ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை

4 posters

Go down

சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Empty சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை

Post by சிவா Thu May 30, 2013 5:25 pm


பீஜிங்: இந்தியாவுடன் கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம், சீனாவை சுற்றிவளைக்கும் முயற்சியில் ஜப்பான் ஈடுபட்டு வருவதாக, சீனப்பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக, பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடன் இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்திய மன்மோகன், அணுசக்தி ஒப்பந்தத்தை துரிதப்படுத்துவது, இருநாட்டு கடற்படைகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். ஜப்பானின் இந்த நடவடிக்கைகளை சீனா எரிச்சலுடன் பார்த்து வருகிறது. இதை சீனப்பத்திரிக்கைகளின் வாயிலாக அந்த நாடு வெளிப்படுத்தியுள்ளது.

சீனாவின் பீஜிங் நகரிலிருந்து வெளிவரும் குளோபல் டைம்ஸ் என்ற பத்திரிக்கை இன்று வெளியிட்டுள்ள தலையங்கத்தில், ஜப்பானின் நடவடிக்கைகள் சீனாவை சுற்றி வளைக்கும் முயற்சி என கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவை சுற்றி வளைக்கும் ஜப்பானின் எண்ணம் ஒரு மாயை. ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை மீறி செயல்படும் அளவிற்கு ஜப்பானுக்கு வலிமை கிடையாது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சி ஒரு மிகப்பெரிய அதிகார வரைமுறையை கொண்டு வந்துள்ளது. சீனாவுடன் பிராந்திய ரீதியாக உறவு கொண்டுள்ள ஜப்பானின் இந்த முயற்சி ஒரு வேதனையான விளைவுகளையே தரும். உண்மை நிலையை ஜப்பான் உணர அதற்கு சிறிது காலம் தேவைப்படுகிறது. கிழக்காசிய நாடுகளில் சீனாவின் பொருளாதாரமும், அந்நாட்டின் கடல் வலிமையும் ஜப்பானை விட பெரியது. இதை ஜப்பான் ஒருநாள் புரிந்து கொள்ளும். அந்த நாள் விரைவிலேயே வரலாம். அல்லது சிறிது நாட்கள் கழித்து வரலாம். ஜப்பானின் தற்போதைய நடவடிக்கைகள், தன்னை மகிழ்ச்சியான நாடு என்பதைப்போல் காட்டிக்கொள்ள மட்டுமே. இதன் காரணமாக ஆசியாவின் வளர்ச்சி பாதிக்கப்படாது. இவ்வாறு அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவை சுற்றி வளைக்கும் முயற்சியாக, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காலூன்றியுள்ள சீனாவுக்கு, இந்தியா மற்றும் ஜப்பானின் ஒத்துழைப்பு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதையே இந்த தலையங்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் சென்ற நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக இது போன்ற தலையங்கத்தை குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர்


சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Empty Re: சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை

Post by சிவா Thu May 30, 2013 5:26 pm

இந்தியா-ஜப்பான் உறவு: சீனாவுக்கு ஏன் கவலை?: குர்ஷித் கேள்வி

அலகாபாத்: சீனாவும்,பாகிஸ்தானும் முக்கிய ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது ஜப்பானுடன் இந்தியா ஏன் ஒப்பந்தம் மேற்‌கொள்ளக்கூடாது என சீனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் மத்திய அமைச்சர் .ஜப்பான் சென்றிருந்த பிரதமர் மன்‌மோகன்சிங், அந்நாட்டுடன் அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இதற்காக அந்நாட்டு பிரதமர் ஷின்‌சோ அபேயை சந்தித்தார்.

சீனாவுக்கு ஏன் கவலை:

இந்நிலையில் இந்தியா-ஜப்பான் நல்லுறவு குறித்து சீனா விமர்சனம் செய்தது. இது தொடர்பாக நேற்று உபி. மாநிலம் அலகாபாத் சென்றிருந்த மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நிருபர்களிடம் கூறியது, தற்போது ஜப்பான் சென்றுள்ள பிரதமர் அந்நாட்டுன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளர். இதற்கு சீனா கவலை தெரிவிக்கி்றது. சீனா-பாகிஸ்தானும் அணு வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய உறவுகளை மேற்கொண்டு ஒப்பந்தம் போடுகிறது. இதனை இந்தியா ஒரு போதும் எதிர்க்கவில்லை. கவலைப்படவும் இல்லை. அதே போன்று தான், நாங்கள் ஜப்பானுடன் நல்லுறவு மேற்கொண்டு, அணு ஒப்பந்தம் மேற்கொள்கிறோம். பீய்ஜிங்கும்- இஸ்லாமாபாத்தும் நட்பு கொள்ளும் போது, டில்லியும், டோக்கியோவும் ஏன் ஒப்பந்தம் மேற்கொள்ளக்கூடாது. இது பற்றி சீனா கவலைப்பட தேவையில்லை. நட்புறவு மேற்கொள்ளும் விஷயத்தில், சீனாவும் இந்தியாவின் நட்புநாடு தான் என்றார்.


சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Empty Re: சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை

Post by உமா Thu May 30, 2013 5:28 pm

இந்தியாவை சுற்றி வளைக்கும் முயற்சியாக, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காலூன்றியுள்ள சீனாவுக்கு, இந்தியா மற்றும் ஜப்பானின் ஒத்துழைப்பு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதையே இந்த தலையங்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Empty Re: சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை

Post by Muthumohamed Thu May 30, 2013 5:31 pm

சீன காரங்களுக்கு ரொம்ப தெனாவட்டு தான்



சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Mசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Uசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Tசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Hசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Uசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Mசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Oசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Hசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Aசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Mசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Eசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Empty Re: சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை

Post by balakarthik Thu May 30, 2013 5:32 pm

உமா wrote:
இந்தியாவை சுற்றி வளைக்கும் முயற்சியாக, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காலூன்றியுள்ள சீனாவுக்கு, இந்தியா மற்றும் ஜப்பானின் ஒத்துழைப்பு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதையே இந்த தலையங்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு
இது செய்வினையா இல்ல செய்யபாட்டுவினையா என்பது விரைவில் வெளிவரும்


ஈகரை தமிழ் களஞ்சியம் சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Empty Re: சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை

Post by உமா Thu May 30, 2013 5:34 pm

balakarthik wrote:
உமா wrote:
இந்தியாவை சுற்றி வளைக்கும் முயற்சியாக, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காலூன்றியுள்ள சீனாவுக்கு, இந்தியா மற்றும் ஜப்பானின் ஒத்துழைப்பு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதையே இந்த தலையங்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு
இது செய்வினையா இல்ல செய்யபாட்டுவினையா என்பது விரைவில் வெளிவரும்
அய்யோ, நான் இல்லை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Empty Re: சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை

Post by balakarthik Thu May 30, 2013 5:38 pm

உமா wrote:அய்யோ, நான் இல்லை
எங்க உமா சீனாக்கா இல்ல ஜப்பானுக்கா வரும்பொழுது நல்ல DVD ப்ளேயர் வாங்கிட்டு வா நிறையா புதுப்படம் வரபோகுது


ஈகரை தமிழ் களஞ்சியம் சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Empty Re: சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை

Post by Muthumohamed Thu May 30, 2013 5:55 pm

balakarthik wrote:
உமா wrote:
இந்தியாவை சுற்றி வளைக்கும் முயற்சியாக, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காலூன்றியுள்ள சீனாவுக்கு, இந்தியா மற்றும் ஜப்பானின் ஒத்துழைப்பு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதையே இந்த தலையங்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு
இது செய்வினையா இல்ல செய்யபாட்டுவினையா என்பது விரைவில் வெளிவரும்

இது செய்வினைனு நெனைக்கிறேன்



சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Mசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Uசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Tசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Hசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Uசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Mசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Oசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Hசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Aசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Mசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Eசீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை  Empty Re: சீனாவை சுற்றி வளைக்கிறது ஜப்பான்: சீனா கடும் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவை சுற்றி வளைக்கிறது சீனா...
» போலீஸ் சுற்றி வளைக்கிறது;எங்கள் உடல் மீன்களுக்கு இரையாகப்போகிறது: ஈழத்தமிழர்கள் கண்ணீர்
» ஜப்பான் நீர் பரப்புக்குள் சீன ரோந்து கப்பல்கள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு சீனாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம்
» கடும் தட்டுப்பாடு எதிரொலி; கிருமி நாசினிக்கு பதில் ‘வோட்கா’வை பயன்படுத்த ஜப்பான் முடிவு
» இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum