ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

+9
அசுரன்
தர்மா
ஜாஹீதாபானு
சதாசிவம்
யினியவன்
பாலாஜி
ராஜு சரவணன்
பூவன்
அகல்
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Empty நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by அகல் Fri May 31, 2013 12:06 pm

First topic message reminder :

"நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட... உன்னோட படிச்சவன் எப்படி மார்க் வாங்கிருக்கான் பாரு... எனக்குனு வந்து பொறந்துருக்கே சனியன்... இதெல்லாம் எங்க தேறப்போகுது... உன்னப் பெத்ததுக்கு ஒரு எருமையயாவது பெத்துருக்கலாம், பாலாவது கொடுக்கும்" என்ற குரல் எத்தனை வீட்டில் இன்று ஒலிக்கிறதோ.. அது எத்தனை தற்கொலைகளுக்கு வழிவகுக்கப் போகிறதோ...

"தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும்வரை, இதுபோன்ற தற்கொலைகளைத் தவிர்க்கமுடியாது. வெவ்வேறு துறைகளில் ஈடுபாடுள்ள வல்லுனர்கள் (மாணவர்கள்) நமக்குக் கிடைக்கப் போவதில்லை. இந்த சமுதாயம் சமச்சீரான பாதையில் முன்னேறப் போவதுமில்லை.

அன்புடன்,
அகல்


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by அசுரன் Sat Jun 01, 2013 11:21 am

தர்மா wrote:ஆமாம் தல அது தான் உண்மை பின்குறிப்பு - எனக்கும் என் மனைவிக்கும் எதாவது தகராறு வந்தால் என் மனைவி எடுக்கும் ஆயுதம் நீங்க sslc ல எவ்வளவு மார்க்குன்னு பையன்ட சொல்லிருவேன் என்று சொன்னவுடன் மகுடி பாம்பாக அடங்கி விடுவேன். அந்த அளவுக்கு பக்குவம் ஆயிட்டேன்ன பாத்துகோங்க
அசுரன் wrote:அருமையான வரிகள் தர்மா!. இன்று பெற்றோர்கள் மெச்சூர்டாக இல்லை. அதனால் தான் பிள்ளைகள் இப்படி
மகிழ்ச்சி இப்ப எங்களுக்கும் தெரிஞ்சிடுச்சி உங்க வீக்னஸ் ஹா ஹா ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by தர்மா Sat Jun 01, 2013 11:22 am

அய்யய்யோ நா தான் உளறிட்டேனா


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by krishnaamma Sat Jun 01, 2013 11:23 am

ராஜு சரவணன் wrote:சொல்லபோனால் இன்று தொழில் துறைகளில் வெற்றி பெற்றுள்ள யாரும் இது போன்ற தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இல்லை. அவர்களின் முன்னேற்றம் அவர்களின் திறமை மட்டுமே நம்பி உள்ளது.

மதிப்பெண் என்பது திறமையை அளக்கும் சரியான அளவுகோல் இல்லை. புன்னகை

இது எப்போ மக்களுக்கு புரியுமோ ?????????????? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by krishnaamma Sat Jun 01, 2013 11:24 am

தர்மா wrote:
இந்த மாதிரி திட்டுக்கள் தான் சிறுவயதில் எனக்கும் எனது சகோதரர்களுக்கும் சகோதரிக்கும் சுப்ரபாதம். ஆனா நாங்க யாரும் அசரலையே. அம்மாவிடம் போய் அப்பா அடிக்கடி சொல்றாரே தண்ட சோறு அது ஒரு நாளைக்கு பண்ணி தா என்று உரிமையுடன் கேட்டோம் எங்க அம்மாவோ தலையில் அடித்து கொண்டு உன்னையெல்லாம் திருத்தமுடியாதுடா என்று விட்டு விட்டார்கள்.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க முடிந்தால் எனக்குக் அதன் ரெசிபி கேட்டு சொல்லுங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by தர்மா Sat Jun 01, 2013 11:27 am

அத ஏன் மா கேக்குறீங்க. ஒரு நாள் எனது அப்பா என் அண்ணனை கம் நாட்டி பயலே என்று திட்டி விட்டார்கள். நாங்கள் அனைவரும் எங்கள் அண்ணனை அதை சொல்லி கேலி செய்தோம். ஆனால் எங்கள் அண்ணன் மிகவும் விவரமாக அப்பா ஒன்னும் என்ன திட்டலடா அவர் come naughty boy என்று தான் சொன்னார்கள். எங்களுக்கு தலை சுத்த ஆரம்பித்து விட்டது


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by அசுரன் Sat Jun 01, 2013 11:29 am

தர்மா wrote:அத ஏன் மா கேக்குறீங்க. ஒரு நாள் எனது அப்பா என் அண்ணனை கம் நாட்டி பயலே என்று திட்டி விட்டார்கள். நாங்கள் அனைவரும் எங்கள் அண்ணனை அதை சொல்லி கேலி செய்தோம். ஆனால் எங்கள் அண்ணன் மிகவும் விவரமாக அப்பா ஒன்னும் என்ன திட்டலடா அவர் come naughty boy என்று தான் சொன்னார்கள். எங்களுக்கு தலை சுத்த ஆரம்பித்து விட்டது

அது தான் டெக்னிக். உங்க அண்ணன் கில்லாடி மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by அருண் Sat Jun 01, 2013 11:54 am

அதிக மார்க் எடுத்தல் தான் புத்திசாலி என்று.
ஆரம்ப காலத்தில் இருந்து சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by ஜாஹீதாபானு Sat Jun 01, 2013 1:49 pm

தர்மா wrote:ஆமாம் தல அது தான் உண்மை பின்குறிப்பு - எனக்கும் என் மனைவிக்கும் எதாவது தகராறு வந்தால் என் மனைவி எடுக்கும் ஆயுதம் நீங்க sslc ல எவ்வளவு மார்க்குன்னு பையன்ட சொல்லிருவேன் என்று சொன்னவுடன் மகுடி பாம்பாக அடங்கி விடுவேன். அந்த அளவுக்கு பக்குவம் ஆயிட்டேன்ன பாத்துகோங்க
அசுரன் wrote:அருமையான வரிகள் தர்மா!. இன்று பெற்றோர்கள் மெச்சூர்டாக இல்லை. அதனால் தான் பிள்ளைகள் இப்படி

சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by உமா Sat Jun 01, 2013 3:45 pm

அகல் wrote:
"தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல"
மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by உதயசுதா Sun Jun 02, 2013 11:14 am

நான் ஒன்னு சொல்றேன். நான் +2வில் 1057 மார்க். ஆனா நான் இங்கு சம்பளத்திற்கு வேலை பார்க்கிறேன். ஆனால் என் தோழி 825 மார்க் ஆனா அவ ஒரு அழகு நிலையத்துக்கு உரிமையாளர். நான் வாங்கும் சம்பளத்தை விட அவளோட சம்பளம் முனு மடங்கு அதிகம். காரணம் அவளது உழைப்பு, திறமை. நான் அதிக மார்க் எடுத்து என்ன புண்ணியம். அதனால் மார்க் என்பது ஒரு பொருட்டே இல்லை. அவரவர் திறமை தான் முக்கியம்


நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Uநீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Dநீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Aநீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Yநீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Aநீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Sநீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Uநீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Dநீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Hநீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...  - Page 2 Empty Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum