புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Poll_c10ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Poll_m10ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Poll_c10 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Poll_c10ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Poll_m10ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Poll_c10 
163 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 31, 2013 12:21 am

ஸ்மார்ட் போன்' பயன்படுத்துவதால்,ஓராண்டில், 22 நாட்கள் சேமிக்கப்படுகிறது என, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வர்த்தக ஆராய்ச்சி நிறுவனமான, ஹாரிஸ் இன்டர்ஆக்டிவ், இது தொடர்பாக, 2,120 பேரிடம் ஆய்வு நடத்தியது. இதில், 97 சதவீதம் பேர் தங்களது முக்கிய பயன்பாட்டிற்கு ஸ்மார்ட் போனையை பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தனர்.

பெரும்பாலும், "இ மெயில்' பயன்பாட்டிற்காக அதிக அளவில், "ஸ்மார்ட்' போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்கள், விளையாட்டுக்கள், இணையதள தகவல்கள், வானிலை நிலவரம், வரைபடங்கள், ஜி.பி.எஸ்., காலண்டர் மற்றும் கடிகாரம் போன்றவற்றுக்கு, "ஸ்மார்ட்' போன்களே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதிக அளவில் இ மெயில் பயன்படுத்தப்படுவதால், தங்களுக்கு ஒரு நாளில், 88 நிமிடம் சேமிக்கப்படுவதாக பலர் தெரிவித்துள்ளனர். இதில், எழுத்து வடிவில் அனுப்பப்படும் இமெயில் மூலம் மட்டும் நாள் ஒன்றுக்கு, 53 நிமிடம் சேமிக்கப்படுகிறது. பணியாற்றுபவர்களில், 25 சதவீதம் பேர் தங்களது பணி நிமித்தம், இ மெயில் அனுப்ப, "ஸ்மார்ட்' போன்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால், ஆண்டு ஒன்றுக்கு, 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன என்பதே, இந்த ஆய்வின் முக்கிய அம்சம்.
இந்த ஆய்வை மேற்கொண்ட, கில் பவுன் நிக் கூறியதாவது:

மொபைல் போன்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், பணியிடம் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு இவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், "ஸ்மார்ட் போன்' பயன்படுத்துபவர்களில், 82 சதவீதம் பேர், அதில் இடம் பெற்றுள்ள எல்லா விதமான அம்சங்களையும் பயன்படுத்துவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:http://www.tamilkathir.com/

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Mஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Uஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Tஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Hஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Uஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Mஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Oஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Hஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Aஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Mஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Eஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri May 31, 2013 9:25 am

ஆராய்ச்சி நிறுவனமான, ஹாரிஸ் இன்டர்ஆக்டிவ் நடத்திய ஆய்விற்காக நன்றி .
முத்துராஜ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முத்துராஜ்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Knight
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 31, 2013 10:24 am

நல்ல பதிவு முத்து புன்னகை

இந்த 22 நாட்கள் போக போக கண்டிப்பா அதிகரிக்கும் நண்பரே...

இப்போதே கணனியில் செய்யும் பல வேலைகளை கனகட்சிதமா ஸ்மார்ட் போன்கள் செய்கின்றன. எனவே கூடிய விரைவில் இதற்கு பெயர் மாற்றம் கூட ஏற்படும்.

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri May 31, 2013 10:25 am

ராஜு சரவணன் wrote:நல்ல பதிவு முத்து புன்னகை

இந்த 22 நாட்கள் போக போக கண்டிப்பா அதிகரிக்கும் நண்பரே...

அருமையிருக்கு

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் 22 நாட்கள் சேமிக்கப்படுகின்றன * அமெரிக்க ஆய்வில் தகவல். Knight
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக