Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது தான் உலகம் (ஒரு பக்கக் கதை)
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இது தான் உலகம் (ஒரு பக்கக் கதை)
அலுவலகம் முடிந்த நேரம். பெட்ரோல் பங்கில் கூட்ட நெரிசல். பல வாகனங்கள் நின்ற இடத்திலேயே கார்பன் மோனாக்ஸைடை காற்றில் கலந்து கொண்டிருந்தது. வானத்தில் கருமேகங்களின் ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. பூமியை நோக்கி இறங்கிவந்த இரண்டு மழைத்துளிகள் கரும்பாறையில் பட்ட நீர்போல் எனது கையில் பட்டு சிதறியது. பெட்ரோல் நிரப்ப வண்டியோடு நின்று கொண்டிருந்தேன். எனக்கு முன் ஒருவர், அவரைத் தொடந்து பலர். எனக்குப் பின் ஒருவர், அவரைத் தொடந்து பலர்.
வரிசையில், எனக்குப் பின் நிற்பவரை முந்திக்கொண்டு வர அவருக்குப் பின் இருப்பவர் பைக் ஆக்சிலரேட்டரை முறுக்கினார். எனக்குப் பின் இருந்தவர் அவரை முறைத்துப் பார்த்துவிட்டு சொன்னார்.
"ஹலோ.. உங்களுக்கு முன்னாடியே வந்து ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கோமுல்ல... என்ன அவசரம் ? வெய்ட் பண்ணுங்க..."
அவரை முந்த முயற்சித்தவர் முகத்தில் சிறிய அவமானத்தைச் சுமந்தபடி தலையைக் குனிந்துகொண்டே பின்வாங்கினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் முன்னே திருப்பினேன். மூன்று நிமிடங்கள் கடந்தது.
ஆக்சிலரேட்டர் முறுக்கப்பட்டதால், ஒரு வண்டி என்னை முந்திக்கொண்டு போக முயற்சித்து எனக்கு இணையாக வலது புறத்தில் முண்டியடித்துக் கொண்டு வந்து நின்றது. நான் அவரைப் பார்த்தேன், முகத்தை இருக்கமாக்கிகொண்டு முறைத்தேன். வரிசையில் தன்னை முந்திக்கொண்டு வந்தவனை எச்சரித்து, பின்வாங்கச் செய்த நபர் அவர்.
முற்றும்...
Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_30.html
அன்புடன்,
அகல்
வரிசையில், எனக்குப் பின் நிற்பவரை முந்திக்கொண்டு வர அவருக்குப் பின் இருப்பவர் பைக் ஆக்சிலரேட்டரை முறுக்கினார். எனக்குப் பின் இருந்தவர் அவரை முறைத்துப் பார்த்துவிட்டு சொன்னார்.
"ஹலோ.. உங்களுக்கு முன்னாடியே வந்து ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கோமுல்ல... என்ன அவசரம் ? வெய்ட் பண்ணுங்க..."
அவரை முந்த முயற்சித்தவர் முகத்தில் சிறிய அவமானத்தைச் சுமந்தபடி தலையைக் குனிந்துகொண்டே பின்வாங்கினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் முன்னே திருப்பினேன். மூன்று நிமிடங்கள் கடந்தது.
ஆக்சிலரேட்டர் முறுக்கப்பட்டதால், ஒரு வண்டி என்னை முந்திக்கொண்டு போக முயற்சித்து எனக்கு இணையாக வலது புறத்தில் முண்டியடித்துக் கொண்டு வந்து நின்றது. நான் அவரைப் பார்த்தேன், முகத்தை இருக்கமாக்கிகொண்டு முறைத்தேன். வரிசையில் தன்னை முந்திக்கொண்டு வந்தவனை எச்சரித்து, பின்வாங்கச் செய்த நபர் அவர்.
முற்றும்...
Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_30.html
அன்புடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: இது தான் உலகம் (ஒரு பக்கக் கதை)
அனால் அவர் விவரம் தெஇஞ்சவர் அண்ணா ....
ஏன்ன உங்களுக்கு போட்டு முடிக்குறதுக்குள அவருக்கு பெட்ரோல் காசு ஏறிடுச்சுனா?
ஏன்ன உங்களுக்கு போட்டு முடிக்குறதுக்குள அவருக்கு பெட்ரோல் காசு ஏறிடுச்சுனா?
Re: இது தான் உலகம் (ஒரு பக்கக் கதை)
என்ன முட்டாள்னு சொல்லாம சொல்லிடேலேMADHUMITHA wrote:அனால் அவர் விவரம் தெஇஞ்சவர் அண்ணா ....
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: இது தான் உலகம் (ஒரு பக்கக் கதை)
ச ச அப்பிடி இல்லைண்ண இப்பிடி விவரம் இல்லாம இருக்க கூடாதுஅகல் wrote:என்ன முட்டாள்னு சொல்லாம சொல்லிடேலேMADHUMITHA wrote:அனால் அவர் விவரம் தெஇஞ்சவர் அண்ணா ....
Re: இது தான் உலகம் (ஒரு பக்கக் கதை)
ஹா ஹா... இது விவரம் இல்லாம இருக்கறதா ? சபாஷ்....MADHUMITHA wrote:ச ச அப்பிடி இல்லைண்ண இப்பிடி விவரம் இல்லாம இருக்க கூடாதுஅகல் wrote:என்ன முட்டாள்னு சொல்லாம சொல்லிடேலேMADHUMITHA wrote:அனால் அவர் விவரம் தெஇஞ்சவர் அண்ணா ....
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: இது தான் உலகம் (ஒரு பக்கக் கதை)
அகல் wrote:ஹா ஹா... இது விவரம் இல்லாம இருக்கறதா ? சபாஷ்....MADHUMITHA wrote:ச ச அப்பிடி இல்லைண்ண இப்பிடி விவரம் இல்லாம இருக்க கூடாதுஅகல் wrote:என்ன முட்டாள்னு சொல்லாம சொல்லிடேலேMADHUMITHA wrote:அனால் அவர் விவரம் தெஇஞ்சவர் அண்ணா ....
Re: இது தான் உலகம் (ஒரு பக்கக் கதை)
இப்படி ரெண்டு பேருமே பெட்ரோல் போடாம கதை பேசிட்டு இருந்தா அந்தாளும் எவ்ளோ தான் பொறுமையா இருப்பாரு?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இது தான் உலகம் (ஒரு பக்கக் கதை)
நீங்க தான் அவரா?யினியவன் wrote:இப்படி ரெண்டு பேருமே பெட்ரோல் போடாம கதை பேசிட்டு இருந்தா அந்தாளும் எவ்ளோ தான் பொறுமையா இருப்பாரு?
Re: இது தான் உலகம் (ஒரு பக்கக் கதை)
இது கதை இல்ல அகல் தினப்படி நிகழ்வு தான் இது, இதில் எனக்கு ஒரு அற்ப திருப்பதி,இதுபோன்ற கசப்பு அனுபவங்கள் எனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்திருந்தேன், இப்ப நீங்களும் என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இது தான் உலகம்,
» உலகம் உனக்கும் சொந்தம் தான்!
» வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.
» நீங்கள் செய்த ஒரு பிழையைத் தான் உலகம் கவனிக்கும் !
» ஓரு பக்கக் கதை
» உலகம் உனக்கும் சொந்தம் தான்!
» வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.
» நீங்கள் செய்த ஒரு பிழையைத் தான் உலகம் கவனிக்கும் !
» ஓரு பக்கக் கதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum