புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
Page 1 of 1 •
10½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதியுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியிடபட்டது. இதில் ஈரோடு மாணவி அனுஜா முதலிடம் பெற்றார்
பள்ளி படிப்பின் முக்கியத்துவம்
மாணவ–மாணவிகளின் பள்ளிக்கல்வி வாழ்க்கையில் எஸ்.எஸ்.எல்.சி. என்று அழைக்கப்படும் 10–ம் வகுப்பு தேர்வும், பிளஸ்–2 பொதுத்தேர்வும் முக்கிய இடம் வகிக்கின்றன. 10–ம் வகுப்பு முடித்த கையோடு பாலிடெக்னிக் அல்லது ஐ.டி.ஐ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்கும்.அதேபோல், பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ்–2 மதிப்பெண் மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு மாணவர் கலை அறிவியல் படிப்பில் சேருவதையும், மருத்துவம், என்ஜினீயரிங், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதையும் நிர்ணயிப்பது அவரது பிளஸ்–2 மதிப்பெண்தான். எனவே, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வுகளுக்கு மாணவ–மாணவிகளும் அதிலும் குறிப்பாக, அவர்களின் பெற்றோர்களும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
10½ லட்சம் மாணவர்கள்
இந்த ஆண்டு ,எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் மாதம் 27–ந் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 12–ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 3,012 மையங்களில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 மாணவிகள் உள்பட 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதினார்கள்.
மாணவ–மாணவிகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 13–ந் தேதி தொடங்கி, 26–ந் தேதி முடிந்தது. தமிழகம் முழுவதும் 66 மையங்களில் ஏறத்தாழ 30 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து , எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே 31–ந் தேதியும் வெளியிடப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 27–ந் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வெளியிடபட்டது
அதன்படி, 10–ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று (31–ந் தேதி) காலை 9.15 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம், கல்லூரிச்சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடபட்டது.அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தேர்வு முடிவுகளையும், ரேங்க் பட்டியலையும் வெளியிட்டார்
தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ–மாணவிகள் தெரிந்துகொள்ளவும் தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ–மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்து இருந்தது.
ஈரோட்டு மாணவி
மேலும் மாநில அளவில் 9 பேர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இரண்டாவதாக 52 பேர் 497 மதிப்பென்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.500 க்கு 498 மதிப்பெண்கள் பெற்று ஈரோடு மாணவி அனுஷா மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.இவர் ஈரோடு மாவட்டம் கொங்கு வேளாளர் பள்ளியை சேர்ந்தவர் ஆவார்.மேலும் 496 மதிப்பெண்கள் 136 பேர் மூன்றவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ–மாணவிகள் தெரிந்துகொள்ளலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
#970814- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வாழ்த்துகள் அனுஜா
Re: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
#970815அனைவருக்கும் வாழ்துகள்
Re: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
#970817- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
1) அனுஷா கொங்குவோளாளர் பள்ளி, பெருந்துறை
2) தீப்தி பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை
3) காயத்ரி மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி
4) மர்சியா ஷெரீன் மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி
5)பொன் சிவசங்கரி இ.எச்.கே.என். பள்ளி, பாளையம், ஈரோடு
6) சாருமதி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
7) சோனியா எஸ்.ஜே.எஸ். ஜூப் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி
8) ஸ்ரீதுர்கா வீனஸ் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம்
9) வினுஷா ஆக்சிலியம் பள்ளி, வேலூர்
நன்றி தினமலர்
2) தீப்தி பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை
3) காயத்ரி மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி
4) மர்சியா ஷெரீன் மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி
5)பொன் சிவசங்கரி இ.எச்.கே.என். பள்ளி, பாளையம், ஈரோடு
6) சாருமதி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
7) சோனியா எஸ்.ஜே.எஸ். ஜூப் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி
8) ஸ்ரீதுர்கா வீனஸ் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம்
9) வினுஷா ஆக்சிலியம் பள்ளி, வேலூர்
நன்றி தினமலர்
Re: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
#970820- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
MADHUMITHA wrote:என்னோட தங்கச்சி 397
வாழ்த்துகள் சொல்லிடுங்க
Re: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
#970824- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இன்னும் மேல் படிப்பு படித்து வாழ்கையிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை
#970848- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
வாழ்த்துக்கள்MADHUMITHA wrote:என்னோட தங்கச்சி 397
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- Sponsored content
Similar topics
» சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 34 பேர் தேர்வு
» சாதனை! : தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு
» பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
» தேர்வு முடிவு ; முதலிடம் அது பலரிடம் ; முதலிட தேர்வில் புதிய முறை வருமா ?
» 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதிய 813 கிராம நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1