ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு!

+2
ஹர்ஷித்
மதுமிதா
6 posters

Go down

செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Empty செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு!

Post by மதுமிதா Thu May 30, 2013 10:11 am

டோக்கியோ: செவ்வாய் கிரகத்தில் பல்லி போன்ற ஒரு உயிரினம் இருப்பதாக ஜப்பானைச் சேர்ந்த இணையதளம் ஒன்று வெளியிட்ட படத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செவ்வாயில் மனிதர்கள் வாழ்வது சாத்தியமா... ஏற்கெனவே உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்த ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இதற்காக நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மூலம் 7 விண்கலங்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளன.

செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! 30-mars-lizard444-600

இவை பல ஆயிரம் படங்களை எடுத்து அனுப்பியுள்ளன. அவற்றில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரங்கள், பல்வேறு தாதுக்கள் உள்ளதற்கான ஆதாரங்களை அனுப்பியுள்ளன.

ஆனால் உயிரினங்கள் இருந்தது குறித்து எந்தத் தகவலும் அவற்றில் இல்லை. இந்த நிலையில், ஜப்பானைச் சேர்ந்த ஒரு விஞ்ஞான ஆர்வலர் தான் நடத்தும் ப்ளாகில், நாசாவின் க்யூரியாசிட்டி எடுத்தனுப்பிய புகைப்படத்தில் பல்லி போன்ற ஒரு உயிரினம் இருப்பதாகக் கூறி அந்தப் படத்தை வெளியிட்டிருந்தார்.

நான்கு கால்கள் மற்றும் வாலுடன் காட்சி தரும் அந்த உருவத்தைப் பார்த்து நாசா அதிர்ச்சியடைந்துவிட்டது. காரணம் படத்தை வெளியிட்டதே அந்த அமைப்புதானே. தங்களுக்கு தெரியாத இந்த விஷயம் எப்படி ஜப்பான் ப்ளாக்கருக்கு தெரிந்தது என்று முதலில் திகைத்தனர்.

செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! 30-mars-lizard-600

பின்னர்தான் 'இது ஒரு நம்பமுடியாத, ஆதாரமற்ற படம். இதனை நாங்கள் வெளியிட்டபோது இப்படி ஒரு உருவம் அதில் தெரியவில்லை.

இதில் சதி ஏதும் நடந்திருக்கலாம்,' என்று தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், செவ்வாய் கிரதம் பற்றி வெளியான மற்றொரு படத்தில் ஒரு பெண் சிலை இருப்பது போல சித்தரித்து பரபரப்பு கிளப்பியது நினைவிருக்கலாம்.

எனினும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என்பது குறித்து அறிவியல் சோதனைகள் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளது.

தட்ஸ்தமிழ்



செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Mசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Aசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Dசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Hசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! U



செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Empty Re: செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு!

Post by ஹர்ஷித் Thu May 30, 2013 10:15 am

அப்படியே கண்டு பிடிச்சாலும் அது யாருக்கும் தெரியாம பாத்துகுறதுதான் இவனுங்களோட தலையாய கடமையே.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Empty Re: செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு!

Post by Muthumohamed Thu May 30, 2013 2:02 pm

ஹர்ஷித் wrote:அப்படியே கண்டு பிடிச்சாலும் அது யாருக்கும் தெரியாம பாத்துகுறதுதான் இவனுங்களோட தலையாய கடமையே.,

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

நம்ம ஆளுக அதை சுட்றுவானுகொங்கற பயம் நு நெனைக்கிறேன்



செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Mசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Uசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Tசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Hசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Uசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Mசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Oசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Hசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Aசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Mசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Eசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Empty Re: செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு!

Post by உமா Thu May 30, 2013 2:09 pm

ஹர்ஷித் wrote:அப்படியே கண்டு பிடிச்சாலும் அது யாருக்கும் தெரியாம பாத்துகுறதுதான் இவனுங்களோட தலையாய கடமையே.,
ஆமோதித்தல்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Empty Re: செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு!

Post by balakarthik Thu May 30, 2013 2:16 pm

ஏனுங்க செவ்வாய் கிரகத்துல பல்லி தலையில விழுந்தா ஏதாவது கிரகசாரம் இருக்குமா நம்ம பாம்பு பஞ்சாங்கத்துல இருக்குற பல்லி விழும் பலன் பொருந்துமா - இவன் அகில உலக புரட்சி தலைவி அம்மாவின் கைரேகை பலன் பார்க்கும் ஜோசியர்கள் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Empty Re: செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு!

Post by Muthumohamed Thu May 30, 2013 2:18 pm

balakarthik wrote:ஏனுங்க செவ்வாய் கிரகத்துல பல்லி தலையில விழுந்தா ஏதாவது கிரகசாரம் இருக்குமா நம்ம பாம்பு பஞ்சாங்கத்துல இருக்குற பல்லி விழும் பலன் பொருந்துமா - இவன் அகில உலக புரட்சி தலைவி அம்மாவின் கைரேகை பலன் பார்க்கும் ஜோசியர்கள் சங்கம் ஓமன் கிளை

சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Mசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Uசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Tசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Hசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Uசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Mசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Oசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Hசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Aசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Mசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Eசெவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Empty Re: செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு!

Post by அருண் Thu May 30, 2013 2:19 pm

அப்படியே இருந்தாலும் அங்க மக்களை குடியேற்றவா போறாங்க.! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு! Empty Re: செவ்வாய்கிரகத்தில் பல்லி போன்ற உயிரினம்... திடீர் பரபரப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum