ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு

5 posters

Go down

கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Empty கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு

Post by சிவா Thu May 30, 2013 6:11 pm



சென்னை : தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் பேரன் எனவும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி எனவும் கூறி வங்கிகள், அமைச்சர்களின் மகன்கள் உட்பட பலரிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மோசடியில் அவருக்கு துணையாக இருந்த நடிகை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நிதி மோசடி :

பாலாஜி என்ற சேகர் ரெட்டி, தன்னை கருணாநிதியின் பேரன் பலரிடமும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். சென்னையில் வசிக்கும் இவர் மேலும் பலரிடம் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு சொகுசு கார்களில் வலம் வந்து கொண்டுள்ளார். இவரது தோரணை, வசதியான பின்னணியை கண்டு, அவற்றை உண்மை என நம்பிய முதலீட்டாளர்கள் பலர், பாலாஜியின் தொழில்கள் பலவற்றில் ஏராளமான தொகையை முதலீடு செய்துள்ளனர். பாலாஜி, இதனை பயன்படுத்தி ரூ.19 கோடி வரை வங்கியில் கடன் பெற்று, பின் மொத்த பணத்துடன் தலைமறைவாகி உள்ளார். இவர் லீனா மரியா பால்(25) என்ற நடிகை ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர் தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மெட்ராஸ் காஃபே, கோப்ரா, ரெட் சில்லிஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

முக்கிய புள்ளிகளுடன் நெருக்கம் :

பாலாஜி என்ற இந்த நபர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கவுடாவின் நெருங்கிய நண்பர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து பெங்களூருவில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக நில மோசடி செய்துள்ளனர். டி.ஆர்.பாலு, கருணாகர ரெட்டி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களின் மகன்களுடன் பாலாஜிக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

குற்றவாளிகள் கைது : ரேன்ஞ் ரோவர், ஆடி ஏ4,ரோல்ஸ் ரோய்ஸ் பான்டம், பி.எம்.டபிள்யூ 530 டி உள்ளிட்ட பல்வேறு சொகுசு கார்களில் வலம் வந்து பலரையும் இவர்கள் ஏமாற்றி உள்ளனர். ஏமாந்தவர்களில் ஒருவர் அளித்த தகவலின்படி போலீசார் இவர்களை கண்டுபிடித்துள்ளனர். போலீஸ் தன்னை நெருங்குவதை அறிந்த பாலாஜி தப்பி ஓடி விட்டார். ஆனால் மரியாபால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றவியல் பிரிவு போலீசார், சென்னை போலீசார் மற்றும் டில்லி போலீசார் ஆகியோர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் மரியா பால், அரசு கான்ட்ராக்ட்கள் வாங்கி தருவதாகவும், அதற்கான ஆர்டர்கள் வாங்கித் தருவதாகவும் பலரிடம் ரூ.76 லட்சம் வரை நிதி மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

போலீஸ் தகவல் :

பாலாஜி மற்றும் மரியா பாலால் ஏமாற்றப்பட்ட டில்லியைச் சேர்ந்த ஒருவர் அளித்த தகவலின் பேரில் அவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களின் கார் நம்பர்கள் மற்றும் குற்றவியல் பிரிவு தகவல்கள் மூலம் அவர்களின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது எனவும், இவர்கள் இருவரும் சென்னையில் நடைபெற்ற மிகப் பெரிய 2 நிதி மோசடிகளில் தேடப்பட்டு வந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தான் இவர்கள் டில்லி வந்ததாகவும், 20 நாட்கள் முன் தான் தங்களின் இருப்பிடத்தை ஃபேட்க்பூர் பெரி பண்ணை வீட்டிற்கு மாற்றி உள்ளனர். இந்த வீட்டிற்கு மாத வாடகையாக இவர்கள் ரூ.4 லட்சம் செலுத்தி உள்ளனர். பாலாஜி, சென்னையில் உள்ள கனரா வங்கியில் ரூ.19 கோடி வரை கடன் பெற்றுள்ளார் எனவம் பின் அதனை திருப்பி செலுத்தாமல் பணத்துடன் அவர் தலைமறைவாகி உள்ளதாகவும் போலீசார் ‌தெரிவித்துள்ளனர். பாலாஜி மற்றும் மரியா பால் தங்கி இருந்த வீட்டில் இருந்து ஏராளமான சொகுசு கார்கள், 81 விலைஉயர்ந்த வாட்ச்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சொகுசு கார்கள் அனைத்தும் அவர்கள் வாங்கியதா அல்லது திருடப்பட்ட கார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர்


கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Empty Re: கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு

Post by krishnaamma Thu May 30, 2013 6:18 pm

அடாடா.....பாலாஜி என்ன இது ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Empty Re: கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு

Post by Muthumohamed Thu May 30, 2013 6:39 pm

நம்ம பாலாஜி அண்ணனா



கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Mகருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Uகருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Tகருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Hகருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Uகருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Mகருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Oகருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Hகருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Aகருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Mகருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Eகருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Empty Re: கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு

Post by balakarthik Thu May 30, 2013 7:04 pm

ஒரு பொண்டாட்டி ஒரு குடும்பம் இருந்தா சந்தேகம் வராது ஊருக்கு ஒன்னு வச்சிருந்தா இப்படித்தான் யார் யாரோ இவர் பேரை சொல்லி ஏமாத்துவாங்க யார் கண்டது இவர் உண்மையிலையே கலைஞ்சரின் பேரனாக கூட இருக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Empty Re: கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 30, 2013 7:06 pm

ஒருவேள இவரும் அவரின் பேரனாக இருக்குமோ என்று நினைத்தே ஏமார்ந்து இருப்பார்கள்... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு Empty Re: கருணாநிதி பேரன் என கூறி கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்த பாலாஜிக்கு போலீஸ் வலைவீச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மெக்சிகோ எல்லை சுவர் கட்டுவதாக கூறி நிதி வசூல் மோசடி செய்த அதிபர் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் கைது
» சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது
» இணையதளம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த என்ஜினீயர்கள் கைது; ராமநாதபுரம் போலீஸ்காரரிடம் ரூ.50 லட்சம் அபகரிப்பு
» போலீஸ் என்று கூறி தனியார் நிறுவன அதிகாரியிடம் ஏ.டி.எம். கார்டை பறித்து மோசடி: வாலிபர் கைது
» நகைக்கடை அதிபர் ரூ.1,650 கோடி மோசடி செய்த வழக்கு: போலீஸ் ஐ.ஜி. உள்பட 9 அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum