ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?

5 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பத்தாம் வகுப்பு  மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது? Empty பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?

Post by srisivaerd Fri 31 May 2013 - 12:31

Help me for SSLC Revaluation.


மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
srisivaerd
srisivaerd
பண்பாளர்


பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010

http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

பத்தாம் வகுப்பு  மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது? Empty Re: பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?

Post by பூவன் Fri 31 May 2013 - 12:51

பத்தாம் வகுப்பு தேர்வு முடிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண்களில் சந்தேகம் ஏற்படும் போது, மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பம் செய்ய வேண்டும். மொழி பாடங்களான தமிழ், ஆங்கிலத்திற்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்ட வேண்டும். இதற்கு விண்ணப்பங்கள் தேர்வுத்துறையினரால் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மறுமதிப்பீடு செய்ய இன்று கடைசி நாளாகும்.
ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகங்களில் மாணவர்கள் விண்ணப்பங்களை கேட்ட போது, ""குறைந்த அளவில் வந்துள்ளதால், ஒரு மாணவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். இதை நகல் எடுத்து பயன்படுத்தி கொள்ள,'' அறிவுறுத்துகின்றனர். பணம் கட்டுவதற்கான சலான் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அரசு கணக்கில் பணம் செலுத்த கருவூலக ஒப்புதல் பெறப்பட்டு, ஸ்டேட் பாங்கில் பணம் செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் தட்டுப்பாடு காரணமாக, மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று இறுதி நாள் என்பதால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மாணவர் ஒருவர் கூறுகையில், ""மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பங்கள் குறைவாகவே அனுப்பப்பட்டுள்ளதால், ஒரு விண்ணப்பத்தை வழங்கி நகல் எடுத்து பயன்படுத்தும்படி அறிவுறுத்தினர். விண்ணப்பங்கள் நகல் எடுத்து பயன்படுத்துவதால், வீணான கால தாமதம், தேவையில்லாத அலைச்சல் ஏற்படுகிறது. விண்ணப்பிக்க குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது, '' என்றார்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""தேர்வுத்துறையில் குறைந்த விண்ணப்பங்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், நகல் எடுத்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.


நன்றி தினமலர் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பத்தாம் வகுப்பு  மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது? Empty Re: பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?

Post by யினியவன் Fri 31 May 2013 - 12:57

சிவாவுக்கும் எனக்கும் மறு மதிப்பீடு வேண்டாம் பூவன் - திரும்ப எப்படி எழுதறது? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பத்தாம் வகுப்பு  மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது? Empty Re: பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?

Post by ராஜு சரவணன் Fri 31 May 2013 - 13:04

புது மதிப்பீடு மறு மதிப்பீடு எல்லாம் போடுவதில் நம்ம பூவன் கிங்கு இல்ல! புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பத்தாம் வகுப்பு  மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது? Empty Re: பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?

Post by பூவன் Fri 31 May 2013 - 13:06

யினியவன் wrote:சிவாவுக்கும் எனக்கும் மறு மதிப்பீடு வேண்டாம் பூவன் - திரும்ப எப்படி எழுதறது? புன்னகை

நானும் வரேன் நாளைக்கே நல்ல டுடோரியல் ஸ்கூல் பார்த்து சேர்ந்துவிடலாம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பத்தாம் வகுப்பு  மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது? Empty Re: பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?

Post by யினியவன் Fri 31 May 2013 - 13:10

ராஜு சரவணன் wrote:புது மதிப்பீடு மறு மதிப்பீடு எல்லாம் போடுவதில் நம்ம பூவன் கிங்கு இல்ல! புன்னகை
பரீட்சையவா சொல்றீங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பத்தாம் வகுப்பு  மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது? Empty Re: பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?

Post by பூவன் Fri 31 May 2013 - 13:13

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:புது மதிப்பீடு மறு மதிப்பீடு எல்லாம் போடுவதில் நம்ம பூவன் கிங்கு இல்ல! புன்னகை
பரீட்சையவா சொல்றீங்க?

ஆமாம் ஆமாம் பல்கலைகழக ரேங்க் வாங்கினேன் , எதுக்கு ரோடு ரோடா சுற்றத்தான் ஆச்சு ... ஜாலி ஜாலி ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பத்தாம் வகுப்பு  மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது? Empty Re: பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?

Post by ராஜு சரவணன் Fri 31 May 2013 - 13:18

பூவன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:புது மதிப்பீடு மறு மதிப்பீடு எல்லாம் போடுவதில் நம்ம பூவன் கிங்கு இல்ல! புன்னகை
பரீட்சையவா சொல்றீங்க?

ஆமாம் ஆமாம் பல்கலைகழக ரேங்க் வாங்கினேன் , எதுக்கு ரோடு ரோடா சுற்றத்தான் ஆச்சு ... ஜாலி ஜாலி ஜாலி

நீங்க ரோடு ரோடா சுத்துவது எதுக்குனு தெரியாதா பாஸ் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பத்தாம் வகுப்பு  மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது? Empty Re: பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?

Post by பூவன் Fri 31 May 2013 - 13:19

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:புது மதிப்பீடு மறு மதிப்பீடு எல்லாம் போடுவதில் நம்ம பூவன் கிங்கு இல்ல! புன்னகை
பரீட்சையவா சொல்றீங்க?

ஆமாம் ஆமாம் பல்கலைகழக ரேங்க் வாங்கினேன் , எதுக்கு ரோடு ரோடா சுற்றத்தான் ஆச்சு ... ஜாலி ஜாலி ஜாலி

நீங்க ரோடு ரோடா சுத்துவது எதுக்குனு தெரியாதா பாஸ் புன்னகை

ரோடு சைடு ரோமியோ அப்படின்னு சொல்றீங்களா ? ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பத்தாம் வகுப்பு  மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது? Empty Re: பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?

Post by யினியவன் Fri 31 May 2013 - 13:21

பூவன் wrote:ஆமாம் ஆமாம் பல்கலைகழக ரேங்க் வாங்கினேன் , எதுக்கு ரோடு ரோடா சுற்றத்தான் ஆச்சு ... ஜாலி ஜாலி ஜாலி
பெண்களை சுற்றுவதால்ல சொன்னாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பத்தாம் வகுப்பு  மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது? Empty Re: பத்தாம் வகுப்பு மறுமதிப்பீடு எவ்வாறு செய்வது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum