ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாடி எனக்கொரு டவுட்டு

+11
krishnaamma
பூவன்
ராஜு சரவணன்
உமா
Muthumohamed
ஜாஹீதாபானு
மதுமிதா
Aathira
T.N.Balasubramanian
balakarthik
ஹர்ஷித்
15 posters

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 9 Empty டாடி எனக்கொரு டவுட்டு

Post by ஹர்ஷித் Wed May 29, 2013 6:37 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)

3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???

4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??

5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???

8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??

9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???

10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??

11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??

13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???

14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???

முகநூல்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down


டாடி எனக்கொரு டவுட்டு - Page 9 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by பூவன் Thu May 30, 2013 3:19 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
balakarthik wrote:
அப்படி கேட்டா தெரிஞ்ச பதிலை தேடி ஓடுறேன் தெரியாத பதிலை ஓடி தேடுறேனு சொல்ல வேண்டியதுத்தானே அவர் ஓடிடுவாருல

அண்ணா எனக்கொரு டவுட்டு ....
நீங்க எப்பவுமே இப்படியா...இல்ல
இப்படிதான் எப்பவுமே வா.... அழுகை

இதெல்லாம் ஒரு டவுட்டா? எனக்கெல்லாம் எவ்ளோ டவுட் இருக்கு நான் கேக்கவா செய்றேன் ஜாலி

எங்கே ஒரு டவுட் கேளுங்க பார்க்கலாம் ... சிரி


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 9 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by balakarthik Thu May 30, 2013 3:19 pm

ஜாஹீதாபானு wrote:இதெல்லாம் ஒரு டவுட்டா? எனக்கெல்லாம் எவ்ளோ டவுட் இருக்கு நான் கேக்கவா செய்றேன் ஜாலி
கேக்குற டவுட் இருக்கனுமா இல்ல இருக்குற டவுட் கேக்கணுமா இப்போ என் டவுட்ட க்ளியர் பண்ணுங்க


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 9 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by பூவன் Thu May 30, 2013 3:25 pm

[quote="உமா"]
பூவன் wrote:
உமா wrote:
அப்பப்போ இப்படி ஆனால்
இப்படி எப்போதும் இல்லை
இதில் தப்பேதும் இல்லை ...

பூவன்....நீங்கள் கவிதை எழுதி செய்த கொலை அதிகமா?
இல்லை கொலை செய்துவிட்டு எழுதிய கவிதைகள் அதிகமா?


அக்கா எனக்கு ஒரு டவுட் ...

நீங்கள் பாயசம் செய்து கொலைசெய்தது அதிகமா ?
கொலைக்காக பாயசம் செய்தது அதிகமா ?
எங்கே அழாம அழகா சொல்லுங்கள் ....


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 9 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by உமா Thu May 30, 2013 3:27 pm

பூவன் wrote:
அக்கா எனக்கு ஒரு டவுட் ...

நீங்கள் பாயசம் செய்து கொலைசெய்தது அதிகமா ?
கொலைக்காக பாயசம் செய்தது அதிகமா ?
எங்கே அழாம அழகா சொல்லுங்கள் ....

முதலில் சாப்பிட தான் பாயசம் கொடுத்தேன்...பிறகு உயிர் போனது தெரிந்தது...
அன்றிலிருந்து கொலைக்காக பாயசம் வைக்க ஆரமித்து விட்டேன்....
நக்கல் நாயகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 9 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by ஜாஹீதாபானு Thu May 30, 2013 3:28 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:இதெல்லாம் ஒரு டவுட்டா? எனக்கெல்லாம் எவ்ளோ டவுட் இருக்கு நான் கேக்கவா செய்றேன் ஜாலி
கேக்குற டவுட் இருக்கனுமா இல்ல இருக்குற டவுட் கேக்கணுமா இப்போ என் டவுட்ட க்ளியர் பண்ணுங்க

அதான் கேக்க மாட்டேன்னு சொல்லிட்டேனே


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 9 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by பூவன் Thu May 30, 2013 3:29 pm

உமா wrote:
பூவன் wrote:
அக்கா எனக்கு ஒரு டவுட் ...

நீங்கள் பாயசம் செய்து கொலைசெய்தது அதிகமா ?
கொலைக்காக பாயசம் செய்தது அதிகமா ?
எங்கே அழாம அழகா சொல்லுங்கள் ....

முதலில் சாப்பிட தான் பாயசம் கொடுத்தேன்...பிறகு உயிர் போனது தெரிந்தது...
அன்றிலிருந்து கொலைக்காக பாயசம் வைக்க ஆரமித்து விட்டேன்....
நக்கல் நாயகம்

வெளிவரும் உண்மைகள் பாயாச மங்கை புகழ் தவறாது வாங்கி படியுங்கள் ...

பாயாச இதழ் .... இடம் சொர்க்கலோகம் .....


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 9 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by மதுமிதா Thu May 30, 2013 3:30 pm

[quote="பூவன்"]
உமா wrote:
பூவன் wrote:
உமா wrote:
அப்பப்போ இப்படி ஆனால்
இப்படி எப்போதும் இல்லை
இதில் தப்பேதும் இல்லை ...

பூவன்....நீங்கள் கவிதை எழுதி செய்த கொலை அதிகமா?
இல்லை கொலை செய்துவிட்டு எழுதிய கவிதைகள் அதிகமா?


அக்கா எனக்கு ஒரு டவுட் ...

நீங்கள் பாயசம் செய்து கொலைசெய்தது அதிகமா ?
கொலைக்காக பாயசம் செய்தது அதிகமா ?
எங்கே அழாம அழகா சொல்லுங்கள் ....
நீங்க வடை எப்பிடி பண்ணிங்களோ அப்பிடி தான் அக்கா


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 9 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by balakarthik Thu May 30, 2013 3:30 pm

பூவன் wrote:
உமா wrote:
பூவன் wrote:
அப்பப்போ இப்படி ஆனால்
இப்படி எப்போதும் இல்லை
இதில் தப்பேதும் இல்லை ...

பூவன்....நீங்கள் கவிதை எழுதி செய்த கொலை அதிகமா?
இல்லை கொலை செய்துவிட்டு எழுதிய கவிதைகள் அதிகமா?


அக்கா எனக்கு ஒரு டவுட் ...

நீங்கள் பாயசம் செய்து கொலைசெய்தது அதிகமா ?
கொலைக்காக பாயசம் செய்தது அதிகமா ?
எங்கே அழாம அழகா சொல்லுங்கள் ....

எம தூதர்களே நீங்கள் இருவரும் அடித்துகொல்லாமல் மற்றவர்களை கொன்று வாருங்கள்
- இங்ஙனம் சித்திர குப்தனின் நாலு விட்ட நாத்தனார் கிட்ட நானூறு ரூபாய் ஆட்டையபோட்ட ஆல்தோட்ட பூபதி சங்கம் ஓமன் கிளை


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 9 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by உமா Thu May 30, 2013 3:31 pm

ஜாஹீதாபானு wrote:
அதான் கேக்க மாட்டேன்னு சொல்லிட்டேனே

கேட்டு தான் ஆகணும்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 9 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by ஜாஹீதாபானு Thu May 30, 2013 3:36 pm

balakarthik wrote:
பூவன் wrote:
உமா wrote:
பூவன் wrote:
அப்பப்போ இப்படி ஆனால்
இப்படி எப்போதும் இல்லை
இதில் தப்பேதும் இல்லை ...

பூவன்....நீங்கள் கவிதை எழுதி செய்த கொலை அதிகமா?
இல்லை கொலை செய்துவிட்டு எழுதிய கவிதைகள் அதிகமா?


அக்கா எனக்கு ஒரு டவுட் ...

நீங்கள் பாயசம் செய்து கொலைசெய்தது அதிகமா ?
கொலைக்காக பாயசம் செய்தது அதிகமா ?
எங்கே அழாம அழகா சொல்லுங்கள் ....

எம தூதர்களே நீங்கள் இருவரும் அடித்துகொல்லாமல் மற்றவர்களை கொன்று வாருங்கள்
- இங்ஙனம் சித்திர குப்தனின் நாலு விட்ட நாத்தனார் கிட்ட நானூறு ரூபாய் ஆட்டையபோட்ட ஆல்தோட்ட பூபதி சங்கம் ஓமன் கிளை

அவுங்களுக்கு எத்தனை நாத்தனார் சிரிப்பு


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 9 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum