானம்
» ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்!
» 5000 மதிப்பீடுகளை அள்ளிய மலேஷிய மங்குனி மன்னரை வாழ்த்துவோம்
» மன்னாரு - சினிமா விமர்சனம்
» MH 370 --மலேஷிய விமானம்
» ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்!
» 5000 மதிப்பீடுகளை அள்ளிய மலேஷிய மங்குனி மன்னரை வாழ்த்துவோம்
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|