புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள் Poll_c10இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள் Poll_m10இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள் Poll_c10 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள் Poll_c10இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள் Poll_m10இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள் Poll_c10 
155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள்

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 30, 2013 10:34 am

இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள் Girlsi

வாஷிங்டன்

குடும்ப உறவு, பணி நெறிமுறை உள்ளிட்ட இந்திய கலாசாரம் தங்களை வெகுவாகக் கவர்ந்து விட்டதாக, இந்தியாவில் ஓராண்டு தங்கி படித்த 4 அமெரிக்க மாணவிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் கல்வி மற்றும் கலாசார நலத் துறை, கென்னடி-லுகார் இளைஞர்கள் பரிமாற்றம் மற்றும் கல்வி (ஒய்இஎஸ்) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இதன்படி, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஓராண்டுக்கு முஸ்லிம் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளைச் சேர்ந்த பள்ளிகளில் தங்கி படிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இத்துறை செய்து தருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், ரைலி கன்வே, மேஜி அலெக்ஸôண்டர், ரோவன்கிராஸ்வெல் மற்றும் மிலா லோனமென் ஆகிய 4 மாணவிகள் கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்தியா வந்திருந்தனர்.

இந்தியா பற்றி ஒன்றும் தெரியாதவர்களாக இருந்த அவர்கள் ஓராண்டு படிப்பை முடித்து விட்டு தாய்நாடு திரும்பி உள்ளனர்.

இப்போது, அந்த மாணவர்கள் இந்திய கலாசாரத்தின் தூதுவர்களாக தங்களை கருதுகின்றனர். இப்போது அவர்கள் இந்திய உடை அணிவதுடன், நெற்றியில் பொட்டு, கைகளில் மருதாணி என இந்தியப் பெண்களாகவே மாறி உள்ளனர்.

இட்லி, தோசை, சாம்பார், சட்னி, ரசம் ஆகிய தென்னிந்திய உணவு வகைகளை இவர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இதன்மூலம் அவர்களது வாழ்க்கை முறையே மாறி விட்டதாம்.

மிலா லோனமென் கூறுகையில், ""முன்பு இந்தியா வெளிநாடு என்று நினைத்திருந்தேன். இப்போது என் தாய்நாடாகக் கருதுகிறேன்'' என்றார்.

நியூயார்க்கைச் சேர்ந்த ரைலி கன்வே கூறுகையில், ""இந்தியாவில் தங்கி படித்தது என்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதற்கான சிறந்த அனுபவமாக அமைந்தது. குடும்ப உறவின் மதிப்பைத் தெரிந்து கொண்டேன்'' என்றார். சென்னையில் உள்ள ஒரு குடும்பத்தில் தங்கி படித்தார் ரைலி.

சியாட்டில் நகரைச் சேர்ந்த மேஜி அலெக்ஸôண்டர் கூறுகையில், ""இந்தியாவில் உள்ள பள்ளிகள் அமெரிக்க பள்ளிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தரும் மரியாதை, மாணவர்களின் ஒழுக்கம் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தது'' என்றார்.

ரோவன் கிராஸ்வெல் கூறுகையில், ""இந்தியாவில் உள்ள பள்ளிகளில் மனப்பாடம் செய்யும் முறை உள்ளது.

இதன் மூலம் தேர்வில் உடனடியாக கேள்விக்கு பதில் அளிக்க முடியும்'' என்றார்.

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu May 30, 2013 10:42 am

ஆனால் இங்க இருக்குறவங்களும் அங்க போறாங்கா?
என்ன கொடும சார் இது என்ன கொடுமை சார் இது

இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள் Mஇந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள் Aஇந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள் Dஇந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள் Hஇந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள் U

இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 30, 2013 10:47 am

MADHUMITHA wrote:ஆனால் இங்க இருக்குறவங்களும் அங்க போறாங்கா?
என்ன கொடும சார் இது என்ன கொடுமை சார் இது

அது வேற ஒண்ணுமில்லீங்க

போதை...அல்லது வியாதி...

- எதிராளிக்கு தமிழ் தெரிஞ்சாலும் ஆங்கிலத்தில தான் பேசுவேன்னு சொல்லலியா அது மாதிரி!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 10:53 am

MADHUMITHA wrote:ஆனால் இங்க இருக்குறவங்களும் அங்க போறாங்கா?
என்ன கொடும சார் இது என்ன கொடுமை சார் இது

சாதாரணமா சொன்ன நம்மிடம் உள்ள தாழ்வுமனபான்மை மற்றும் மோகம் தான் மது. இது தான் இன்று உள்ள மிக பெரிய மூல பிரச்னை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 11:07 am

என்னையும் யாராவது இதுமாதிரி ஓராண்டுக்கு சுவிசர்லாந்து கூட்டிகிட்டு போவாங்களா

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 11:12 am

balakarthik wrote:என்னையும் யாராவது இதுமாதிரி ஓராண்டுக்கு சுவிசர்லாந்து கூட்டிகிட்டு போவாங்களா

தல வாங்க நம்ம தாய்லாந்து போவோம், சுவிசர்லாந்த விட தாய்லாந்து சூப்பர். புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 11:16 am

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:என்னையும் யாராவது இதுமாதிரி ஓராண்டுக்கு சுவிசர்லாந்து கூட்டிகிட்டு போவாங்களா

தல வாங்க நம்ம தாய்லாந்து போவோம், சுவிசர்லாந்த விட தாய்லாந்து சூப்பர். புன்னகை
அண்ணே குல்பி ஐஸ் உங்களுக்கு வேணுமா இப்படி பக்கத்து இல்லை பாயச கதை போல சொல்லிடிங்களே ஏதோ இன்னும் இந்த ஊருல என்னை கொஞ்சம் பேர் நல்லவன்னு முட்டாள்தனமா நம்பிகிட்டிருக்காங்க அத கெடுத்துவுட்டுதாதிங்கன்னே சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 30, 2013 11:39 am

balakarthik wrote:என்னையும் யாராவது இதுமாதிரி ஓராண்டுக்கு சுவிசர்லாந்து கூட்டிகிட்டு போவாங்களா

என் சந்தேகம் வேற பாலா, இது போல நம் நாட்டு பெண்கள் அங்கு போயிருப்பங்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 30, 2013 11:42 am

krishnaamma wrote:
balakarthik wrote:என்னையும் யாராவது இதுமாதிரி ஓராண்டுக்கு சுவிசர்லாந்து கூட்டிகிட்டு போவாங்களா

என் சந்தேகம் வேற பாலா, இது போல நம் நாட்டு பெண்கள் அங்கு போயிருப்பங்களா? புன்னகை
அக்கா நாடு இருக்குற சூழ்நிலையில இப்போ நம்ம நாட்டு பெண்கள் அங்க போகலாம் ஆனா அந்த நாட்டு பெண்கள் இங்க வரதுத்தான் பாதுகாப்பில்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 30, 2013 12:00 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:என்னையும் யாராவது இதுமாதிரி ஓராண்டுக்கு சுவிசர்லாந்து கூட்டிகிட்டு போவாங்களா

என் சந்தேகம் வேற பாலா, இது போல நம் நாட்டு பெண்கள் அங்கு போயிருப்பங்களா? புன்னகை
அக்கா நாடு இருக்குற சூழ்நிலையில இப்போ நம்ம நாட்டு பெண்கள் அங்க போகலாம் ஆனா அந்த நாட்டு பெண்கள் இங்க வரதுத்தான் பாதுகாப்பில்லை
ஒ.............. நீங்க அப்படி வரிங்களா? ம்... யோசிக்க வேண்டிய விஷயம் .............யார் விட்டிலேயோ தங்கி படிச்சிருக்காங்களே, அதெல்லாம் எப்படி செலெக்ட் பண்ணுவா? அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக