புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Poll_c10சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Poll_m10சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Poll_c10சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Poll_m10சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Poll_c10 
2 Posts - 6%
heezulia
சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Poll_c10சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Poll_m10சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Poll_c10சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Poll_m10சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Poll_c10சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Poll_m10சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்


   
   
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu May 30, 2013 3:08 pm

ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளைஅடித்து சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு உள்ளது

ராஜ் பவுண்டேசன்..... .....1,89,008 கோடி

அர்சத்மேதா..... ............1,3 5,800 கோடி

லல்லு பிரசாத் யாதவ்.........2 8,900 கோடி

ராஜீவ் காந்தி......... .........19,800 கோடி

கருணாநிதி...... ..............3 5,000 கோடி
சிதம்பரம்...... ............... ..32,000 கோடி

சரத் பவார்.......... ...........28,0 00 கோடி

கலாநிதி மாறன்.......... .....15,000 கோடி

HD குமாரசாமி...... ..........14,50 0 கோடி

JM சிந்தியா....... ............... 9,000 கோடி

கேடன் பிரகாஷ்........ ..........8,200 கோடி

A ராஜா........... ............... .7,800 கோடி

சுரேஷ் கல்மாடி........ ..........5,900 கோடி...

நம் நாடு ஒன்பது புள்ளி ஆறு (9.6%)விழுக்காட ு முன்னேறி யுள்ளது, நம் நாடு வல்லரசு ஆகிவிட்டது எண்டு மாருதட்டி கொள்வோருக்கு இந்த படம் சமர்ப்பணம்.

இன்றளவும் எந்த வித அடிப்படை வசதியும் இல்லாமல் பல கிராமங்கள் விறகடுப்பில் தான் புகைந்து கொண்டிருக்கிறது . புகைவது விறகடுப்பு மட்டுமல்ல இவர்களின் வாழ்க்கையும்தான ்....

நன்றி-விக்கிரவாண்டி-பக்கம்

முகநூல்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 3:11 pm

நல்ல தகவல். புன்னகை

நம்ம பாலா காத்திக் அண்ணா மற்றும் இனியவர் பெயர்களை காணோம். புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 30, 2013 3:14 pm

என்னுடைய பெயர் எங்கே எங்கே ஜேன் அண்ணா




சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Mசுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Uசுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Tசுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Hசுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Uசுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Mசுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Oசுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Hசுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Aசுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Mசுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  Eசுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 3:14 pm

இந்த கோடி கோடின்னு படிக்கும் பொழுது கேடி கேடினே கண்ணுக்கு தெரியுது கலைஞ்சர் 35,000 கொடியா போன எலக்ஷன்ல 24 கொடுன்னு கணக்கு காட்டிருந்தார் பாவம் வீட்டை வேற இலவச மருத்துவமனைக்கு எழுதி வச்சுட்டாரு இவரை பொய் ச்சே விக்கி லீக்ஸ் பத்தி உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதவேண்டியதுத்தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu May 30, 2013 4:58 pm

சுவிசில் சுமார் 78 லட்சம் கோடி இந்திய கறுப்புப் பணம் இருப்பதாக கூறுவது உண்மை (மும்பை IIM ப்ரொபசர் ஆய்வரிக்கையின்படி)... ஆனால் இந்த பட்டியல் ஒரு புரளி.. இதுவரை விக்கி லீக்ஸ் அதிகாரப்பூர்வமாக எந்த பெயர்களையும் வெளியிடவில்லை.. ஆனால் வெளியிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளது..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 30, 2013 5:02 pm

வருஷா வருஷம் இந்த லிஸ்ட் கோடை வெயில் மாதிரி வந்துடுது.

வந்து என்ன பயன்? அட போங்கண்ணே காமடி பண்ணிக்கிட்டு.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 5:04 pm

யினியவன் wrote:வருஷா வருஷம் இந்த லிஸ்ட் கோடை வெயில் மாதிரி வந்துடுது.

வந்து என்ன பயன்? அட போங்கண்ணே காமடி பண்ணிக்கிட்டு.
அப்போ இந்த லிஸ்டால எந்த ட்விச்ட்டும் இல்லை இது போனவருஷதொட அப்டேட்டட் லேட்டஸ்ட் அப்படின்னு சொல்லுரிங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் சுவிஸ் வங்கியிலே கருப்புப் பணமாக வைத்திருக்கும்முதல் 13 இந்தியர்களின் பெயர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 30, 2013 5:07 pm

balakarthik wrote:அப்போ இந்த லிஸ்டால எந்த ட்விச்ட்டும் இல்லை இது போனவருஷதொட அப்டேட்டட் லேட்டஸ்ட் அப்படின்னு சொல்லுரிங்க
ஆமா பாலா ஒன்னு ரெண்டு பெயர் மிஸ் ஆகும், புதுசா ஒன்னு ரெண்டு ஆட் ஆகும் - அவ்ளோதான் வேறு எந்த பிரயஜோனமும் இதுனால இல்லை.

முதன் முதலா கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி வந்த லிஸ்ட்ல ஏகப்பட்ட பெயர்கள் இருந்தன - பயந்து போன சிலர் வேறு நாடுகளுக்கு பணத்தை மாத்திட்டாங்க.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 30, 2013 5:08 pm

ஒரே ஒரு பயன் உண்டு - நம்ம டீக்கடை டாக்கு, டாஸ்மாக்குல டாக்க உதவும்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக