புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Poll_c10 
2 Posts - 6%
heezulia

mohamed nizamudeen

1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 31, 2013 9:43 am

10½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதியுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியிடபட்டது. இதில் ஈரோடு மாணவி அனுஜா முதலிடம் பெற்றார்

பள்ளி படிப்பின் முக்கியத்துவம்

மாணவ–மாணவிகளின் பள்ளிக்கல்வி வாழ்க்கையில் எஸ்.எஸ்.எல்.சி. என்று அழைக்கப்படும் 10–ம் வகுப்பு தேர்வும், பிளஸ்–2 பொதுத்தேர்வும் முக்கிய இடம் வகிக்கின்றன. 10–ம் வகுப்பு முடித்த கையோடு பாலிடெக்னிக் அல்லது ஐ.டி.ஐ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்கும்.அதேபோல், பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ்–2 மதிப்பெண் மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு மாணவர் கலை அறிவியல் படிப்பில் சேருவதையும், மருத்துவம், என்ஜினீயரிங், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதையும் நிர்ணயிப்பது அவரது பிளஸ்–2 மதிப்பெண்தான். எனவே, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வுகளுக்கு மாணவ–மாணவிகளும் அதிலும் குறிப்பாக, அவர்களின் பெற்றோர்களும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

10½ லட்சம் மாணவர்கள்

இந்த ஆண்டு ,எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் மாதம் 27–ந் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 12–ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 3,012 மையங்களில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 மாணவிகள் உள்பட 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதினார்கள்.

மாணவ–மாணவிகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 13–ந் தேதி தொடங்கி, 26–ந் தேதி முடிந்தது. தமிழகம் முழுவதும் 66 மையங்களில் ஏறத்தாழ 30 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து , எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே 31–ந் தேதியும் வெளியிடப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 27–ந் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வெளியிடபட்டது

அதன்படி, 10–ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று (31–ந் தேதி) காலை 9.15 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம், கல்லூரிச்சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடபட்டது.அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தேர்வு முடிவுகளையும், ரேங்க் பட்டியலையும் வெளியிட்டார்

தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ–மாணவிகள் தெரிந்துகொள்ளவும் தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ–மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்து இருந்தது.

ஈரோட்டு மாணவி

மேலும் மாநில அளவில் 9 பேர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இரண்டாவதாக 52 பேர் 497 மதிப்பென்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.500 க்கு 498 மதிப்பெண்கள் பெற்று ஈரோடு மாணவி அனுஷா மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.இவர் ஈரோடு மாவட்டம் கொங்கு வேளாளர் பள்ளியை சேர்ந்தவர் ஆவார்.மேலும் 496 மதிப்பெண்கள் 136 பேர் மூன்றவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ–மாணவிகள் தெரிந்துகொள்ளலாம்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 31, 2013 9:46 am

வாழ்த்துகள் அனுஜா சூப்பருங்க

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 31, 2013 9:54 am

அனைவருக்கும் வாழ்துகள் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 31, 2013 10:00 am

1) அனுஷா கொங்குவோளாளர் பள்ளி, பெருந்துறை
2) தீப்தி பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை
3) காயத்ரி மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி
4) மர்சியா ஷெரீன் மான்ட் போர்ட் மெட்ரிக் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி
5)பொன் சிவசங்கரி இ.எச்.கே.என். பள்ளி, பாளையம், ஈரோடு
6) சாருமதி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
7) சோனியா எஸ்.ஜே.எஸ். ஜூப் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி
8) ஸ்ரீதுர்கா வீனஸ் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம்
9) வினுஷா ஆக்சிலியம் பள்ளி, வேலூர்

நன்றி தினமலர் சூப்பருங்க

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 31, 2013 10:03 am

என்னோட தங்கச்சி 397 புன்னகை

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Mஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Aஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Dஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Hஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை U

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 31, 2013 10:04 am

MADHUMITHA wrote:என்னோட தங்கச்சி 397 புன்னகை

வாழ்த்துகள் சொல்லிடுங்க

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Images?q=tbn:ANd9GcS6egwvHRnnKge2YvAZucpEwCTrBpkXiiMqDMXYwLNJXARrAkRS

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 31, 2013 10:05 am

பூவன் wrote:
MADHUMITHA wrote:என்னோட தங்கச்சி 397 புன்னகை

வாழ்த்துகள் சொல்லிடுங்க

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Images?q=tbn:ANd9GcS6egwvHRnnKge2YvAZucpEwCTrBpkXiiMqDMXYwLNJXARrAkRS
mmm sari annaa

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Mஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Aஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Dஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Hஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை U

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri May 31, 2013 10:06 am

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இன்னும் மேல் படிப்பு படித்து வாழ்கையிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Mஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Uஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Tஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Hஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Uஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Mஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Oஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Hஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Aஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Mஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Eஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri May 31, 2013 10:27 am

MADHUMITHA wrote:என்னோட தங்கச்சி 397 புன்னகை
வாழ்த்துக்கள் அருமையிருக்கு

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Knight
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri May 31, 2013 10:30 am

முத்துராஜ் wrote:
MADHUMITHA wrote:என்னோட தங்கச்சி 397 புன்னகை
வாழ்த்துக்கள் அருமையிருக்கு
நன்றி அண்ணா

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Mஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Aஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Dஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை Hஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை U

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டது: 9 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக