புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் Poll_c102022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் Poll_m102022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் Poll_c102022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் Poll_m102022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் Poll_c10 
3 Posts - 8%
heezulia
2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் Poll_c102022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் Poll_m102022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் Poll_c102022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் Poll_m102022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் Poll_c102022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் Poll_m102022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும்


   
   
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed May 29, 2013 8:25 pm

2022-ல் கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பிரதான சுற்றில் விளையாட இந்திய அணி தகுதி பெறும் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

நவி மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ஜூனியர் கால்பந்து போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட சச்சின் மேலும் கூறியது:

2022-ம் ஆண்டு இந்திய கால்பந்து விளையாட்டில் மிகப்பெரிய விஷயங்கள் நடக்கும் என்பது எனக்கு தெரியும். அந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாட இந்திய அணி தகுதிபெறும் என்று நம்புகிறேன். அந்த போட்டிக்காக நீங்களே உங்களுக்கு இலக்கு நிர்ணயித்துக் கொள்ளுங்கள். மூத்த வீரர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். அவர்களை பின்பற்றி உங்கள் கனவை நனவாக்குங்கள்.

நான் உங்களுக்கு சிறிய அறிவுரை சொல்கிறேன். கால்பந்து விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வத்தோடு இருங்கள். விளையாட்டின் மீது தீராத காதல் கொண்டுவிட்டால், அது உங்களை கடுமையாக உழைக்க தூண்டும். கனவை உங்களுக்குள் வைத்துக் கொண்டு அதை துரத்துங்கள். அது ஒருநாள் நனவாகும்.

ஆர்வம் இருந்ததாலேயே எல்லா விஷயங்களிலும் என்னால் சாதிக்க முடிந்தது. நான் கிரிக்கெட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தேன். அது இப்போதும் எனக்கு இருக்கிறது. ரசிகர்களின் ஆதரவும், அன்பும் எனக்கு மிகப்பெரிய பலமாகும். அதுதான் நான் சிறப்பாக செயல்பட உதவியது. கடந்த 23 ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்து வரும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட ஒடிசா அணியினர் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது என்றார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி பேசுகையில், "சரியான பயிற்சியும், உள்கட்டமைப்பு வசதிகளும் இருந்தால், நாமும் உலகத்தரம் வாய்ந்த கால்பந்து வீரர்களை உருவாக்க முடியும். கால்பந்து போட்டியை மேம்படுத்த தற்போது மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முயற்சியால் சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இந்தியா பெறும் என நம்புகிறேன்' என்றார்.

தினமணி.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 29, 2013 8:44 pm

2002-ம் ஆண்டு இந்திய கால்பந்து விளையாட்டில் மிகப்பெரிய விஷயங்கள் நடக்கும் என்பது எனக்கு தெரியும். அந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாட இந்திய அணி தகுதிபெறும் என்று நம்புகிறேன். அந்த போட்டிக்காக நீங்களே உங்களுக்கு இலக்கு நிர்ணயித்துக் கொள்ளுங்கள். மூத்த வீரர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். அவர்களை பின்பற்றி உங்கள் கனவை நனவாக்குங்கள்.

எப்பவோ முடிஞ்ச கல்யாணத்துக்கு இப்ப எதுக்கு மொய் வைக்கணும் சிரி சிரி சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் 2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 29, 2013 11:08 pm

பொறுத்திருந்து பார்க்கலாம்




2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் M2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் U2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் T2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் H2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் U2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் M2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் O2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் H2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் A2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் M2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் E2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 30, 2013 11:37 am

முதலில் ஆசிய அளவில் வெற்றி பெறட்டும்! பிறகு உலகக் கோப்பையில் ஆடுவது பற்றிப் பார்க்கலாம்!



2022 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணி தகுதிபெறும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக