ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னணி நிரலில் ஒரு பின்னணிக் குரல் (T.M.S.) -கவிதை

Go down

முன்னணி நிரலில் ஒரு பின்னணிக் குரல் (T.M.S.) -கவிதை Empty முன்னணி நிரலில் ஒரு பின்னணிக் குரல் (T.M.S.) -கவிதை

Post by pon.sellamuththu Thu May 30, 2013 9:26 pm

. . . . . . . . .
முன்னணி நிரலில் ஒரு பின்னணி குரல்(டி.எம்.எஸ்.)


பூவெடுத்து . . . பூசைசெய்யும் . புரோகித . . . .குலமுதித்து
பாவெடுத்து . . பண்கலந்து . . . .படவுலகுக் . .கணிசெய்தாய்
நாவெடுத்து . . பாடும்நின் . . . . .பக்தியிசைக் கேட்டாலே
கையெடுத்து . கும்பிட்டெம் . . .கண்ணீரும் . .பெருகிடுமே

நூலெடுத்து படிக்கின்ற . . நுண்ணறி . . வாளரும்
சாலெடுத்து ஏற்றமிட்டு . . சாகுபடி . . . செய்வோரும்
ஏழெடுத்து . ஸ்வரமிட்ட . ஏற்றமிகு . . உன்னிசையால்
தாயெடுத்த .குழவிபோல் .தன்னிலை . மறப்பாரே

காலெடுத்து . ஆட்டமிடும் . . . . கதையின்முன் நாயகற்கு –நீ
குரலெடுத்து . கொடுத்ததினால் முன்னேற்றம் கொண்டாரோ?
பின்னணி . . . தந்தநின் . . . . . . .தேன்மதுரக் . . குரலாலே
முன்னணி . . .நடிகர்பலர் . . . . .முன்வரக் . . . . காரணமோ?

தாளெடுத்து . பாட்டெழுதும் . . . திரைக்கவி . பாட்டினிலே
அவலமிகு . . சொல்லிருந்தால் அசையாது . .அவன்நாக்கு
சுதியெடுத்து பெட்டியிலே . . . . சுட்டும்இசை அமைப்பாளன்
வாயடைத்து போகும்படியுன் . .வண்ணமிகு . உச்சரிப்பு

பையெடுத்து . . . .கையிலள்ளி . பணம்தரும் முதலாளி
மையல்கொள்ள செய்திடுமுன் மதுரமிகு . . வேய்ங்குரல்
இணைகொண்டு பாடவரும் . . . எவ்வகை . . பாடகரும்
ஈடுகொடுத்து . . .பாடிடுவாய் . . ஈகமவர் . . . கொண்டிடவே

இறைதந்த . .இனியஉன் . . இசைப்பாடல் கேட்டாலே - தேன்
இரையுண்ட வண்டினமாய் இலங்காதோ .எமதுள்ளம்?
வரைவின்றி நீயொலித்த . .திரையிசைப் . பாடல்கள்
அளவின்றி . மகிழ்வினை .அளித்திடுமே . எந்நாளும்



அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum