புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
"நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட... உன்னோட படிச்சவன் எப்படி மார்க் வாங்கிருக்கான் பாரு... எனக்குனு வந்து பொறந்துருக்கே சனியன்... இதெல்லாம் எங்க தேறப்போகுது... உன்னப் பெத்ததுக்கு ஒரு எருமையயாவது பெத்துருக்கலாம், பாலாவது கொடுக்கும்" என்ற குரல் எத்தனை வீட்டில் இன்று ஒலிக்கிறதோ.. அது எத்தனை தற்கொலைகளுக்கு வழிவகுக்கப் போகிறதோ...
"தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும்வரை, இதுபோன்ற தற்கொலைகளைத் தவிர்க்கமுடியாது. வெவ்வேறு துறைகளில் ஈடுபாடுள்ள வல்லுனர்கள் (மாணவர்கள்) நமக்குக் கிடைக்கப் போவதில்லை. இந்த சமுதாயம் சமச்சீரான பாதையில் முன்னேறப் போவதுமில்லை.
அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இப்ப எங்களுக்கும் தெரிஞ்சிடுச்சி உங்க வீக்னஸ் ஹா ஹாதர்மா wrote:ஆமாம் தல அது தான் உண்மை பின்குறிப்பு - எனக்கும் என் மனைவிக்கும் எதாவது தகராறு வந்தால் என் மனைவி எடுக்கும் ஆயுதம் நீங்க sslc ல எவ்வளவு மார்க்குன்னு பையன்ட சொல்லிருவேன் என்று சொன்னவுடன் மகுடி பாம்பாக அடங்கி விடுவேன். அந்த அளவுக்கு பக்குவம் ஆயிட்டேன்ன பாத்துகோங்கஅசுரன் wrote:அருமையான வரிகள் தர்மா!. இன்று பெற்றோர்கள் மெச்சூர்டாக இல்லை. அதனால் தான் பிள்ளைகள் இப்படி
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அய்யய்யோ நா தான் உளறிட்டேனா
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜு சரவணன் wrote:சொல்லபோனால் இன்று தொழில் துறைகளில் வெற்றி பெற்றுள்ள யாரும் இது போன்ற தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இல்லை. அவர்களின் முன்னேற்றம் அவர்களின் திறமை மட்டுமே நம்பி உள்ளது.
மதிப்பெண் என்பது திறமையை அளக்கும் சரியான அளவுகோல் இல்லை.
இது எப்போ மக்களுக்கு புரியுமோ ??????????????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தர்மா wrote:
இந்த மாதிரி திட்டுக்கள் தான் சிறுவயதில் எனக்கும் எனது சகோதரர்களுக்கும் சகோதரிக்கும் சுப்ரபாதம். ஆனா நாங்க யாரும் அசரலையே. அம்மாவிடம் போய் அப்பா அடிக்கடி சொல்றாரே தண்ட சோறு அது ஒரு நாளைக்கு பண்ணி தா என்று உரிமையுடன் கேட்டோம் எங்க அம்மாவோ தலையில் அடித்து கொண்டு உன்னையெல்லாம் திருத்தமுடியாதுடா என்று விட்டு விட்டார்கள்.
முடிந்தால் எனக்குக் அதன் ரெசிபி கேட்டு சொல்லுங்கோ
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அத ஏன் மா கேக்குறீங்க. ஒரு நாள் எனது அப்பா என் அண்ணனை கம் நாட்டி பயலே என்று திட்டி விட்டார்கள். நாங்கள் அனைவரும் எங்கள் அண்ணனை அதை சொல்லி கேலி செய்தோம். ஆனால் எங்கள் அண்ணன் மிகவும் விவரமாக அப்பா ஒன்னும் என்ன திட்டலடா அவர் come naughty boy என்று தான் சொன்னார்கள். எங்களுக்கு தலை சுத்த ஆரம்பித்து விட்டது
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தர்மா wrote:அத ஏன் மா கேக்குறீங்க. ஒரு நாள் எனது அப்பா என் அண்ணனை கம் நாட்டி பயலே என்று திட்டி விட்டார்கள். நாங்கள் அனைவரும் எங்கள் அண்ணனை அதை சொல்லி கேலி செய்தோம். ஆனால் எங்கள் அண்ணன் மிகவும் விவரமாக அப்பா ஒன்னும் என்ன திட்டலடா அவர் come naughty boy என்று தான் சொன்னார்கள். எங்களுக்கு தலை சுத்த ஆரம்பித்து விட்டது
அது தான் டெக்னிக். உங்க அண்ணன் கில்லாடி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அதிக மார்க் எடுத்தல் தான் புத்திசாலி என்று.
ஆரம்ப காலத்தில் இருந்து சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.
ஆரம்ப காலத்தில் இருந்து சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
தர்மா wrote:ஆமாம் தல அது தான் உண்மை பின்குறிப்பு - எனக்கும் என் மனைவிக்கும் எதாவது தகராறு வந்தால் என் மனைவி எடுக்கும் ஆயுதம் நீங்க sslc ல எவ்வளவு மார்க்குன்னு பையன்ட சொல்லிருவேன் என்று சொன்னவுடன் மகுடி பாம்பாக அடங்கி விடுவேன். அந்த அளவுக்கு பக்குவம் ஆயிட்டேன்ன பாத்துகோங்கஅசுரன் wrote:அருமையான வரிகள் தர்மா!. இன்று பெற்றோர்கள் மெச்சூர்டாக இல்லை. அதனால் தான் பிள்ளைகள் இப்படி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மிகவும் சரியாக சொன்னீர்கள்அகல் wrote:
"தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல"
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நான் ஒன்னு சொல்றேன். நான் +2வில் 1057 மார்க். ஆனா நான் இங்கு சம்பளத்திற்கு வேலை பார்க்கிறேன். ஆனால் என் தோழி 825 மார்க் ஆனா அவ ஒரு அழகு நிலையத்துக்கு உரிமையாளர். நான் வாங்கும் சம்பளத்தை விட அவளோட சம்பளம் முனு மடங்கு அதிகம். காரணம் அவளது உழைப்பு, திறமை. நான் அதிக மார்க் எடுத்து என்ன புண்ணியம். அதனால் மார்க் என்பது ஒரு பொருட்டே இல்லை. அவரவர் திறமை தான் முக்கியம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3