புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_m10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10 
73 Posts - 77%
heezulia
விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_m10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_m10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_m10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_m10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10 
238 Posts - 76%
heezulia
விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_m10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10 
37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai
விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_m10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_m10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_m10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel
விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_m10விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 29, 2013 4:20 pm

விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது ஏன்? 32834702

விண்டோ 8 ஐ விட உபுண்டு 12.10 இயக்கமுறைமை சிறந்தது என 80 சதவிகித வியாபார நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன ஏனெனில்Unity vs. Modern UI அமைவில் startஎன்ற தனியானதொரு பொத்தான் இல்லாமல் கையடக்க சாதனங்களின் பாவணையில் எளிதாக இயங்கும் வண்ணம் அமைக்கபட்டுள்ளது

வாடிக்கையாளர் விரும்பிய வாறு KDE, Xfce, LXDE, GNOME 3 Shell, Cinnamon, and MATE.போன்றவைகளை உபுண்டு 12.10 -இல் மாற்றியமைத்து கொள்ளமுடியும் மிகமுக்கியமாக மிகபிரபலமான Ubuntu Tweakஎன்பதை உபுண்டுவில் கொண்டுவரலாம் ஆனால் விண்டோ 8 ல் குறிப்பிட்ட வரையரைக்குள் மட்டுமே வாடிக்கையாளர் மாறுதல் செய்துகொள்ளமுடியும்

லினக்ஸில்மட்டும் இயங்கும் ஆயிரகணக்கான பயன்பாடுகளை உபுண்டுவில் கிடைக்கின்றன அதுமட்டுமல்லாது Wine or CodeWeaver’s CrossOver,ஆகியவற்றின் துனைகொண்டு விண்டோவில் இயங்கிடும் ஆயிரக்கணக்கான பயன்பாடுகளும் எளிதாக நமக்கு கிடைக்கின்றன மேலும் இந்த பயன்பாடுகளால் பாதுகாப்பை நம்முடைய கணினிக்கு GNU Privacy Guard (GnuPGஎன்பது உறுதி படுத்துகின்றது விண்டோவில் அவ்வாறான வசதி இல்லை மேலும் பாதுகாப்பிற்கு தம்முடைய சொந்த முயற்சியில் வேறுநிறுவனத்தின் சேவையை பெற்றுக்கொள்ளவேண்டும்

விண்டோ 8 ஐ நிறுவ விரும்பும் கணினியில் PAE, NX, and SSE2போன்றவைகளை ஆதரிக்ககூடிய 1GHzஅல்லது அதைவிட வேகமான செயலியும் குறைந்தபட்சம் 1 ஜிபி ரேமும் 16 ஜிபி காலி நினைவகமும் விண்டோ 8 இன் 32-பிட்பதிப்பிற்கும், 2 ஜிபி ரேமும் 32 ஜிபி காலி நினைவகமும் விண்டோ 8 இன்64-பிட்பதிப்பிற்கும் Microsoft DirectX 9 உடன் ஒத்தியங்ககூடிய சாதனமானது WDDMஎன்ற இயக்கியுடன் இருக்கவேண்டும் ஆனால் உபுண்டு 12.10 இற்கு கணினியில் குறைந்தபட்சம் 512MBரேமும் 5 ஜிபி காலி நினைவகமும் மட்டும் போதுமானவயாகும்

உபுண்டு 12.10 -இல் Linux Security Modules (LSM)என்ற பாதுகாப்பு கவசம் இயல்புநிலையில் வழங்கபடுகின்றது மேலும் மிகமுன்னேறிய பாதுகாப்பு வளையமும் வழங்கபடுகின்றது
ஆனால் விண்டோ 8-இல் விண்டோ7 ஐவிட சிறிது கூடுதல் பாதுகாப்பு மட்டுமே வழங்கபட்டுள்ளது பொதுவாக ஹேக்கர் எனும் அபகரிப்போர் விண்டோவை மட்டுமே குறிவைத்து தாக்குகின்றனர் உபுண்டு லினக்ஸ் அன்று என்பதை நினைவில் கொள்க

விண்டோ8-இல், Active Directory serversஐ பயன்படுத்தி Active Directory ஐ administrative controls இற்காக வழங்குகின்றது உபுண்டுவானது Open or Centrify. ஆகியவற்றை உபுண்டு வாடிக்கையாளர்களுடன் இணைந்து Active Directory ஐ administrative controls இற்காக வழங்கபடுகின்றது மேலும கூடுதலாக Landscapeஎன்பதை dministrative controls இற்கான கருவியை வழங்குகின்றது

உபுண்டு 12.10 -இல் OpenVPN,எனும் SSL/TLS என்பதின் அடிப்படையில் இயங்கிடும் virtual private network என்பது வழங்கபடுகின்றது ஆனால் விண்டோ8 -ல் virtual private network திறமூலமாக வழங்கபடவில்லை

இறுதியாக உபுண்டு 12.10 என்ற இயக்கமுறைமையானது விலையில்லாமல் கிடைக்கின்றது மேலும் ஒவ்வொரு ஆறுமாதத்திற்கொரு முறை புதிய பதிப்பு வெளியிடும்போது இலவசமாக மேம்படுத்தி புதுப்பித்து கொள்ளமுடியும ஆனால் விண்டோ 8 ஆனாது 199 டாலர் விலை கொடுத்து வாங்கவேண்டும் அதன்பின் இதனை 39 முதல் 69 டாலர் வரை செலவிட்டு அவ்வப்போது புதப்பித்து கொள்ளவேண்டும்.

நன்றி wordpress.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக