Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...
+9
அசுரன்
தர்மா
ஜாஹீதாபானு
சதாசிவம்
யினியவன்
பாலாஜி
ராஜு சரவணன்
பூவன்
அகல்
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...
"நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட... உன்னோட படிச்சவன் எப்படி மார்க் வாங்கிருக்கான் பாரு... எனக்குனு வந்து பொறந்துருக்கே சனியன்... இதெல்லாம் எங்க தேறப்போகுது... உன்னப் பெத்ததுக்கு ஒரு எருமையயாவது பெத்துருக்கலாம், பாலாவது கொடுக்கும்" என்ற குரல் எத்தனை வீட்டில் இன்று ஒலிக்கிறதோ.. அது எத்தனை தற்கொலைகளுக்கு வழிவகுக்கப் போகிறதோ...
"தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும்வரை, இதுபோன்ற தற்கொலைகளைத் தவிர்க்கமுடியாது. வெவ்வேறு துறைகளில் ஈடுபாடுள்ள வல்லுனர்கள் (மாணவர்கள்) நமக்குக் கிடைக்கப் போவதில்லை. இந்த சமுதாயம் சமச்சீரான பாதையில் முன்னேறப் போவதுமில்லை.
அன்புடன்,

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...
"
மதிப்பெண்ணை வைத்து மாணவரை கணிப்பதும் . கணினி இருப்பவன் கணக்கு போடுவது போல ...
அவர்களது திறமையை போற்றுங்கள் அவர்களோடு திறமையும் வளரும் ... நம்நாடும் வளரும் ...
தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும்வரை,
மதிப்பெண்ணை வைத்து மாணவரை கணிப்பதும் . கணினி இருப்பவன் கணக்கு போடுவது போல ...
அவர்களது திறமையை போற்றுங்கள் அவர்களோடு திறமையும் வளரும் ... நம்நாடும் வளரும் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...
சொல்லபோனால் இன்று தொழில் துறைகளில் வெற்றி பெற்றுள்ள யாரும் இது போன்ற தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இல்லை. அவர்களின் முன்னேற்றம் அவர்களின் திறமை மட்டுமே நம்பி உள்ளது.
மதிப்பெண் என்பது திறமையை அளக்கும் சரியான அளவுகோல் இல்லை.
மதிப்பெண் என்பது திறமையை அளக்கும் சரியான அளவுகோல் இல்லை.
Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...
"தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும்வரை,
உண்மைதான் அகல் ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...
நூற்றுக்கு நூறு வாங்க சொல்லும் இவர்கள்
குழந்தை வளர்ப்பில் பெறுவதோ பூஜ்ஜியம்
குழந்தை வளர்ப்பில் பெறுவதோ பூஜ்ஜியம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...
நாம் கற்கும் கல்வி, சிந்தனையை வளர்க்காமல் வேதனையை மட்டுமே வளர்க்கிறது.
குழந்தை முதலே, பக்கத்து வீட்டு குழந்தையுடன் ஒப்பீடும் செய்யும் அவல நிலை இங்குள்ளது. முதலில் பெற்றோர் திருந்த வேண்டும்....
குழந்தை முதலே, பக்கத்து வீட்டு குழந்தையுடன் ஒப்பீடும் செய்யும் அவல நிலை இங்குள்ளது. முதலில் பெற்றோர் திருந்த வேண்டும்....
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...
"தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, அது ஒருவனின் ஒட்டுமொத்த திறமையல்ல" என்பதை பெற்றோர்/ஆசிரியர்/சமுதாயம் உணரும்வரை, இதுபோன்ற தற்கொலைகளைத் தவிர்க்கமுடியாது. வெவ்வேறு துறைகளில் ஈடுபாடுள்ள வல்லுனர்கள் (மாணவர்கள்) நமக்குக் கிடைக்கப் போவதில்லை. இந்த சமுதாயம் சமச்சீரான பாதையில் முன்னேறப் போவதுமில்லை.
நிஜம் தான்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...
நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட... உன்னோட படிச்சவன் எப்படி மார்க் வாங்கிருக்கான் பாரு... எனக்குனு வந்து பொறந்துருக்கே சனியன்... இதெல்லாம் எங்க தேறப்போகுது... உன்னப் பெத்ததுக்கு ஒரு எருமையயாவது பெத்துருக்கலாம், பாலாவது கொடுக்கும்" என்ற குரல் எத்தனை வீட்டில் இன்று ஒலிக்கிறதோ..
இந்த மாதிரி திட்டுக்கள் தான் சிறுவயதில் எனக்கும் எனது சகோதரர்களுக்கும் சகோதரிக்கும் சுப்ரபாதம். ஆனா நாங்க யாரும் அசரலையே. அம்மாவிடம் போய் அப்பா அடிக்கடி சொல்றாரே தண்ட சோறு அது ஒரு நாளைக்கு பண்ணி தா என்று உரிமையுடன் கேட்டோம் எங்க அம்மாவோ தலையில் அடித்து கொண்டு உன்னையெல்லாம் திருத்தமுடியாதுடா என்று விட்டு விட்டார்கள். அதற்க்கு காரணம் அந்த காலத்தில் வீட்டுக்கு வீடு கிடைக்கின்ற அடிகளும் அதனை சுளுக்கிவிட்டு விட்டு விளையாட போகும் நமது குணமும் தான். இப்பொழுது எல்லாமே possessive தான் கம்பரிசொன் தான் சரியாக சொல்ல வேண்டுமானால் நாம் நம் குழந்தைகளை மிகவும் mature ஆக பார்க்கிறோம். மார்க் அதிகம் எடுத்த குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியை விட குழந்தை பருவத்தை இழந்த சோகம் தெரிந்தது

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...
அருமையான வரிகள் தர்மா!. இன்று பெற்றோர்கள் மெச்சூர்டாக இல்லை. அதனால் தான் பிள்ளைகள் இப்படி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நீ தண்டச்சோறு... உருப்படவே மாட்ட...
ஆமாம் தல அது தான் உண்மை பின்குறிப்பு - எனக்கும் என் மனைவிக்கும் எதாவது தகராறு வந்தால் என் மனைவி எடுக்கும் ஆயுதம் நீங்க sslc ல எவ்வளவு மார்க்குன்னு பையன்ட சொல்லிருவேன் என்று சொன்னவுடன் மகுடி பாம்பாக அடங்கி விடுவேன். அந்த அளவுக்கு பக்குவம் ஆயிட்டேன்ன பாத்துகோங்க
அசுரன் wrote:அருமையான வரிகள் தர்மா!. இன்று பெற்றோர்கள் மெச்சூர்டாக இல்லை. அதனால் தான் பிள்ளைகள் இப்படி
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum