ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிச்சும் என்ன பயன்?

3 posters

Go down

படிச்சும் என்ன பயன்? Empty படிச்சும் என்ன பயன்?

Post by yarlpavanan Thu May 30, 2013 4:25 am

விடிய விடிய
படிச்சுப் படிச்சு
தேர்வுகள்
எழுதி எழுதிச் சித்தியடைந்து
பட்டங்கள் பட்டங்களாகப் பெற்று
மக்களுக்குப் பணி(சேவை) செய்யாத
உறவுகளால் என்ன பயன்?
முன்னோர்கள் கூறிய
"யாம் பெற்ற கல்வி
இவ்வையகமும் பெறவேண்டும்!" என்பது
பிழையான வழிகாட்டலா?
படிச்ச படிப்பின் பெறுமதி
சான்றிதல் எண்ணிக்கையிலோ
பணத் தாள்களின் எண்ணிக்கையிலோ
இருந்தென்ன பயன்?
"படிச்ச ஆளுகள்
பணி(சேவை) செய்கிறாங்க..." என்ற
மக்கள் கூறும் பாராட்டே
படிச்ச படிப்பின் பெறுமதி!





உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

படிச்சும் என்ன பயன்? Empty Re: படிச்சும் என்ன பயன்?

Post by balakarthik Thu May 30, 2013 11:29 am

ஹ ஹ ஹ முதலில் நம் மக்கள் சேவை பின் பொதுமக்கள் சேவை நம்ம வயிறு நிறைஞ்சாத்தானே அடுத்தவங்களை பற்றி யோசிக்கதொனும் என்ன பிரச்சனைனா நாட்டுல பலபேருக்கு என்னை போல் சிக்ஸ் பேக் இல்லை அதுனால அவ்வுளவு சீக்கிரம் நிறையாது


ஈகரை தமிழ் களஞ்சியம் படிச்சும் என்ன பயன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

படிச்சும் என்ன பயன்? Empty Re: படிச்சும் என்ன பயன்?

Post by Muthumohamed Thu May 30, 2013 2:05 pm

balakarthik wrote:ஹ ஹ ஹ முதலில் நம் மக்கள் சேவை பின் பொதுமக்கள் சேவை நம்ம வயிறு நிறைஞ்சாத்தானே அடுத்தவங்களை பற்றி யோசிக்கதொனும் என்ன பிரச்சனைனா நாட்டுல பலபேருக்கு என்னை போல் சிக்ஸ் பேக் இல்லை அதுனால அவ்வுளவு சீக்கிரம் நிறையாது

உங்களுக்கு சிக்ஸ் pack ஆஹ் இல்ல ........... pack ஆஹ் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



படிச்சும் என்ன பயன்? Mபடிச்சும் என்ன பயன்? Uபடிச்சும் என்ன பயன்? Tபடிச்சும் என்ன பயன்? Hபடிச்சும் என்ன பயன்? Uபடிச்சும் என்ன பயன்? Mபடிச்சும் என்ன பயன்? Oபடிச்சும் என்ன பயன்? Hபடிச்சும் என்ன பயன்? Aபடிச்சும் என்ன பயன்? Mபடிச்சும் என்ன பயன்? Eபடிச்சும் என்ன பயன்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

படிச்சும் என்ன பயன்? Empty Re: படிச்சும் என்ன பயன்?

Post by balakarthik Thu May 30, 2013 2:17 pm

Muthumohamed wrote:உங்களுக்கு சிக்ஸ் pack ஆஹ் இல்ல ........... pack ஆஹ் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
இப்படி பல்கா கேட்டா எப்படி


ஈகரை தமிழ் களஞ்சியம் படிச்சும் என்ன பயன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

படிச்சும் என்ன பயன்? Empty Re: படிச்சும் என்ன பயன்?

Post by Muthumohamed Thu May 30, 2013 2:20 pm

balakarthik wrote:
Muthumohamed wrote:உங்களுக்கு சிக்ஸ் pack ஆஹ் இல்ல ........... pack ஆஹ் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
இப்படி பல்கா கேட்டா எப்படி

பின்ன அப்படி இப்படி கேட்கட்டுமா ?



படிச்சும் என்ன பயன்? Mபடிச்சும் என்ன பயன்? Uபடிச்சும் என்ன பயன்? Tபடிச்சும் என்ன பயன்? Hபடிச்சும் என்ன பயன்? Uபடிச்சும் என்ன பயன்? Mபடிச்சும் என்ன பயன்? Oபடிச்சும் என்ன பயன்? Hபடிச்சும் என்ன பயன்? Aபடிச்சும் என்ன பயன்? Mபடிச்சும் என்ன பயன்? Eபடிச்சும் என்ன பயன்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

படிச்சும் என்ன பயன்? Empty Re: படிச்சும் என்ன பயன்?

Post by yarlpavanan Fri Jun 07, 2013 8:56 pm

நண்பர்கள் balakarthik, Muthumohamed ஆகியோருக்கு நன்றி.

நம்மாளுகள் தங்கள் அறிவை மக்களிடம் பகிர்ந்தால், மக்கள் தாமே உழைத்து வயிறு நிறைய உண்பார்களே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

படிச்சும் என்ன பயன்? Empty Re: படிச்சும் என்ன பயன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum