புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
61 Posts - 43%
heezulia
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
6 Posts - 4%
prajai
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
4 Posts - 3%
Saravananj
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
21 Posts - 5%
prajai
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_m10காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 29, 2013 12:22 pm

நாம் அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் நமக்கு மிகவும் பயன்படுகிறது. கைகள் உதவி இல்லையெனில் நம்மால் ஒரு வேலையும் செய்ய இயலாது. நம் புலன்களில் கைகளுக்கு சிறப்பான இடம் உண்டு.

காலையில் எழுந்தவுடன் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங் கைகளைப் பார்க்க வேண்டும்! இதனால் அன்றைய பொழுது பிரச்னையில்லாமல் நடக்கும். பெற்ற தாயைத் தவிர வேறு எவர் முகத்திலும் விழிக்காமல் காலையில் உள்ளங்கையைப் பார்க்கலாம்.

கை வெளுப்பாக இருக்கும். இந்த வெளுத்த உள்ளங்கையில் விழிப்பது நல்ல சகுனமாகும்! உள்ளங்கையில் மகாசக்தி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி இருந்து அருள் புரிகிறார்கள். இவர்களின் அருளைப் பெறுவதற்கு கை பார்க்கும் பழக்கம் உதவும்!

ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனே நாம் சொல்வது யார் முகத்தில் விழித்தேனோ இன்றைய நாளே சரியில்லை என்று தான். நம் கைகளில் விழித்தால் பிரச்னை இல்லையே.

கையை பார்க்கும் போது...

"கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே சரஸ்வதி
கரமூலேது கௌரி: ப்ரபாதே கரதர்சனம்"

என்ற ஸ்லோகத்தை சொல்லிவிட்டு விழிக்கலாம். இதனால் அன்றைய நாள் குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். காரியத் தடைகள் இருக்காது.

காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 29, 2013 12:25 pm

சிவா wrote:பெற்ற தாயைத் தவிர வேறு எவர் முகத்திலும் விழிக்காமல் காலையில் உள்ளங்கையைப் பார்க்கலாம்.
வீட்ல தெரியுமா இது சிவா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 29, 2013 12:30 pm

பெற்ற தாயைத் தவிர வேறு எவர் முகத்திலும் விழிக்காமல் காலையில் உள்ளங்கையைப் பார்க்கலாம்.
ஒருகாலத்தில் இப்படி தான் தல பண்ணிக்கொண்டு இருப்பேன்.
காலையில் அம்மா கிட்டே வந்தால் தான் கண்ணை திறப்பேன் , இல்லன்னா எழுந்து கண்ணை மூடிகிட்டே அம்மா இருக்கிற இடத்துக்கு போவேன் புன்னகை. இப்பல்லாம் உள்ளங்கையும் அடுத்து எனது தேவதைகளும் தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 29, 2013 12:32 pm

யினியவன் wrote:
சிவா wrote:பெற்ற தாயைத் தவிர வேறு எவர் முகத்திலும் விழிக்காமல் காலையில் உள்ளங்கையைப் பார்க்கலாம்.
வீட்ல தெரியுமா இது சிவா?

தெரியும், ஆனா தெரியாது! சிரி

காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 12:45 pm

கைகளின் முலம் நாம் நிறைய செய்கிறோம். இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதாவது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள். மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கை வேண்டும்.

கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அத்துடன்

கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்

என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது.
மேலும் கீழ் கண்டவைகள் காலை எழுந்ததும் பார்க்கத் தகுந்தவையே சிவா புன்னகை

தூங்கி எழுந்தவுடன் பார்க்கத் தகுந்தவை : ( பாம்பு பஞ்சாங்கத்தில் இருக்கு புன்னகை )

தாமரைப்பூ
ராஜா
பொன்
தீபம்
கண்ணாடி
சூரியன்
தணல்
சந்தனம்
கடல்
வயல்
சிவலிங்கம்
கோவில் கோபுரம்
முகில் சூழ்ந்த மலை
கன்றையுடைய பசு,
மனைவி,
மிருதங்கம்
கருங்குரங்கு
தனது வலது கை பார்க்க உத்தமம் புன்னகை

ஓகே வா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 12:46 pm

யினியவன் wrote:
சிவா wrote:பெற்ற தாயைத் தவிர வேறு எவர் முகத்திலும் விழிக்காமல் காலையில் உள்ளங்கையைப் பார்க்கலாம்.
வீட்ல தெரியுமா இது சிவா?

மனைவியை தாரளமாக பார்க்கலாம் சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 29, 2013 1:44 pm

நான் எழுந்ததும் மனைவியின் கையை தான் பார்ப்பேன்.

கையில் ஏதாவது ஆயுதம் இருக்க என்று புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 29, 2013 1:45 pm

ராஜு சரவணன் wrote:நான் எழுந்ததும் மனைவியின் கையை தான் பார்ப்பேன்.

கையில் ஏதாவது ஆயுதம் இருக்க என்று புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 29, 2013 1:53 pm

krishnaamma wrote:தூங்கி எழுந்தவுடன் பார்க்கத் தகுந்தவை : ( பாம்பு பஞ்சாங்கத்தில் இருக்கு புன்னகை )
தாமரைப்பூ
ராஜா
பொன்
தீபம்
கண்ணாடி
சூரியன்
தணல்
சந்தனம்
கடல்
வயல்
சிவலிங்கம்
கோவில் கோபுரம்
முகில் சூழ்ந்த மலை
கன்றையுடைய பசு,
மனைவி,
மிருதங்கம்
கருங்குரங்கு
தனது வலது கை பார்க்க உத்தமம் புன்னகை
ஓகே வா? புன்னகை
சாரி ... நான் ரொம்ப பிஸி புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 2:17 pm

ராஜு சரவணன் wrote:நான் எழுந்ததும் மனைவியின் கையை தான் பார்ப்பேன்.

கையில் ஏதாவது ஆயுதம் இருக்க என்று புன்னகை
அப்போ நீங்களும் என்னை மாதிரி காலையில் வெளியே டீ கடையிலத்தான் காப்பி குடிக்கிறின்களா அதுத்தான் நல்லது சேப்ட்டியும்கூட

ஈகரை தமிழ் களஞ்சியம் காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக