புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படிக்க மாட்டேன்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
செல்வம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தான். புத்தகப் பையை எரிச்சலுடன் மேசையின் மேல் எறிந்தான்.
நாற்காலியில் அமர்ந்து இருந்த தந்தையைப் பார்த்தான்.
""அப்பா! ஆசிரியர் நடத்துகிற எந்த பாடமும் எனக்குப் புரியவில்லை. படிக்கவும் கடினமாக உள்ளது. எனக்குப் படிக்கவே பிடிக்க வில்லை. நாளையில் இருந்து பள்ளிக்கூடம் போக மாட்டேன். என்னை வற்புறுத்த வேண்டாம்,'' என்றான்.
""மகனே! அப்படி சொல்லக் கூடாது. நன்றாக படித்தால்தான், எதிர்காலத்தில் சிறப்பாக வாழ முடியும்,'' என்றார்.
""படிக்காதவர்கள் எல்லாம் வாழாமலா இருக்கின்றனர்?'' என்றான் செல்வம்.
""மகனே! கடினமாக இருக்கிறது என்பதற்காக ஒன்றை வெறுக்கக் கூடாது,'' என்றார்.
""நீங்கள் என்ன சொன்னாலும், நாளை நான், பள்ளிக்கூடம் போக மாட்டேன்!'' என்றான் பிடிவாதமாக.
""அதை நாளை பேசிக் கொள்ளலாம். பழம் வாங்க கடைத் தெருவிற்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?''
""நானும் வருகிறேன். எனக்குப் பிடித்த பழங்களை வாங்கித் தர வேண்டும்!''
இருவரும் கடைத் தெருவிற்கு வந்தனர். அங்கே பழக்கடை ஒன்றின் வெளியே நிறைய பலாப் பழங்கள் வைக்கப் பட்டு இருந்தன.
""அப்பா! பலாப்பழம் வாங்குங்கள்,'' என்றான் செல்வம்.
""இங்கே வாழைப்பழங்கள் உள்ளன. எளிதாக உரித்து சாப்பிடலாம். திராட்சைப் பழம் உள்ளது. அப்படியே சாப்பிடலாம். ஆரஞ்சுப் பழம் உள்ளது. சாறு பிழிந்து சாப்பிடலாம். அதை எல்லாம், விட்டுவிட்டு, பலாப்பழம் கேட்கிறாயே... அதை எளிதாக சாப்பிட முடியாது.
""அதன் வெளியே உள்ள முள் தோலை முதலில் அறுக்க வேண்டும். அப்படி அறுக்கும் போது, உள்ளே உள்ள பிசின் கையில் ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒட்டிக் கொள்ளாமல் இருக்க கையில் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பழத்தை அறுத்த பிறகு உள்ளே உள்ள சக்கைகளை எடுக்க வேண்டும். பிறகே பலாச் சுளை கிடைக்கும்.
""அப்போதும், அதை அப்படியே சாப்பிட முடியாது. உள்ளே உள்ள கொட்டையை எடுத்துவிட்டுச் சாப்பிட வேண்டும். இவ்வளவு கடுமையாக முயற்சி செய்து பலாச்சுளை சாப்பிட வேண்டுமா?'' என்றார்.
""அப்பா! இனிப்பான பலாச் சுளையை சாப்பிட எவ்வளவு துன்பமும் படலாமே!'' என்றான் செல்வம்.
""மகனே வாழ்க்கைக்கு உயர்வையும், சிறப்பையும் தருவது கல்வி. படிப்பதற்கு கடினமாக உள்ளது என்பதற்காக கல்வியை இகழ்ந்தாயே... இனிப்பான பலாச் சுளையைச் சாப்பிட எவ்வளவு துன்பமும் படலாம் என்கிறாயே!''
""அப்பா! எனக்கு அறிவு வந்து விட்டது. இனி படிப்பை என்றும் இகழ மாட்டேன். ஆர்வத்துடன் படிப்பேன்!''
""மகனே! கல்வியின் வேர்கள் கசப் பானவை. அதன் கனிகள் மிக இனிப் பானவை. துன்பப்படாமல் வளர்ச்சியோ, மகிழ்ச்சியோ இல்லை. உனக்கு பிடித்தமான பலாப் பழத்தையே வாங்குகிறேன். வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடலாம்!''
""நன்றி! அப்பா!''
nandri : siruvar malar
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கல்வியின் சிறப்பை பலாவோடு ஒப்பிட்டு புரிய வைத்த விதம் அருமை நல்ல கதை பகிர்வு அம்மா ,,,,
படிக்க மாட்டேன் என சொல்லி படிக்காத நானும் இந்த கதையை படித்தேன் ....
படிக்க மாட்டேன் என சொல்லி படிக்காத நானும் இந்த கதையை படித்தேன் ....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி பூவன்
செல்வம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தான். புத்தகப் பையை எரிச்சலுடன் மேசையின் மேல் எறிந்தான்.
நாற்காலியில் அமர்ந்து இருந்த தந்தையைப் பார்த்தான்.
"அப்பா! ஆசிரியர் நடத்துகிற எந்த பாடமும் எனக்குப் புரியவில்லை. படிக்கவும் கடினமாக உள்ளது. எனக்குப் படிக்கவே பிடிக்க வில்லை. நாளையில் இருந்து பள்ளிக்கூடம் போக மாட்டேன். என்னை வற்புறுத்த வேண்டாம்,'' என்றான்.
"மகனே! அப்படி சொல்லக் கூடாது. நன்றாக படித்தால்தான், எதிர்காலத்தில் சிறப்பாக வாழ முடியும்,'' என்றார்.
"படிக்காதவர்கள் எல்லாம் வாழாமலா இருக்கின்றனர்?'' என்றான் செல்வம்.
"மகனே! கடினமாக இருக்கிறது என்பதற்காக ஒன்றை வெறுக்கக் கூடாது,'' என்றார்.
"நீங்கள் என்ன சொன்னாலும், நாளை நான், பள்ளிக்கூடம் போக மாட்டேன்!'' என்றான் பிடிவாதமாக.
"அதை நாளை பேசிக் கொள்ளலாம். பழம் வாங்க கடைத் தெருவிற்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?''
"நானும் வருகிறேன். எனக்குப் பிடித்த பழங்களை வாங்கித் தர வேண்டும்!''
இருவரும் கடைத் தெருவிற்கு வந்தனர். அங்கே பழக்கடை ஒன்றின் வெளியே நிறைய பலாப் பழங்கள் வைக்கப் பட்டு இருந்தன.
"அப்பா! பலாப்பழம் வாங்குங்கள்,'' என்றான் செல்வம்.
"இங்கே வாழைப்பழங்கள் உள்ளன. எளிதாக உரித்து சாப்பிடலாம். திராட்சைப் பழம் உள்ளது. அப்படியே சாப்பிடலாம். ஆரஞ்சுப் பழம் உள்ளது. சாறு பிழிந்து சாப்பிடலாம். அதை எல்லாம், விட்டுவிட்டு, பலாப்பழம் கேட்கிறாயே... அதை எளிதாக சாப்பிட முடியாது.
"அதன் வெளியே உள்ள முள் தோலை முதலில் அறுக்க வேண்டும். அப்படி அறுக்கும் போது, உள்ளே உள்ள பிசின் கையில் ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒட்டிக் கொள்ளாமல் இருக்க கையில் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பழத்தை அறுத்த பிறகு உள்ளே உள்ள சக்கைகளை எடுக்க வேண்டும். பிறகே பலாச் சுளை கிடைக்கும்.
"அப்போதும், அதை அப்படியே சாப்பிட முடியாது. உள்ளே உள்ள கொட்டையை எடுத்துவிட்டுச் சாப்பிட வேண்டும். இவ்வளவு கடுமையாக முயற்சி செய்து பலாச்சுளை சாப்பிட வேண்டுமா?'' என்றார்.
"அப்பா! இனிப்பான பலாச் சுளையை சாப்பிட எவ்வளவு துன்பமும் படலாமே!'' என்றான் செல்வம்.
"மகனே வாழ்க்கைக்கு உயர்வையும், சிறப்பையும் தருவது கல்வி. படிப்பதற்கு கடினமாக உள்ளது என்பதற்காக கல்வியை இகழ்ந்தாயே... இனிப்பான பலாச் சுளையைச் சாப்பிட எவ்வளவு துன்பமும் படலாம் என்கிறாயே!''
"அப்பா! எனக்கு அறிவு வந்து விட்டது. இனி படிப்பை என்றும் இகழ மாட்டேன். ஆர்வத்துடன் படிப்பேன்!''
"மகனே! கல்வியின் வேர்கள் கசப் பானவை. அதன் கனிகள் மிக இனிப் பானவை. துன்பப்படாமல் வளர்ச்சியோ, மகிழ்ச்சியோ இல்லை. உனக்கு பிடித்தமான பலாப் பழத்தையே வாங்குகிறேன். வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடலாம்!''
"நன்றி! அப்பா!''
***
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல சிறுகதை ...பதிவுக்கு நன்றி சிவா
திரிகளை இணைத்ததற்கு நன்றி பூவன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சிவா wrote:திரிகளை இணைத்ததற்கு நன்றி பூவன்!
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல கதை பகிர்வுக்கு நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1