ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரலி என்றால் என்ன தெரியுமா?

+4
அசுரன்
பூவன்
சிவா
ராஜு சரவணன்
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 3 Empty விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் Thu May 30, 2013 8:26 pm

First topic message reminder :

விரலி என்பது எண்முறைத் தரவுகளைச் சேர்த்துவைக்கப் பயன்படும் ஒரு சிறிய மின்னணுக் கருவி. கைக்கு அடக்கமான இக்கருவி, 64MB முதல் 256MB, 2GB, 8GB, 16GB, 32GB வரையான கொள்ளளவைக் கொண்டிருக்கும்.

இக்கருவியை ஆங்கிலத்தில் Pen Drive என்று அழைப்பர். தமிழர்களும் இக்கருவியை ”பென் டிரைவ்” என்று எழுதுவது வழக்கம். இருப்பினும் இக்கருவிக்கான சரியான தமிழ்ச் சொல் விரலி என்பதே ஆகும்.

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 3 53069859539901715303799

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 3 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் Thu May 30, 2013 11:35 pm

யினியவன் wrote:ஐயோ நான் எங்கே எதிர்த்தேன்?

தமிழில் பெயர் அவசியம் வைக்க வேண்டும் அதோடு எளிதாக இருத்தல் மிக மிக அவசியம்.

வாய்க்குள்ளேயே நுழையாத பெயராக இருப்பின் அச்சொல் வழக்கில் இருந்து அழிந்துவிடும்.

எதிர்த்ததாக சொல்லவில்லை தல. புன்னகை

நம் தமிழில் ஒரே சொல்லுக்கு பல பொருள் இருக்கும். அதுபோல் விரலி என்ற சொல் கணணிதுறையில் pendrive என்று பொருள்படும், வேளாண் துறையில் மஞ்சளின் ஒரு இனம் என்று பொருள்படும் அவ்வளவுதான்.

மேலும் விரல் என்ற வார்த்தை வாயில் நுழையும் போது விரலி வாயில் நுழையாத என்ன? புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 3 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by யினியவன் Thu May 30, 2013 11:37 pm

விரலிய மறப்பனா இனி - மறப்பியா? மறப்பியான்னு நீங்க கணக்கு வாத்தியாரு பிரம்பால என் விரல அடிக்கிற மாதிரியே இருக்கு ராஜூ புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 3 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் Thu May 30, 2013 11:46 pm

யினியவன் wrote:விரலிய மறப்பனா இனி - மறப்பியா? மறப்பியான்னு நீங்க கணக்கு வாத்தியாரு பிரம்பால என் விரல அடிக்கிற மாதிரியே இருக்கு ராஜூ புன்னகை

இல்ல தல பொதுவா எந்த ஒரு புது விசயங்களை யாரும்,எவரும் அவ்வளவு எளிதாக ஏற்று கொள்ளமாட்டார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகள் மிகவும் சரியானவை அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் மட்டுமே போக போக அவ்விசயத்தை ஏற்றுகொள்வார்கள்.

(தல ரொம்ப பிளேடு போட்டால் மனிக்கவும் - தமிழ் என்றால் நான் அசராமல் எழுதிகிட்டே இருப்பேன் அதுதான்)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 3 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by யினியவன் Thu May 30, 2013 11:49 pm

விரல் தேயும் வரை எழுதுங்கள் பரவாயில்லை திருவாளர் தமிழ் அவர்களே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 3 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் Thu May 30, 2013 11:53 pm

யினியவன் wrote:விரல் தேயும் வரை எழுதுங்கள் பரவாயில்லை திருவாளர் தமிழ் அவர்களே புன்னகை

உண்மை தான் தல மௌஸ்ச புடிச்சு புடிச்சு உள் மணிக்கட்டு பக்கம் காச்சு போச்சு. புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 3 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by யினியவன் Thu May 30, 2013 11:56 pm

முன்னெல்லாம் தண்டால் எடுத்து வெயிட் தூக்கி காச்சி போகும் இப்ப எலியை பிடித்து போகுது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 3 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் Fri May 31, 2013 12:01 am

யினியவன் wrote:முன்னெல்லாம் தண்டால் எடுத்து வெயிட் தூக்கி காச்சி போகும் இப்ப எலியை பிடித்து போகுது

ஒருத்தருடைய மௌஸ்சில் இருக்கும் தேய்மானத வச்சு அவர் வேலை எப்படி செய்கிறார் என்று கண்டுபிடிக்க முடியுமா தல ?

(கை வேண்டாமே)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 3 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by யினியவன் Fri May 31, 2013 12:05 am

ராஜு சரவணன் wrote:
ஒருத்தருடைய மௌஸ்சில் இருக்கும் தேய்மானத வச்சு அவர் வேலை எப்படி செய்கிறார் என்று கண்டுபிடிக்க முடியுமா தல ?

(கை வேண்டாமே)
இது அவங்களுக்கு தெரிஞ்சா அப்புறம் மவுசை சும்மா இருந்தாலும் பவுலர்ஸ் மாதிரி பேன்ட்டுல தேச்சிட்டே இருக்க போறாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 3 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் Fri May 31, 2013 12:09 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
ஒருத்தருடைய மௌஸ்சில் இருக்கும் தேய்மானத வச்சு அவர் வேலை எப்படி செய்கிறார் என்று கண்டுபிடிக்க முடியுமா தல ?

(கை வேண்டாமே)
இது அவங்களுக்கு தெரிஞ்சா அப்புறம் மவுசை சும்மா இருந்தாலும் பவுலர்ஸ் மாதிரி பேன்ட்டுல தேச்சிட்டே இருக்க போறாங்க

அப்பா பேண்டு தீஞ்சு போய்டும் தல,

அத வச்சி இவன் சும்மாட்சிக்கும் மௌஸ்சையும் தேக்கிறான், சேரையும் தேக்கிறான் என்று தெரிஞ்சுக்கலாம் தல.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 3 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by யினியவன் Fri May 31, 2013 1:01 am

எப்படியோ வேலை செய்யலேன்னு தெரியுதுல்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 3 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum