புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
cordiac |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார்
Page 1 of 1 •
![ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Karashima1470066f](https://2img.net/r/ihimizer/img849/4296/karashima1470066f.jpg)
ஜப்பானை சேர்ந்த தமிழ் அறிஞர் நோபோரு காரஷிமாவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்துள்ளார்.
தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வரும் காரஷிமா, சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் தமிழ் ஆய்வு மேற்கொண்டவர். அழகுத்தமிழில் சரளமாக பேசும் வல்லமை உடையவர்.
தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய சேவையை பாராட்டும் விதமாக அவர் பத்மசிறீ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டார். எனினும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் டெல்லியில் நடந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் அங்கு வைத்து காரஷிமாவுக்கு பத்மசிறீ விருதை வழங்கினார். டோக்கியோவில் உள்ள ஜப்பான் - இந்திய நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் நேற்று நடந்த விழாவில் காரஷிமாவுக்கு விருது வழங்கப்பட்டது.
1974ம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து 20 வருடங்களாக தெற்காசிய வரலாற்று துறை தலைமை பேராசிரியராக கடமை புரிந்த காரஷிமா தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராக உள்ளார்.
நன்றி தமிழ் மீடியா
வாழ்த்துகள் நோபோரு காரஷிமா.
![ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் Medalg](https://2img.net/r/ihimizer/img341/1623/medalg.jpg)
ஜப்பானைச் சேர்ந்த நொபுரூ கராஷிமா எனும் தமிழறிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
80 வயதாகும் நொபுரூ கராஷிமா, தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் ஆய்வுகள் மேற்கொண்டவர். சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடியவர்.
இவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை பத்மஸ்ரீ விருது வழங்கி கெüரவித்தார்.
இவ்வாண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உடல் நிலை காரணமாக, புது தில்லியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை.
இந்நிலையில், மூன்று நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் பத்மஸ்ரீ விருதை நொபுரூ கராஷிமாவுக்கு வழங்கினார். டோக்கியோவில் செயல்படும் ஜப்பான்-இந்தியா நட்புறவு பரிமாற்ற கவுன்சில் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நொபுரூ கராஷிமாவுக்கு பத்மஸ்ரீ விருதை பிரதமர் வழங்கி கெüரவித்தார்.
1964-ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கல்விப் பணியைத் தொடங்கிய நொபுரூ கராஷிமா, 1974-ஆம் ஆண்டில் தெற்காசிய வரலாற்றுத் துறையின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்று 20 ஆண்டுகள் பணியாற்றியவர். இப்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கெüரவ பேராசிரியராக உள்ளார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அட என்னாச்சு காங்கிரஸ் அரசுக்கு?
தமிழ் தெரிந்த ஒருத்தரை கவுரவப்படுத்தி இருக்காங்களே!!!
தமிழ் தெரிந்த ஒருத்தரை கவுரவப்படுத்தி இருக்காங்களே!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அவரு ஜப்பான் நாட்டுகாரருங்கரதுனால இருக்கும் இதே இலங்கை தமிழரா இருந்தா இல்ல இந்திய தமிழரா இருந்தா அப்புத்தான் கிடைக்கும்யினியவன் wrote:அட என்னாச்சு காங்கிரஸ் அரசுக்கு?
தமிழ் தெரிந்த ஒருத்தரை கவுரவப்படுத்தி இருக்காங்களே!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வாழ்த்துக்கள் தமிழ் அறிஞ்சரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஜப்பான் தமிழ் அறிஞருக்கு பத்மசிறீ விருது : பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி கௌரவித்தார் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|