ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரலி என்றால் என்ன தெரியுமா?

+4
அசுரன்
பூவன்
சிவா
ராஜு சரவணன்
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Empty விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் Thu May 30, 2013 8:26 pm

First topic message reminder :

விரலி என்பது எண்முறைத் தரவுகளைச் சேர்த்துவைக்கப் பயன்படும் ஒரு சிறிய மின்னணுக் கருவி. கைக்கு அடக்கமான இக்கருவி, 64MB முதல் 256MB, 2GB, 8GB, 16GB, 32GB வரையான கொள்ளளவைக் கொண்டிருக்கும்.

இக்கருவியை ஆங்கிலத்தில் Pen Drive என்று அழைப்பர். தமிழர்களும் இக்கருவியை ”பென் டிரைவ்” என்று எழுதுவது வழக்கம். இருப்பினும் இக்கருவிக்கான சரியான தமிழ்ச் சொல் விரலி என்பதே ஆகும்.

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 53069859539901715303799

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by அசுரன் Thu May 30, 2013 9:23 pm

விரல் இடுக்குல இது கச்சிதமா அடங்குறதால விரலி என்று பெயர் வந்தது என்று நினைக்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் Thu May 30, 2013 9:26 pm

அசுரன் wrote:விரல் இடுக்குல இது கச்சிதமா அடங்குறதால விரலி என்று பெயர் வந்தது என்று நினைக்கிறேன்.

சரியாய் சொன்னீங்க தல (pen +drive ) விரல் + சுழலி = விரலி என்று கூட சொல்லலாம்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Empty விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by Dr.S.Soundarapandian Thu May 30, 2013 10:27 pm

ராஜூ சரவணனின் ‘விரலி’ ஏற்றுக்கொள்ளத் தக்கதே ! விரல்அளவு இருப்பதால் ‘பெண் drive’ஐ விரலி எனலாம் ! சுண்டெலி போல இருப்பதால் அதனை 'Mouse' என்று கூறவில்லையா ?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் Thu May 30, 2013 10:30 pm

Dr.S.Soundarapandian wrote:ராஜூ சரவணனின் ‘விரலி’ ஏற்றுக்கொள்ளத் தக்கதே ! விரல்அளவு இருப்பதால் ‘பெண் drive’ஐ விரலி எனலாம் ! சுண்டெலி போல இருப்பதால் அதனை 'Mouse' என்று கூறவில்லையா ?

வரவேற்கிறேன் அய்யா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by யினியவன் Thu May 30, 2013 10:39 pm

தம்ப் டிரைவ் என்று அழைக்கப்பட்டதால் இருக்கலாம்
அப்படி பார்த்தால் அதை கட்டை விரலி ன்னு சொல்லணும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் Thu May 30, 2013 11:05 pm

யினியவன் wrote:தம்ப் டிரைவ் என்று அழைக்கப்பட்டதால் இருக்கலாம்
அப்படி பார்த்தால் அதை கட்டை விரலி ன்னு சொல்லணும்

இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவே அந்த யு.எஸ்.பி. சாதனத்தை ’விரலி’ ஏற்றுக் கொண்டு விட்டது. பயன்படுத்தியும் வருகிறது. உலகத்தில் உள்ள தமிழர்களும் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். அப்புறம் ஏன் இந்தப் புகைச்சல். எதையும் ‘பாசிட்டிவாக’ எடுத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்

விக்கிபீடியாவில் நல்ல பல கலை சொற்களை உருவாக்கி வைத்துள்ளனர். அதுவும் தனிச்சையாக உருவாக்குவது இல்லை பல தமிழ் அறிஞர்களின் விவாதங்கள், கருத்துகள், ஆய்வுகள் அடிபடையில் தான் செய்கின்றனர்.

பழந்தமிழ் அறிவியல் சொற்களை பாருங்கள் அவற்றின் பக்கத்தில் கூட நம்மால் நிற்க முடியாது. அவற்றை உருவாக்குவதில் நீங்கள் சொல்வதுபோன்ற முறையை எங்கும் கையாளப்படவில்லை .(உதா.சில - தாமிரம், வாகனம், மருந்து ......)

வாருங்கள் தல இதுபோன்ற சொற்களை வரவேற்போம் , ஊக்குவிப்போம்.


Last edited by ராஜு சரவணன் on Thu May 30, 2013 11:07 pm; edited 2 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by Muthumohamed Thu May 30, 2013 11:05 pm

தெரியாத தகவல் தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி ராஜு அண்ணா



விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Mவிரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Uவிரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Tவிரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Hவிரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Uவிரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Mவிரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Oவிரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Hவிரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Aவிரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Mவிரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Eவிரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by சிவா Thu May 30, 2013 11:16 pm

விரல் அளவுள்ள சாதனத்தை கணினியில் பயன்படுத்துவதால் அதை ஏன் விரனி எனச் சொல்லக் கூடாது.


விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by யினியவன் Thu May 30, 2013 11:17 pm

ஐயோ நான் எங்கே எதிர்த்தேன்?

தமிழில் பெயர் அவசியம் வைக்க வேண்டும் அதோடு எளிதாக இருத்தல் மிக மிக அவசியம்.

வாய்க்குள்ளேயே நுழையாத பெயராக இருப்பின் அச்சொல் வழக்கில் இருந்து அழிந்துவிடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by ராஜு சரவணன் Thu May 30, 2013 11:28 pm

சிவா wrote:விரல் அளவுள்ள சாதனத்தை கணினியில் பயன்படுத்துவதால் அதை ஏன் விரனி எனச் சொல்லக் கூடாது.


meter - மானி
computer - கணணி
tool - கருவி
cover - மூடி

என்பதை போல விரல் போன்ற சாதனத்தை விரலி என்று அழைப்பது சரியாக இருக்கும் தல.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

விரலி என்றால் என்ன தெரியுமா? - Page 2 Empty Re: விரலி என்றால் என்ன தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum