ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாடி எனக்கொரு டவுட்டு

+11
krishnaamma
பூவன்
ராஜு சரவணன்
உமா
Muthumohamed
ஜாஹீதாபானு
மதுமிதா
Aathira
T.N.Balasubramanian
balakarthik
ஹர்ஷித்
15 posters

Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 12 Empty டாடி எனக்கொரு டவுட்டு

Post by ஹர்ஷித் Wed May 29, 2013 6:37 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)

3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???

4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??

5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???

8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??

9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???

10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??

11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??

13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???

14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???

முகநூல்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down


டாடி எனக்கொரு டவுட்டு - Page 12 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by Muthumohamed Mon Feb 17, 2014 10:20 pm

ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:ஒரு கூட்டத்துல ஒரு ஆளுக்கு கொட்டாவி வந்தா ஏன் இன்னொரு ஆளுக்கும் வருது

# ஒரு வேலை தொத்து வியாதியா இருக்குமோ ???


குமரி தனியா போனாலும் கொட்டாவி தனியா போகாதாம்.. ஊர்ல பழமொழி சொல்வாங்க


இப்படி எல்லாம் இருக்கா ?



[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 12 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by ஜாஹீதாபானு Tue Feb 18, 2014 1:52 pm

Muthumohamed wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:ஒரு கூட்டத்துல ஒரு ஆளுக்கு கொட்டாவி வந்தா ஏன் இன்னொரு ஆளுக்கும் வருது

# ஒரு வேலை தொத்து வியாதியா இருக்குமோ ???


குமரி தனியா போனாலும் கொட்டாவி தனியா போகாதாம்.. ஊர்ல பழமொழி சொல்வாங்க


இப்படி எல்லாம் இருக்கா ?
தெரியாது ஆனா ஊர்ல சொல்வாங்க.


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 12 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by myimamdeen Tue Feb 18, 2014 7:06 pm

டாடி எனக்கொரு டவுட்டு - Page 12 3838410834 டாடி எனக்கொரு டவுட்டு - Page 12 3838410834 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 12 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by ஹர்ஷித் Wed Feb 19, 2014 1:08 pm

இந்திய விளம்பரங்களிலிருந்து நாம்
கற்றுக்கொண்டது என்னென்ன...?
1. கத்ரினாவுக்கு பொடுகு,
தலைமுடி பிரச்சினை இருக்கிறது...,
ஷில்பாவுக்கு தலைமுடி உதிர்கிறது.
2. மனைவி இருப்பவன், பக்கத்து வீட்டுக்காரன்
டியோடரணட் பயன்படுத்தாமல்
பார்த்துக்கொள்ளவேண்டும்.
3. உங்கள் தகுதிகளை விட, உங்கள் நிறம்
முக்கியத்துவம் வாய்ந்தது.
4. சமையலறையில் உப்பு இல்லையா,
கவலை வேண்டாம். டூத் பேஸ்ட்
பயன்படுத்தலாம் !
5. ஒவ்வொரு பற்பசை பிராண்டும் நமபர் 1
பிராண்ட்தான், எல்லாமே இந்திய
பல்மருத்துவர்கள் அனைவராலும்
பரிந்துரை செய்யப்படுபவைதான்!!!
6. உங்கள் மகள் திருமணம் செய்ய விருப்பம்
இல்லாமல் இருந்தால்
நகைக்கடைக்கோ அல்லது துணிக்கடைக்கோ அ
செல்லுங்கள்.
7. ஆண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவதன்
ஒரே காரணம் பெண்களைக் கவர்வதற்கே.
8. கோலா பானங்கள்
அனைத்துமே எல்லாவகையான பயங்களையும்
போக்கிவிடும். தொடர்ந்து பருகி வந்தால்
நீங்களும் சூப்பர்மேன் ஆகிவிடுவீர்கள்!!
9. சூப்பர்ஸ்டார்கள் எல்லாருமே பாவம்,
ரொம்பவும் ஏழைகள். 10 ரூபாய்
கொடுத்து கோலா வாங்க இயலாமல்
உயிரையே பணயம் வைக்கவும் தயங்க
மாட்டார்கள்.
10. ஷாம்பு விளம்பரங்களில் வரும் ஸ்பெஷல்
எஃபெக்ட்ஸ், அவதார் திரைப்பட ஸ்பெஷல்
எஃபக்ட்சைவிட அதி உன்னதமானவை.
11. ஷாம்பு அல்லது சோப்பில் இருக்கும்
பழப்பொருட்களின் விகிதம், 99% பழச்சாறுகளில்
இருக்கும் விகிதத்தை விட அதிகமானது.
12. அமுல் நிறுவனத்தில் நல்ல
பால்பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய
திறமைசாலிகளைவிட கார்ட்டூன் வரையும்
திறமைசாலிகள் அதிகமாக இருக்கிறார்கள்.
13. சாலைகளின் நிலை மோசமாக இருப்பதைக்
குறைகூறம் பெரும்பாலான மக்கள்,
அதே சாலைகளில் ஓட்டுவதற்காகத் தான்
வாகனங்களை வாங்குகிறார்கள்.
14. டயரி மில்க் சில்க்- கை மூஞ்சிமுழுக்க
அப்பிக்கொள்ளாமல் சாப்பிடவே முடியாது.
15. மோட்டார் பைக் வாங்குவோர் எவரும்
பயணம் செய்வதற்காக அல்ல, பெண்களை பிக்
அப் செய்யவே வாங்குகிறார்கள்.
16. எல்லா சோப்புகளுமே 99.9% கிருமிகளைக்
கொன்று விடும்.
17. பகார்டி சிடிக்கள் தயாரிக்கிறது, கிங் பிஷர்
மினரல்வாட்டர் தயாரிக்கிறது என்றே எல்லாரும்
நம்புகிறார்கள்.
18. தாயும் மகளும் பேசிக்கொள்கிற ஒரே நேரம்,
ஹேர் ஆயில் பற்றிப்
பேசும்போது மட்டும்தான்.
19. எந்தத்துறை வல்லுநராக இருந்தாலும் சரி,
அவர் எப்போதும் வெள்ளைக் கோட்
அணிந்திருப்பார
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 12 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by சின்னக் கண்ணன் Wed Feb 19, 2014 1:28 pm

விளம்பரங்களிலிருந்து இன்னும்...

1. டென்ஷன் கொடுப்பது பத்து ஸ்கின் ப்ராப்ளம்ஸ் மட்டுமல்ல..குழந்தைகளும் தான்,.
2. ஜெல்லி மிட்டாய் தின்றால் கண்களும் ஜெல்லியாகி நாமே ஜெல்லியாகிவிடுவோம்
3.பிஸ்கட் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை ஓரியோ கற்றுக் கொடுக்கிறது
4.கணவன்மார்கள் விரும்பிச் சாப்பிடுவது ஹார்லிக்ஸ் நூடுல்ஸ்..தூங்கும்போது கூட அதை நினைத்துக் கொண்டே தூங்குவார்கள்..
5. கல்யாணம்செய்து கொள்வதற்கு சிகப்பழகு ரொம்ப முக்கியம் - குறிப்பாக பெண்களுக்காம்(ஃபேர் அண்ட் லவ்லி) ம்ம் இட்ஸ் நாட் ஃபேர்..
6.ஃபேமிலி பற்றித் தெரிய டீ குடிக்க வேண்டும் (த்ரீ ரோஸஸ்)
7 அப்பாவை அலட்சியப் படுத்தி தூங்கிக் கொண்டே செல்ஃபோனில் பையன் ஏர்டெல் மூலமாக பணம் அனுப்பலாம்..(அம்மா,தங்கைக்குப் பெருமையாய் இருக்குமாம்)
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 12 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by உதயசுதா Wed Feb 19, 2014 2:08 pm

ஹர்ஷித் wrote:இந்திய விளம்பரங்களிலிருந்து நாம்
கற்றுக்கொண்டது என்னென்ன...?
1. கத்ரினாவுக்கு பொடுகு,
தலைமுடி பிரச்சினை இருக்கிறது...,
ஷில்பாவுக்கு தலைமுடி உதிர்கிறது.
2. மனைவி இருப்பவன், பக்கத்து வீட்டுக்காரன்
டியோடரணட் பயன்படுத்தாமல்
பார்த்துக்கொள்ளவேண்டும்.
3. உங்கள் தகுதிகளை விட, உங்கள் நிறம்
முக்கியத்துவம் வாய்ந்தது.
4. சமையலறையில் உப்பு இல்லையா,
கவலை வேண்டாம். டூத் பேஸ்ட்
பயன்படுத்தலாம் !
5. ஒவ்வொரு பற்பசை பிராண்டும் நமபர் 1
பிராண்ட்தான், எல்லாமே இந்திய
பல்மருத்துவர்கள் அனைவராலும்
பரிந்துரை செய்யப்படுபவைதான்!!!
6. உங்கள் மகள் திருமணம் செய்ய விருப்பம்
இல்லாமல் இருந்தால்
நகைக்கடைக்கோ அல்லது துணிக்கடைக்கோ அ
செல்லுங்கள்.
7. ஆண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவதன்
ஒரே காரணம் பெண்களைக் கவர்வதற்கே.
8. கோலா பானங்கள்
அனைத்துமே எல்லாவகையான பயங்களையும்
போக்கிவிடும். தொடர்ந்து பருகி வந்தால்
நீங்களும் சூப்பர்மேன் ஆகிவிடுவீர்கள்!!
9. சூப்பர்ஸ்டார்கள் எல்லாருமே பாவம்,
ரொம்பவும் ஏழைகள். 10 ரூபாய்
கொடுத்து கோலா வாங்க இயலாமல்
உயிரையே பணயம் வைக்கவும் தயங்க
மாட்டார்கள்.
10. ஷாம்பு விளம்பரங்களில் வரும் ஸ்பெஷல்
எஃபெக்ட்ஸ், அவதார் திரைப்பட ஸ்பெஷல்
எஃபக்ட்சைவிட அதி உன்னதமானவை.
11. ஷாம்பு அல்லது சோப்பில் இருக்கும்
பழப்பொருட்களின் விகிதம், 99% பழச்சாறுகளில்
இருக்கும் விகிதத்தை விட அதிகமானது.
12. அமுல் நிறுவனத்தில் நல்ல
பால்பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய
திறமைசாலிகளைவிட கார்ட்டூன் வரையும்
திறமைசாலிகள் அதிகமாக இருக்கிறார்கள்.
13. சாலைகளின் நிலை மோசமாக இருப்பதைக்
குறைகூறம் பெரும்பாலான மக்கள்,
அதே சாலைகளில் ஓட்டுவதற்காகத் தான்
வாகனங்களை வாங்குகிறார்கள்.
14. டயரி மில்க் சில்க்- கை மூஞ்சிமுழுக்க
அப்பிக்கொள்ளாமல் சாப்பிடவே முடியாது.
15. மோட்டார் பைக் வாங்குவோர் எவரும்
பயணம் செய்வதற்காக அல்ல, பெண்களை பிக்
அப் செய்யவே வாங்குகிறார்கள்.
16. எல்லா சோப்புகளுமே 99.9% கிருமிகளைக்
கொன்று விடும்.
17. பகார்டி சிடிக்கள் தயாரிக்கிறது, கிங் பிஷர்
மினரல்வாட்டர் தயாரிக்கிறது என்றே எல்லாரும்
நம்புகிறார்கள்.
18. தாயும் மகளும் பேசிக்கொள்கிற ஒரே நேரம்,
ஹேர் ஆயில் பற்றிப்
பேசும்போது மட்டும்தான்.
19. எந்தத்துறை வல்லுநராக இருந்தாலும் சரி,
அவர் எப்போதும் வெள்ளைக் கோட்
அணிந்திருப்பார


 டாடி எனக்கொரு டவுட்டு - Page 12 3838410834  டாடி எனக்கொரு டவுட்டு - Page 12 3838410834  டாடி எனக்கொரு டவுட்டு - Page 12 3838410834  டாடி எனக்கொரு டவுட்டு - Page 12 3838410834 

இது சிரிக்க மட்டும் அல்ல நாம் யோசிப்பதற்கும் தான்.



[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 12 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by myimamdeen Wed Feb 19, 2014 5:22 pm

என்ன கொடுமை சார் இது 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 12 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by ஜாஹீதாபானு Wed Feb 19, 2014 6:11 pm

myimamdeen wrote:என்ன கொடுமை சார் இது 

 மண்டையில் அடி மண்டையில் அடி 


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டாடி எனக்கொரு டவுட்டு - Page 12 Empty Re: டாடி எனக்கொரு டவுட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum