ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 12:03 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரியாத புன்னகைகள் .....

+4
ராஜு சரவணன்
Muthumohamed
உமா
பூவன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புரியாத  புன்னகைகள் ..... - Page 2 Empty புரியாத புன்னகைகள் .....

Post by பூவன் Thu May 30, 2013 3:35 pm

First topic message reminder :

புரியாத  புன்னகைகள் ..... - Page 2 414489291_b92c8fefff_o


புரியாத எத்தனையோ புன்னகைகள்
புதிராகவே என்னுளே புரியாமலே
புத்தககங்களில் தேடியும்
புவி எங்கும் தேடியும் புரியாமலே
புழுவாய் துடிக்கும் என்னை கண்டு
பூவாய் புன்னகைப்பது ஏனோ ?

புயல் காற்றில் புரண்டோடும்
புது புது நுரைகள் போல நானோ
பூங்காற்றில் கரைந்தே
புழுதியாய் விழுகின்றேன் ...

புரிதலில் கூட எத்தனையோ
புன்னகைகள் புதிது புதிதாய்
பூத்துகொண்டே இருக்கின்றன
புரியாத அன்பு புரியும் போது
புரிந்த அன்பு புன்னகைக்கும் போது
புரிந்தும் புரியாத புலம்பல்களாய்
பூக்கும் புன்னகைகள் தான் எத்தனையோ ...

புது புது அர்த்தங்கள் சொல்லும்
புன்னகைகள் புது புது விதம் என்பதை
புரியாமலே நின்றேன் .....









பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


புரியாத  புன்னகைகள் ..... - Page 2 Empty Re: புரியாத புன்னகைகள் .....

Post by சிவா Thu May 30, 2013 4:14 pm

புரியாத புன்னகைக் கவிதை பூவனைப் போல் அழகு!

ஆனால் இணைத்த படம் தான் ஏற்புடையதாக இல்லை!

உங்களுக்காக இந்தப் படம்! முகநூலில் இணைத்தது!
புரியாத  புன்னகைகள் ..... - Page 2 954678_500093413397094_1054635058_n


புரியாத  புன்னகைகள் ..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புரியாத  புன்னகைகள் ..... - Page 2 Empty Re: புரியாத புன்னகைகள் .....

Post by ஹர்ஷித் Thu May 30, 2013 4:15 pm

புரியாமலே நின்றேன் .....

அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

புரியாத  புன்னகைகள் ..... - Page 2 Empty Re: புரியாத புன்னகைகள் .....

Post by பூவன் Thu May 30, 2013 4:17 pm

சிவா wrote:புரியாத புன்னகைக் கவிதை பூவனைப் போல் அழகு!

ஆனால் இணைத்த படம் தான் ஏற்புடையதாக இல்லை!

உங்களுக்காக இந்தப் படம்! முகநூலில் இணைத்தது!
புரியாத  புன்னகைகள் ..... - Page 2 954678_500093413397094_1054635058_n

நீங்கள் போட்ட படம் புண் நகை .... ஜாலி ஜாலிஜாலிஜாலிஜாலிஜாலிஜாலிஜாலிஜாலிஜாலிஜாலி

இது தான் புன்னகை ...

புரியாத  புன்னகைகள் ..... - Page 2 414489291_b92c8fefff_o
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

புரியாத  புன்னகைகள் ..... - Page 2 Empty Re: புரியாத புன்னகைகள் .....

Post by பூவன் Thu May 30, 2013 4:29 pm

ஹர்ஷித் wrote:
புரியாமலே நின்றேன் .....

அருமையிருக்கு

நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

புரியாத  புன்னகைகள் ..... - Page 2 Empty Re: புரியாத புன்னகைகள் .....

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 30, 2013 8:04 pm

அருமையான வரிகள் நண்பரே... சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

புரியாத  புன்னகைகள் ..... - Page 2 Empty Re: புரியாத புன்னகைகள் .....

Post by பூவன் Thu May 30, 2013 8:06 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அருமையான வரிகள் நண்பரே... சூப்பருங்க

நன்றி ரமேஷ் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

புரியாத  புன்னகைகள் ..... - Page 2 Empty Re: புரியாத புன்னகைகள் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum