புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் Poll_c10 மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் Poll_m10 மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
 மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் Poll_c10 மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் Poll_m10 மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
 மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் Poll_c10 மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் Poll_m10 மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் Poll_c10 
2 Posts - 2%
Guna.D

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 30, 2013 11:58 am

தேனி:மலேசியாவில், கும்பலிடம் சிக்கி, கொடுமைகள் அனுபவிக்கும், மாற்றுத்திறனாளி மகனை, மீட்டுத்தரக் கோரி, பெற்றோர், தேனி போலீஸ் எஸ்.பி.,யிடம் கண்ணீர் மல்க முறையீடு செய்தனர்.

தேனி மாவட்டம், மயிலாடும்பாறையை சேர்ந்த பெரியகருப்பு மகன் செல்லாண்டி, 25. இரு கால்களும் செயல் இழந்த வர். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். 6ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரை மாலத்தீவில், உள்ள மளிகை கடையில், மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்த்து விடுவதாக, அனுப்பியுள்ளனர். விசா, பாஸ் போர்ட் டுக்கு 90 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு, 40 நாட்களுக்கு முன், அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து, பெற்றோருக்கு போன் செய்த, செல்லாண்டி, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக வும், தன்னை வேலைக்கு அழைத்து வந்தவர்கள், ஒப்பந்தப்படி மளிகை கடையில் வேலை தரவில்லை என்றும், கட்டட வேலை செய்யச்சொல்லி தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.பெற்றோர், தேனி கலெக்டர், பழனிசாமி, எஸ்.பி.,பிரவீன்குமார் அபிநபு ஆகியோரிடம் நேற்று முறையீடு செய்தனர்.எஸ்.பி., பிரவீன்குமார் அபிநபு கூறுகையில், "செல்லாண்டியை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்றார்.

தினமலர்.

 மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 30, 2013 12:01 pm

தமிழகத் தொழிலாளர்கள் மலேசிய இந்தியர்களிடம் வேலையாட்களாக சிக்கிக் கொண்டு படும் வேதனைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. மற்ற இனத்தவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்நிலை அதிகம் வருவதில்லை.

 மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 12:01 pm

பிரவீன்குமார் அபிநபு கூறுகையில், "செல்லாண்டியை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்றார்.
ஆமானே தேனி தொடர் கொள்ளையை உடனே கண்டுபுடிச்சாபோல நடவடிக்கை எடுங்கண்ணே விடிஞ்சுடும்

ஈகரை தமிழ் களஞ்சியம்  மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 30, 2013 2:01 pm

சிவா wrote:தமிழகத் தொழிலாளர்கள் மலேசிய இந்தியர்களிடம் வேலையாட்களாக சிக்கிக் கொண்டு படும் வேதனைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. மற்ற இனத்தவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்நிலை அதிகம் வருவதில்லை.

நமக்கு நாமே எதிரி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

வெளி நாட்டுகாரன பார்த்தாலும் இவங்களுக்கு புத்தி வரமாட்டேங்குதே

 மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் M மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் U மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் T மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் H மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் U மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் M மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் O மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் H மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் A மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் M மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் E மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu May 30, 2013 4:06 pm

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை மட்டும் தான் மொழியுணர்வைச் சொல்லி ஏமாற்ற இயலும். உலகில் எங்கு தமிழர் என்று சொல்லப்படுபவர் கஷ்டப்பட்டாலும் உடனே குரல்கொடுக்கும் அரசியல்வாதியுடன் கை கோர்த்து ஏமாறுவர், ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை நினைத்து கவலை கொள்ளார்.
சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்

சதாசிவம்
 மலேசியாவில் தவிக்கும் மாற்றுத்திறனாளி! போலீஸ் அதிகாரியிடம் பெற்றோர் கண்ணீர் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக