ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்

4 posters

Go down

தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Empty தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்

Post by மதுமிதா Thu May 30, 2013 3:36 pm

டெல்லி: திஹார் ஜெயிலில் முதல் நாள் இரவை தூங்காமல் கழித்தார் ஸ்ரீசாந்த் என ஜெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதாகி, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போலீஸ் காவலில் இருந்தார் ஸ்ரீசாந்த். போலீஸ் விசாரணையில் இருந்த அவர், நேற்று முன் தினம் கோர்ட் உத்தரவுப்படி, நீதிமன்ற காவலில், முதலாம் எண் திஹார் ஜெயிலில் தற்போது உள்ளார். ஜெயில் வாழ்க்கையில் ஒட்டியும்,ஒட்டாமலும் வாழ்ந்து வருகிறார் என ஸ்ரீசாந்த் உள்ள ஜெயிலில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது மௌனமான வேளை... :


இரண்டு விசாரணை கைதிகள் மட்டும் உள்ள சிறிய செல்லில் அடைக்கப்பட்ட ஸ்ரீசாந்த், யாருடனும் அதிகம் பேசவில்லையாம்.

மெத்தை விரித்து, சுத்தப் பன்னீர் தெளித்து...:

இரவைக் கழிப்பதற்கு உதவியாக மெத்தையும், போர்வையும் அவருக்கும் வழங்கப்பட்டதாம். வரிசையில் நின்று மற்றவர்களைப் போலவே சமர்த்தாக உணவு வாங்கி சாப்பிட்டாராம்.

என் வீட்டில் இரவு... :

ஆனால், இரவில் தூக்கம் தான் வரவில்லையாம்.நின்று, நடந்து, உட்கார்ந்தும் இரவைக் கழித்துள்ளார் ஸ்ரீசாந்த்.

பெட் காபி வித் பிஸ்கட்... :


தேநீர் அருந்தி, பிஸ்கட்டுகள் சாப்பிட்டு நேற்றைய பொழுதைத் தொடர்ந்த அவரின் பொழுதுகள் மௌனமாகவே கழிகிறதாம்.

உலக வாழ்க்கையே, ஜெயிலு வாழ்க்கைதான்... :


அஜித் சாண்டிலா, அங்கீத் சவான்வையும் சேர்த்து மூவருமே, தலா 2 விசாரணை கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளனர்.

தட்ஸ்தமிழ்





தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Mதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Aதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Dதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Hதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   U



தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Empty Re: தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்

Post by பூவன் Thu May 30, 2013 3:42 pm

இதெல்லாம் ரொம்ப முக்கியம் என்ன கொடுமை சார் இது

பெட் காபி வித் பிஸ்கட்... :

தேநீர் அருந்தி, பிஸ்கட்டுகள் சாப்பிட்டு நேற்றைய பொழுதைத் தொடர்ந்த அவரின் பொழுதுகள் மௌனமாகவே கழிகிறதாம்.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Empty Re: தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்

Post by மதுமிதா Thu May 30, 2013 3:43 pm

பூவன் wrote:இதெல்லாம் ரொம்ப முக்கியம் என்ன கொடுமை சார் இது

பெட் காபி வித் பிஸ்கட்... :

தேநீர் அருந்தி, பிஸ்கட்டுகள் சாப்பிட்டு நேற்றைய பொழுதைத் தொடர்ந்த அவரின் பொழுதுகள் மௌனமாகவே கழிகிறதாம்.
இது தான் முக்கியம்


தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Mதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Aதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Dதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Hதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   U



தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Empty Re: தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்

Post by Muthumohamed Thu May 30, 2013 3:46 pm

இன்னும் ஒரு வாரம் ஜெயிலில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்



தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Mதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Uதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Tதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Hதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Uதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Mதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Oதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Hதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Aதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Mதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Eதூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Empty Re: தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 30, 2013 6:21 pm

தல உன் நிலமை இப்படி ஆகிவிட்டதே... சோகம் உன் கிரிக்கெட் விளையாட்டை ரசிக்கவில்லை என்றாலும் உன் கிறுக்குதனத்தை ரசிக்கும் லட்சகணக்கான ரசிகர்களில் ஒருவன்... சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்   Empty Re: தூங்காத கண்கள் ரெண்டு...: ஸ்ரீசாந்தின் ‘ ஜெயிலில் ஒரு நாள்’ அனுபவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum