ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி

+5
உமா
ராஜு சரவணன்
சதாசிவம்
Muthumohamed
krishnaamma
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Empty முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி

Post by krishnaamma Fri May 31, 2013 8:53 am

First topic message reminder :

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Laketobedistilled

சென்னைக்கு குடிநீர் அனுப்பும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி நீரின்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் ஏரியை தூர்வாரும் பணியை உடனடியாக தொடங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம் ஏரி உள்ளது. மிகப்பெரிய பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரியிலிருந்து புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தினமும் விநாடிக்கு 76 கனஅடி நீர் சென்னை குடிநீர் வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், மேட்டூரிலிருந்து போதிய அளவு நீர் திறந்து விடப்படாததாலும் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

மொத்த கொள்ளளவான 1465 மில்லியன் கனஅடி, படிப்படியாக குறைந்து தற்போது நீரின்றி ஏரி வறண்டு காணப்படுகிறது.இதையடுத்து மக்கள் நடந்தே ஏரியை கடந்து ஏரியின் மேற்கு கரையில் உள்ள சித்தமல்லி, அகரபுத்தூர், ப.புத்தூர், கருணாகரநல்லூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்கின்றனர்.

தமிழக முதல்வர் வீராணம்ஏரியை தூர் வாருவதற்கு முதல் கட்டமாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால் இது வரை இப் பணி தொடங்கப்படவில்லை.

தற்போது வறண்டுள்ள நிலையை பயன்படுத்தி, வீராணம் ஏரியை போர்க்கால அடிப்படையில் தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு தூர்வாரும்போது, ஏரியிலிருந்து வண்டல் மண்ணை தங்களது வயல்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Empty Re: முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி

Post by பூவன் Fri May 31, 2013 4:40 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நீ வண்டியோட்டி ட்ரெய்னேஜ் பைப்பை உடைச்சி விட்டுட்டியா
நல்ல தண்ணி பைப்பை உடைச்சா தானே தண்ணி வராது?

பச்சை நிற போர்டு கடை உடைச்சாலும் தண்ணி கிடைக்காது ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Empty Re: முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி

Post by பூவன் Fri May 31, 2013 4:41 pm

உமா wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நீ வண்டியோட்டி ட்ரெய்னேஜ் பைப்பை உடைச்சி விட்டுட்டியா
நல்ல தண்ணி பைப்பை உடைச்சா தானே தண்ணி வராது?
அழுகை தண்ணீர் அழுக்க வருது எங்கள் வீட்டில் என்று சொனேன்....அதற்கு தான் இப்படி அதிர்ச்சி

அதுக்குனு இப்படியா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Empty Re: முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி

Post by உமா Fri May 31, 2013 4:42 pm

பூவன் wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நீ வண்டியோட்டி ட்ரெய்னேஜ் பைப்பை உடைச்சி விட்டுட்டியா
நல்ல தண்ணி பைப்பை உடைச்சா தானே தண்ணி வராது?

பச்சை நிற போர்டு கடை உடைச்சாலும் தண்ணி கிடைக்காது ...
புரியுற மாதிரி சொல்லுங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Empty Re: முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி

Post by பூவன் Fri May 31, 2013 4:45 pm

உமா wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நீ வண்டியோட்டி ட்ரெய்னேஜ் பைப்பை உடைச்சி விட்டுட்டியா
நல்ல தண்ணி பைப்பை உடைச்சா தானே தண்ணி வராது?

பச்சை நிற போர்டு கடை உடைச்சாலும் தண்ணி கிடைக்காது ...
புரியுற மாதிரி சொல்லுங்க

இன்னும் புரியற மாறி அப்படினா நம்ம இனியவன் அண்ணாவை தான் கேட்கணும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Empty Re: முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி

Post by ஜாஹீதாபானு Fri May 31, 2013 4:55 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
இல்லையே நல்லாத் தானே வருது

அப்படியா....அப்போ எங்க சைடில் பிரச்சனையோ.... அதிர்ச்சி

நீ வண்டியோட்டி ட்ரெய்னேஜ் பைப்பை உடைச்சி விட்டுட்டியா

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

சோகம் அதிர்ச்சி சோகம்

மாறி மாறி ஏன் ரெண்டு பேரும் முழிக்கிறீங்க ஜாலி

சிதம்பர ரகசியம் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Empty Re: முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி

Post by பூவன் Fri May 31, 2013 5:05 pm

சிதம்பர ரகசியம்

இப்படி தெளிவா சொல்லுங்க ஒன்னும் இல்லை அப்படின்னு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Empty Re: முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி

Post by உமா Fri May 31, 2013 5:48 pm

பூவன் wrote:
சிதம்பர ரகசியம்

இப்படி தெளிவா சொல்லுங்க ஒன்னும் இல்லை அப்படின்னு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அதெல்லாம் ஒன்றுமில்லை தம்பி...இதற்குமுன் ஈகரையில் இருந்த ஒருவரை ஒரு டாபிக்கில் தவறு என்று சுட்டி காட்டினார்கள் ....அதற்கு அவர் இந்த ஸ்மைலீயை போட்டார்.. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் ..சீரியசான நேரத்தில் பதில் கூறாமல் அவர் இப்படி போட்டதால் எங்களுக்கு சிரிப்பு வந்துடுச்சு.....

அதை பார்த்து அவர் நா எவ்ளோ கஷ்டத்துல போட்டேன் நீங்க சிரிக்கிறிங்க என்று சொன்னார்....அன்றிலிருந்து இந்த ஸ்மைலியை யார் போட்டாலும் எங்களுக்கு சிரிப்பு வந்துடும்..... சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Empty Re: முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி

Post by ஜாஹீதாபானு Fri May 31, 2013 6:00 pm

உமா wrote:
பூவன் wrote:
சிதம்பர ரகசியம்

இப்படி தெளிவா சொல்லுங்க ஒன்னும் இல்லை அப்படின்னு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அதெல்லாம் ஒன்றுமில்லை தம்பி...இதற்குமுன் ஈகரையில் இருந்த ஒருவரை ஒரு டாபிக்கில் தவறு என்று சுட்டி காட்டினார்கள் ....அதற்கு அவர் இந்த ஸ்மைலீயை போட்டார்.. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் ..சீரியசான நேரத்தில் பதில் கூறாமல் அவர் இப்படி போட்டதால் எங்களுக்கு சிரிப்பு வந்துடுச்சு.....

அதை பார்த்து அவர் நா எவ்ளோ கஷ்டத்துல போட்டேன் நீங்க சிரிக்கிறிங்க என்று சொன்னார்....அன்றிலிருந்து இந்த ஸ்மைலியை யார் போட்டாலும் எங்களுக்கு சிரிப்பு வந்துடும்..... சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்

ஆமோதித்தல்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Empty Re: முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி

Post by மதுமிதா Fri May 31, 2013 6:08 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Mமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Aமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Dமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Hமுற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 U

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Empty Re: முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி

Post by ஜாஹீதாபானு Fri May 31, 2013 6:23 pm

என்னாச்சு மது நெய் பச்சடி சாப்பிட்டிய? சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி - Page 3 Empty Re: முற்றிலும் வறண்டது வீராணம் ஏரி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum