ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Poll_c10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Poll_m10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Poll_c10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Poll_m10வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....

+8
யினியவன்
Muthumohamed
உமா
ஜாஹீதாபானு
balakarthik
அருண்
மதுமிதா
பூவன்
12 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Empty வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....

Post by பூவன் Thu May 30, 2013 5:56 pm

First topic message reminder :

வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Images?q=tbn:ANd9GcTBJHOkHY4Wpgr65EzC_IijSCx530gXVnk0Vw851NRPpcUmXemeUQ

வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....

தடைகளை தவிடு பொடியாக்கி
தாமிரபரணி நீர் ஊற்றி
தங்க தாமிரம் எல்லாம்
தகடாக்கி தந்த பானையிலே
தந்த தடாக பானம் இது
தந்தம் கலரிது தயிரின் நிறமிது
தரத்தில் இது எமலோக அமுதம் இது ...

அள்ளி அள்ளி பருக ஆசை
அள்ளி செல்ல ஆள் இல்லையே
அமுதென அருந்த ஆசை
அட்மிட் பண்ண ஆஸ்பத்திரி இல்லையே ..

தொட்டு பார்க்க ஆசை
தொலைதூரம் போகணும்
தொடர் சிகிச்சைக்கு தொடர்ந்து போக
தொடர்வண்டி இல்லையே ....

துள்ளி ஓடிடும் அனைவரும்
துவண்டே போய்விடுவார்
துருபிடித்த பாத்திரமும்
துரும்பென போய்விடுமே ....


வெள்ளி வண்ண வான கலராம்
வென்றவரும் தோற்றிடும்
வேரோடு சாய்த்திடும்
வேதனை தரும் பவராம் ....

வெண்மை நிறம் அதுவாம்
வெள்ளியின் நிறம் அதுவாம்
வெள்ளை பால் நிறமாம்
வெள்ளை மாளிகை நிறம் அதுவாம்

கண்டவரெல்லாம் நிற்காமல்
கண்ட படி ஓடிடும்
பாயாச புகழை பாசத்தோடு
பாட வந்தேன் பாடி முடிக்கும் முன்னே
வடை வந்து தடை செய்து
தகராறு செய்வது ஏனோ .....
வந்து கேட்போர் தான் யாரோ ....





Last edited by பூவன் on Thu May 30, 2013 6:27 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Empty Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....

Post by உமா Thu May 30, 2013 6:13 pm

balakarthik wrote:
உமா wrote:பூவன் எத்தனை கவிதை எழுதி இருப்பாய்...ஆனால் இந்த கவிதையில் என்ன வார்த்தை கோர்ப்பு...அருமை...அருமை...அருமை....
இது ஆப்பு கவிதைங்கிரதால தான் இதனை கோர்ப்பாம் அவ்வுளவு ஹோப்பு பூவனுக்கு இந்த கவிதையில்
எப்படி இப்படி அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Empty Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....

Post by balakarthik Thu May 30, 2013 6:15 pm

உமா wrote:
balakarthik wrote:
உமா wrote:பூவன் எத்தனை கவிதை எழுதி இருப்பாய்...ஆனால் இந்த கவிதையில் என்ன வார்த்தை கோர்ப்பு...அருமை...அருமை...அருமை....
இது ஆப்பு கவிதைங்கிரதால தான் இதனை கோர்ப்பாம் அவ்வுளவு ஹோப்பு பூவனுக்கு இந்த கவிதையில்
எப்படி இப்படி அருமையிருக்கு
அது இதுல எனக்கும் கொஞ்சம் ஸ்கோப்பு இருந்தது உமா அதான்


ஈகரை தமிழ் களஞ்சியம் வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Empty Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....

Post by உமா Thu May 30, 2013 6:15 pm

balakarthik wrote:
அது இதுல எனக்கும் கொஞ்சம் ஸ்கோப்பு இருந்தது உமா அதான்

அய்யோ, நான் இல்லை தெரியும்....ஏதோ சதி இருக்குன்னு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Empty Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....

Post by balakarthik Thu May 30, 2013 6:20 pm

உமா wrote:
balakarthik wrote:
அது இதுல எனக்கும் கொஞ்சம் ஸ்கோப்பு இருந்தது உமா அதான்

அய்யோ, நான் இல்லை தெரியும்....ஏதோ சதி இருக்குன்னு
விதி முடிஞ்சுதுனா பாயசம் சாப்பிட்டு சாகனுமுனு இல்ல இந்த கவிதையை படிச்சு கூட சாகலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Empty Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....

Post by ஜாஹீதாபானு Thu May 30, 2013 6:27 pm

உமா wrote:பூவன் எத்தனை கவிதை எழுதி இருப்பாய்...ஆனால் இந்த கவிதையில் என்ன வார்த்தை கோர்ப்பு...அருமை...அருமை...அருமை....

நான் நினைச்சேன் சொல்லிட்ட நிஜமாவே அருமையா இருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Empty Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....

Post by பூவன் Thu May 30, 2013 6:28 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:பூவன் எத்தனை கவிதை எழுதி இருப்பாய்...ஆனால் இந்த கவிதையில் என்ன வார்த்தை கோர்ப்பு...அருமை...அருமை...அருமை....

நான் நினைச்சேன் சொல்லிட்ட நிஜமாவே அருமையா இருக்கு

பாயாச புகழை பாட பாட கவிதை கலக்குது ... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Empty Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....

Post by Muthumohamed Thu May 30, 2013 6:38 pm

பாடல் அருமையிருக்கு



வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Mவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Uவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Tவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Hவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Uவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Mவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Oவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Hவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Aவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Mவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Eவடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Empty Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....

Post by யினியவன் Thu May 30, 2013 8:34 pm

சூப்பருங்க

சிரிப்பு சிப்பு வருது

பூவனின் வர்களில் கண்ணீர் காவியம் இல்லை இது
ஆனால் கண்ணீரை வரவழைக்கும் பதார்த்தத்தை
பாடும் காவியம் இது குடித்தவரின் கதி அதோகதி
என கண்டு கண்ணீரை வரவழைக்கும் காவியம் இது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Empty Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....

Post by krishnaamma Thu May 30, 2013 8:35 pm

அருமையாக இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Empty Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....

Post by பூவன் Thu May 30, 2013 8:59 pm

யினியவன் wrote: சூப்பருங்க

சிரிப்பு சிப்பு வருது

பூவனின் வர்களில் கண்ணீர் காவியம் இல்லை இது
ஆனால் கண்ணீரை வரவழைக்கும் பதார்த்தத்தை
பாடும் காவியம் இது குடித்தவரின் கதி அதோகதி
என கண்டு கண்ணீரை வரவழைக்கும் காவியம் இது

கருத்துக்கு நன்றி அண்ணா நன்றி

கலங்கினால் கண்ணீர் தானே வரும் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வடை  கடையில்  ஒரு  பாயாச பாடல்  ..... - Page 2 Empty Re: வடை கடையில் ஒரு பாயாச பாடல் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum